<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #81  
Old 21-11-08, 02:28 PM
pichu54's Avatar
pichu54 pichu54 is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2002
Location: chennai
Posts: 224
My Threads  
தளத்தின் புதிய தோற்றம் கண்ணைப் பறிக்கிறது.

வாழ்த்துக்கள்!!!
முயற்சிக்கிறேன் அடிக்கடி வரவும், பங்கேற்கவும்.
  #82  
Old 21-11-08, 10:32 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
நீண்ட நாட்கள் கழித்து தளத்தினுள் நுழைந்தா, நிறைய இன்ப அதிர்ச்சிகள், தளம் மிகவும் அருமையாக மேம்படுத்த பட்டுள்ளது, இப்போதைக்கு எனது பாராட்டுகளை கொடுத்து விடுகிறேன்.
  #83  
Old 21-11-08, 11:26 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 741
My Threads  
Thumbs up

சந்தோசமாக இருக்கிறது. அட்டகாசமான அப்டேட். எதிர்பார்க்கவில்லை.

எனக்கு தெரிந்து இரண்டு விசயங்கள் தெரிகிறது.

1. visions Blue + - இந்த தோலை பயன்படுத்தும் பொழுது, வெப் லிங்க் தனியாக தெரிந்தால் நன்றாக இருக்கும். இப்பொழுது சாதரண வரிகளை போலவே தெரிகிறது.

உதாரணம் :

http://www.kamalogam.com/new/showthread.php?t=47764 - இதை அந்த தோல் பயம்படுத்தும்போழுது பார்த்தால், சாதரண வரிகளை போல தெரிகிறது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=47764 - இப்படி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் தனிபட்ட கருத்து.

2. நேற்று எனது சிக்னேச்சரில், சவால் கதைகளுக்கான லிங்க் கொடுத்தேன். ஆனால் இதற்க்கு முன் நான் பதிந்த பழைய பதிப்புகளில், நான் புதியதாக தயாரித்த என் சிக்னேச்சர் தெரியவில்லை. ஆனால் எனது சிக்னேச்சரை ஆட் செய்த பிறகு , நான் பதிக்கும் புதிய பதிப்புகளில் மட்டுமே தெரிகிறது.

ஹபிப்

Last edited by smdhabib; 21-11-08 at 11:36 PM.
  #84  
Old 21-11-08, 11:34 PM
kani's Avatar
kani kani is offline
User inactive for long time
 
Join Date: 14 Apr 2005
Location: Sydney
Posts: 223
My Threads  
புதிய வரவுகள் அனைத்தும் அருமை... நன்றி
  #85  
Old 22-11-08, 02:10 AM
raj6589 raj6589 is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: Mumbai
Posts: 285
My Threads  
தலைவரே காமலோகத்தை புது பொலிவுடன் கொடுத்ததிற்கு வாழ்த்துகள். தளத்தின் வேகமும் அதிகரித்திருக்கிறது.
  #86  
Old 22-11-08, 06:15 AM
teen_guna teen_guna is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Posts: 383
My Threads  
அருமை, தளத்திற்க்கு மேலும் ஒரு கிரீடம் போன்றது
இந்த மாற்றங்களால் தளத்தின் வேகமும் முன்பை விட சற்று கூடியிருப்பது போன்று உள்ளது
மாற்றங்கள் தேவை நன்றி
  #87  
Old 22-11-08, 09:17 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,146
My Threads  
Quote:
Originally Posted by smdhabib View Post
1. visions Blue + - இந்த தோலை பயன்படுத்தும் பொழுது, வெப் லிங்க் தனியாக தெரிந்தால் நன்றாக இருக்கும். இப்பொழுது சாதரண வரிகளை போலவே தெரிகிறது.

உதாரணம் :

http://www.kamalogam.com/new/showthread.php?t=47764 - இதை அந்த தோல் பயம்படுத்தும்போழுது பார்த்தால், சாதரண வரிகளை போல தெரிகிறது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=47764 - இப்படி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் தனிபட்ட கருத்து.
Quote:
Originally Posted by porumai View Post
ஒரு சின்ன திருத்தம்

வலது பக்கத்துக்கு பதிலாக இடதுபக்கம் என்று உள்ளது.
Quote:
Originally Posted by நெருப்பு View Post
தலைவரே அவர்களே அது கீழ் இடது பகுதியில் உள்ளது!
நெருப்பு & porumai,
அடிக்கடி இந்த குழப்பம் வருகிறது. சிலர் மானிட்டரில் இடது வலது பார்த்தால், சிலர் இருக்கும் இடத்தில் இருந்து இடது வலது பார்க்கிறீர்கள்.

