<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
காமலோகத்தின் இரண்டு கண்களான ஒசோவிஜியும் பில்லாவும் வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. மூன்றாவது இடத்தில் வந்த நண்பர் ஒல்வாத்தியாருக்கும் மற்ற பங்கேற்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தப்போட்டிக்கு பரிந்துரை நடத்தப்பட்ட திரியில் அநேகர், இந்தமாதிரி இருப்பது தெரிந்தால் நன்றாக பதித்திருப்பேனே என்று ஆதங்கப்பட்டனர். இனி வெல்ல நினைப்பவர்கள் அதனை சிறப்பாக செய்ய ஆரம்பியுங்கள்.
__________________
|
#32
|
||||
|
||||
ஆச்சரியம் இந்த முரை ஒரே சமயத்தில் இருவருக்கு சிறந்த விமர்சகர் பரிசு சமமாக கிடைத்திருகிறது. நமது லோக மக்கள் மிக சரியாக தான் வாக்களித்திருகிறார்கள்.
பில்லா : சிறந்த பல படைப்பாளிகள் உருவாக காரனமானவர். அவருக்கு தமதமாக விருது வந்திருகிறது என்று தான் சொல்ல வேன்டும். ஓசோவிஜி 2009 கதானாயகன் பின்னூட்டம் மட்டுமல்ல படைப்புகள் பல தந்து அசத்தியவர். கதை மிசின் பின்னூட்ட மிசின் நக்கல் மிசின் இப்ப விருதும் வாங்கீட்டாரு. இந்த முறை நிரைய விருது வாங்கி இருக்காரு. இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகல். எனக்கும் 10 ஓட்டு குரைவாக 79 வாக்கு தந்து மூன்றாம் இடத்தில் வைத வாக்களர்களுக்கு நன்றி கன்னன் லலிதாதாசன் அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#33
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஓஷோவிஜி,பில்லாக்கு எனது பாராட்டுக்கள்
|
#34
|
|||
|
|||
பில்லாஜி,விஜி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மற்றும் அடுத்தடுத்த இடங்களுக்கு தேர்தெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் |
#35
|
||||
|
||||
சிறந்த விமர்சகர் விருதினை வென்ற
நண்பர்கள் பில்லா மற்றும் விஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
|
#36
|
|||
|
|||
சிறந்த விமர்சகராக தேர்வாகியிருக்கும் அருமை நண்பர் பில்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பின்னூட்டங்கள் ஆகட்டும் ஐகேஷ் அன்பளிப்புகள் ஆகட்டும், எல்லோரையும் ஊக்குவிப்பதற்காக சவால்கள் நடத்துவதாகட்டும் தல பில்லாவுக்கு ஈடாக இன்னொருவர் தளத்தில் இல்லை என்றே சொல்லலாம். என்னை போல பல படைப்பாளிகள் வளர்வதற்கும், மிளிர்வதற்கும் இவருடைய சவால் மேடைகளே முக்கிய காரணம். மீண்டும் வாழ்த்துகள்தல.
எந்த பின்னூட்டங்களால் கவரப்பட்டு நானும் பங்கெடுக்க வேண்டும், அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் பெறவேண்டும், பின்னூட்டங்கள் இடவேண்டும் என்று ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்னதாக பதிப்புகள் இடுவதற்கு அனுமதி வாங்கினேனோ அந்த பின்னூட்டங்களுக்காக ஒரு விருது பெறுவது சந்தோசம் என்றாலும், அதை அருமை நண்பர், எப்படி ஊக்குவிப்பது என்று எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பவர், என் கதைகளை எல்லாம் ஆதரித்து என்னை படைப்பாளியாக்கிய பில்லாவுடன் சேர்ந்து பெறுவது பெருமையாக இருக்கிறது. என்னைவிட சிறந்த விமர்சகர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் இருக்கின்ற லோகத்தில் என்னையும் தேர்ந்தெடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். அசோ சொல்லியது போல இந்த விமர்சகர் பரிந்துரை திரியில் பலர் இப்படி ஒரு விருது இருப்பது தெரிந்தால் இன்னும் நன்றாக செய்திருப்போம் என்று சொல்லியிருந்தார்கள். இந்த புத்தாண்டில் இன்னும் பலர் தரமான பின்னூட்டங்களால் பல அருமையான படைப்புகளை கொண்டுவருவார்கள் என்றே நம்புகிறேன். என்றைக்கும் பின்னூட்ட நாயகனாக இருக்கும் வாத்தியாருக்கும், லலிக்கும், கண்ணனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். |
#37
|
|||
|
|||
கதைக்கு பின்னூட்டமோ கருத்தை தெரிவிப்பதும் ஒரு ரசிகனின் திறமைக்குச் சான்றாகும். இருவரும் அத்தகைய பாராட்டு பெறுபவர் தகுதி உடையவரே. என் உளங்கனிந்த பாராட்டுக்கள்
|
#38
|
|||
|
|||
பில்லா மற்றும் ஒசோவ்ஜிக்கு என் வாழ்த்துக்கள்
|
#39
|
|||
|
|||
சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்க பட்ட அன்பு நண்பர்கள் ஒஷோ விஜி & பில்லா இருவருக்கும் இதய கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
#40
|
||||
|
||||
சிறந்த விமரிசிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர்கள் விஜி, பில்லா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...இவர்களின் பதிப்புகள் இல்லாத திரிகள் இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்..அதிலும் வேஷ்டி, துண்டு என்று போட்டு இடம் பிடித்து கருத்து பதிவதுடன் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதிலும் முன்னால் நிற்கிறார்கள்..குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்....
|
Tags |
விமர்சகர் , காமலோக |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|