<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மெல்லிசை மன்னர் டி.கே ராமமூர்த்தி மறைந்தார்!
பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு மிக அருகாமையிலேயே மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி மறைந்து விட்டார். தமிழ்த் திரை இசையின் முடிசூடா மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி இரட்டையரின் இசையில் வளர்ந்தவர்கள் நாங்கள். இளையாராஜா, ஏ.ஆர். ரெஹ்மான் கடவுளாகவே மதித்த மகா இசை மேதைகள். அரசு அவர்களுக்குச் சரியான மரியாதையைச் செய்யத் தவறி விட்டது. இனியாவது பத்மா விருதுகள், எம்.எஸ்.வி இருக்கும்போதே மெல்லிசை மன்னர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்! ஒரு மகா வயலின் வித்வானும் இசை மேதையும் ஆன டி.கே.ராமமூர்த்திக்கு காமலோகத்தின் சார்பில் என் அஞ்சலி! இறைவன் அவர் ஆத்மா சாந்தி அடைய அருள் புரியட்டும்! அவர் தம்பி எம்.எஸ்.விக்கும் அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்! Last edited by kay; 18-04-13 at 07:10 PM. Reason: படம் சேர்க்க |
#2
|
|||
|
|||
Quote:
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். |
#3
|
|||
|
|||
Quote:
அவரின் வயலின் ஒலி புதிய பறவை பாடல், நெஞ்சில் ஓர் ஆலயம்,ஆலயமணி போன்ற படங்களை மறக்க முடியுமா..... ____________ ramraj |
#4
|
||||
|
||||
Quote:
இது என்ன 'இசையுதிர் காலமா'? அன்று பி பி ஸ்ரீநிவாஸ், நேற்று டி.கே ராமமூர்த்தி.?!!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
||||
|
||||
விஸ்வநாதன் ராமமூர்த்தி என்னும் இந்த கூட்டணியை தமிழ் இசைத்துறதான் மறக்கமுடியுமா ?
ராமமூர்த்தி முற்றிலுமாக பிரிந்து சென்றுவிட்டார். அண்ணாரது ஆன்மா சாந்தியடையை எனது பிரார்த்தனை. |
#6
|
|||
|
|||
அன்னாரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும்... அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்..
|
#7
|
|||
|
|||
தமிழ் சினிமா இசை உலகம் மறக்க முடியாதவர். ஆன்மா சந்தியடைய இறைவனை பிரார்திக்கிறேன்
|
#8
|
||||
|
||||
தமிழ் சினிமாவில் இசையிலே ஒரு புரட்சியை உண்டு பண்ணினவர்கள் "இரட்டையர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி".
இவருடைய மரணம் ஒரு பெரிய இழப்பாகும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#9
|
||||
|
||||
சிறந்த இசை மேதை ராமமூர்த்தியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திரிக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
|||
|
|||
அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|