<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
கிரேட் வெற்றி. இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை இந்திய வீரர்கள் தங்கள் முழு அர்ப்பணிப்பு, முழு திறனையும் வெளிகாட்டி கொண்டுவந்த வெற்றி.
ஆஸ்திரேலியாவுடன் காலிறுதியில் வென்றவுடன் இந்தியாவுக்கு வெற்றி உறிதி என தீர்மானித்து விட்டேன். இறிதி போட்டியில் இலங்கை 274 அடித்தவுடன் என் நண்பர் அவ்வளவுதான் நம்மால் இந்த ஸ்கோரை எடுக்க முடியாது என்று நம்பிக்கை இழந்தார். நான் மட்டும் உறிதியாக நம்பினேன். அதற்கிடையில் சேவாக்,சச்சின் ஆரம்பத்திலே அவுட் என்றவுடன் என் நண்பர் நான் இனி மேட்ச் பார்க்கபோவதில்லை என்று சொன்னார். ஆனால் நான் இல்லை எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னேன். சச்சினை மட்டுமே நம்பியிருந்தது ஒரு காலம் ஆனால் இப்போது நம் அணி அப்படியில்லை என்று சொன்னேன். அது போலவே அணியில் மற்ற அங்கத்தினரும் அருமையாக ஆடி வெற்றிக்கனியை நம்மை சுவைக்க வைத்து விட்டார்கள். ஜெய்கோ. ஒரு இலங்கை நண்பர் இந்த ஸ்கோரை எடுத்து காட்டுங்கள் பார்க்கலாம் என்று சவாலே விட்டார். வெற்றி பெற்றவுடன் இப்ப என்னய்யா சொல்றீங்க என்றேன். அவர் சங்ககரா வியந்தது போல் இந்தியாவை ஜெயிக்கனும்னா இந்த ஸ்கோர் பத்தாதுன்னு வாயடைத்து போனார். தோணி இஸ் கிரேட். தோணி ஆல்வேஸ் மோடஸ்ட். இப்போது சென்னை சூப்பர்கிங்ஸ்யும்ம் ஜெயிக்க வைப்பார் என்று நம்புகிறேன். புனே உடனான வெற்றி அமேசிங். மும்பையும் ராஜஸ்தானும் வலிமையாக இருக்கிறது. ஆனால் தோனியிடம் மனோ வலிமை இருக்கிறது. அது வெற்றியை தேடித்தரும் என்று நம்புகிறேன். |
#52
|
|||
|
|||
BCCI முன்னேறியுள்ளது இந்திய அரசுக்கு நட்டம் மிஞ்சியது....
|
#53
|
|||
|
|||
தோணி திறமை சாலி என்பதை ஒப்புக் கொண்டாலும், அவரின் சில முடிவுகள் எரிச்சலைக் கொடுக்கின்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் அஸ்வினை எடுக்காதது........
|
#54
|
|||
|
|||
எப்படியோ தோணி தலைமையில் வெற்றி பெற்று விட்டோம். அதுவே பெரிய விஷயம். மேலும் அஸ்வினை எடுக்காமல் ஸ்ரீ சாந்தை எடுத்தது திருஷ்டி கழிப்பு விஷயம் போல்தான். நம்ம ஊரில் நல்லா விளையாடதவர்களை போடு கருப்பட்டி என்பார்கள். அது போல்தான் இதுவும். டி 20 உலக கோப்பையில் ஸ்ரீ சாந்த் இருந்ததால் அந்த கோப்பையை இந்திய அணி வென்றது. அதனால் 50 50 இறுதி போட்டியிலும் ஸ்ரீ சாந்த் இருந்தால் வெற்றி பெறுவோம் என ஒரு நம்பிக்கையில் போடு கருப்பட்டி ஸ்ரீ சாந்தை சேர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
|
#55
|
|||
|
|||
ஓ இப்படி ஒரு கதை இருக்கா... ?
கோப்பை வென்றது மிகப்பெரிய சந்தோசம், இந்த சந்தோசத்தில் குறை சொல்ல வேன்டாம் என்று நினைத்தாலும், இந்த விசயத்தை சொல்லாமல் இருக்க மனமில்லை. இந்த சென்ட்டிமென்ட்டுகள் சில நேரம் கைடுத்தாலும், நிறைய முறை கால் வாரிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்டால் நன்றாக இருக்கும். |
#56
|
|||
|
|||
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்....
இது ஒரு மறுக்க முடியாத மற்றும் மறக்க முடியாத வெற்றி.......ஆரம்ப காலத்தில் இந்திய அணி சச்சினை மட்டுமே நம்பி இருந்தது அனால் இப்போது ஒரு சாதாரண வீரர் கூட நம் அணியை வெற்றி பெற வைத்துவிடுகிறார் என்றால் அது தான் உண்மையில் டீம் பெர்போர்மன்சு (performance)......இந்த உலக கோப்பையை வெல்ல தகுதி உடைய ஒரே அணி இந்தியா மட்டும் தான்..... இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.......
|
#57
|
|||
|
|||
போற்றக்கூடிய சாதனை படைத்த இந்திய அணிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
|
#58
|
|||
|
|||
இந்த வருடம் உலகக்கோப்பையையும் இந்திய அணியே வெற்றி கொள்ள என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|
#59
|
|||
|
|||
Quote:
தற்போதைய இந்திய அணியினரின் விளையாட்டை பார்க்கும் போது, இந்தியாவின் பக்கம் நல்ல சிறப்பான வீரர்கள் இருந்தாலும் கழிந்த 2011ம் ஆண்டு இந்திய வீரர்களுக்குள் இருந்த ஒற்றுமை இப்போது இருக்கிறதா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது. 2011 ல் கொண்டிருந்த ஒற்றுமை மன உறுதி என இணைந்து விளையாடினால் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும். இல்லையேல் 2007ல் பங்களாதேஷ் உடன் தோல்வியை தழுவியது போல் முதல் ரவுண்டிலேயே இந்தியா திரும்ப வேண்டியிருக்கும். ஆனாலும் முதல் ரவுண்டில் விளையாடி தங்களை திறமையை இந்திய வீரர்கள் நிரூபிப்பார்கள் என நினைக்கிரேன். |
#60
|
||||
|
||||
கிரிக்கட் சம்மந்தப்பட்ட திரியை நேற்று காமலோகமில்லாத திரியினில் தேடித்தேடி களைத்துப்போனேன்.
ஆனால் இது காமலோக அரட்டையில் உள்ளது. நானும் மிக எதிர்பார்ப்புடன் உள்ளேன். ஆஸ்திரேலிய வெல்லனும் என ஒரு கட்டாயத்தில் உள்ளார்கள். இங்கிலாந்தும் வென்று பல வருடங்களாச்சு. பாகிஸ்தான் வெல்லனும் என்ற வெறியுடன் உள்ளார்கள். இந்தியா, இலங்கை நார்மலாக உள்ளார்கள். பார்ப்போம். யார் இந்த முறை உலகக்கோப்பையை வெல்பவர்கள் என்று.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
Tags |
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|