ஹபிப்,

மாற்றங்கள் கூற வேறு திரி உள்ளது. இருந்தாலும் நீங்கள் கூறியதை கவனத்தில் கொள்கிறேன்.


பின்சேர்ப்பு: தள மென்பொருளில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளதால், தங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பவர்களின் கணக்குகள் வேலை செய்யாது. அவர்கள் நிர்வாகியை தொடர்பு கொண்டு பாஸ்வேர்ட் மாற்றிக் கொள்ளவும். (உங்கள் ப்ரோபைலில் என்ன ஈமெயில் முகவரி உள்ளதோ அந்த முகவரியில் இருந்து தொடர்பு கொள்ளவும்.)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #88  
Old 22-11-08, 07:09 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,933
My Threads  
புதிய மாறுதல்கள் அருமையாக இருக்கிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விளக்க*மும் அருமை.
சில குழப்பங்கள்
உருப்பினர்கள் முதலில் தனிமடல் அனுப்ப சுலபமாக இருந்தது. இபொழுது காண்டாக்ட் டேப்பை அழுத்தி பிறகு தனி மதல் அனுப்ப வேன்டும். அதை சரியாக கவனிக்காம விசிட்டர் பக்கத்தில் தனிமடல் அனுப்பும் மேட்டரை தந்து விடுகிறார்கள். விசிட்டர் பக்கம் என்பது பொதுவில் தெரிவது என்று இன்னும் பலருக்கு தெரியவில்லை என்று நினைகிறேன். சரியாக பார்த்து பழகி பிறகு செய்யுங்கள் நன்பர்களே.

அடுத்தது, எனக்கு ஒரு பிரச்சனை நான் ஆரம்பத்தில் ஒரு பகுதிக்குள் நுழைந்தாள் படைப்பு ஆரம்பித்த தேதிவாரியாக திரிகள் தெரியும் படி செட் செய்து வைத்திருந்தென் (எப்படி செய்தேன் என்று மறந்து விட்டேன்). இப்பொழுது அந்த செட்டிங்க்ஸ் மாறி விட்டது. லாஸ் போஸ்ட் அடிபடையில் திரிகள் வருகிறது. எங்கு போய் இந்த ஆப்சனை மாற்றுவது என்று தெரியவில்லை. இதில் விளக்கி விட்டால் மற்றவர்களுக்கும் பயன் படும் என்று நினைகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #89  
Old 22-11-08, 07:33 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,146
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அடுத்தது, எனக்கு ஒரு பிரச்சனை நான் ஆரம்பத்தில் ஒரு பகுதிக்குள் நுழைந்தாள் படைப்பு ஆரம்பித்த தேதிவாரியாக திரிகள் தெரியும் படி செட் செய்து வைத்திருந்தென் (எப்படி செய்தேன் என்று மறந்து விட்டேன்). இப்பொழுது அந்த செட்டிங்க்ஸ் மாறி விட்டது. லாஸ் போஸ்ட் அடிபடையில் திரிகள் வருகிறது. எங்கு போய் இந்த ஆப்சனை மாற்றுவது என்று தெரியவில்லை. இதில் விளக்கி விட்டால் மற்றவர்களுக்கும் பயன் படும் என்று நினைகிறேன்.
இந்த வசதியை இரண்டாம் பக்கத்தில் shobana_rv80-ம் கேட்டிருந்தார், கொடுக்க மறந்திருக்கிறேன்.

இது UserCP-->Edit Options-->Thread Display Option-னில் இருந்தது, தற்போது அங்கே மீண்டும் சேர்த்து விட்டேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #90  
Old 22-11-08, 07:42 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,933
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த வசதியை கொடுக்க மறந்திருக்கிறேன். இப்போது UserCP-->Edit Options-->யில் சேர்த்து விட்டேன்.
கேட்டவுடனே செய்து கொடுத்த நிர்வாகிக்கு மிகவும் நன்றி. இன்னொரு பிரச்சனையையும் சொல்ல மறந்து விட்டேன்.
நான் பேசிக் எடிட்டரில் வைத்து டைப் அடிக்கும் போது டீபால்டாக ஆப்சனாக ஹெல்ப் டிக் செய்ய பட்டிருகிறது. டைப் அடிக்கும் போது அது இடைஞ்சலாக இருக்கிறது. ஒவ்வொருமுரையும் டிக் எடுத்து விட வேண்டும். டீபால்டாக டிக் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் தேவைபடுபவர்கள் டிக் வைத்து அடித்து கொள்ளலாம். இந்த வசதியை எடிட் ஆப்சன்ல் அடுத்த முரை சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Closed Thread

Tags
புதிய , மேம்படுத்துதலின் , வசதிகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:10 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,