<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
உங்கள் அறிவிப்புக்கு மிக்க நன்றிகள் பல
Last edited by தமிழா; 11-09-11 at 01:10 PM. |
#22
|
|||
|
|||
புதிய நண்பர்களை காண ஆவலோடு காத்திருக்கேன்.. இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவேண்டும்...
|
#23
|
|||
|
|||
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிடுத்தா? காலம் பறக்கின்றது. நான் கூட நேற்று சேர்ந்தாற்போல இருக்கிறது. எவ்வளவு வருடங்கள் ஓடி விட்டன. புதியவர்களை ஏற்கெனவே இருக்கும் தளஉறுப்பினர்கள் செம்மாக வழி நடத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
|
#24
|
|||
|
|||
வழக்கமாக ஆகஸ்டில் வரும் ஆடிப்பெருக்கு என்னும் புது வரவு வெள்ளம் இந்த ஆண்டு சற்றே தாமதித்தாலும் புதியன புகுதல் பல்வேறு புதிய இலக்குகளை நோக்கி பரிணமிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
|
#25
|
||||
|
||||
புதியவர்கள் சேர்க்கை இன்று, செப்டம்பர் 10-ம் தேதி காலை இந்திய நேரம் 10:10 மணி முதல் துவங்கி விட்டது.
இது ஒரு மாதம் வரை நீடிக்கும். ஏற்கனவே கணக்கு உள்ளவர்கள் மீண்டும் புதிய கணக்கு துவங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அனுமதியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களின் அத்தனை கணக்குகளும் முடக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#26
|
|||
|
|||
தோழர் புழு சொல்வதுபோல், நான் சேர்த்து ஒருவருடம் ஆனதே இன்னும் தெரியவில்லை, அதற்குள் அடுத்த கட்ட புது உறுபினர்களை வரவேற்க எங்களை அழைக்ரீர்கள்.
இதோ தாரை தப்பட்டை தயார், தாளங்களுடன் மாழைகளும் தயார். வாருங்கள் புதிய தோழர்களே, இப்பொழுதுதான் உங்கள் பிறவிபயனை அடைய போகிறீர்கள். - வாழ்த்துக்களுடன் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். |
#27
|
|||
|
|||
புதியவர்களை வரவேற்க நானும் தயாராகி விட்டேன்
|
#28
|
||||
|
||||
இந்த வருட புதியவனாய் சேர்ந்ததில் மகிழ்ச்சி ....
|
#29
|
||||
|
||||
புதியவர்கள் சேர்க்கை இன்று, அக்டோபர் 10-ம் தேதி, காலை 10:10-க்கு முடிவடைந்தது.
நேற்று இரவு 12 மணியுடன் புதியவர்கள் சேர்க்கை முடிப்பதாக இருந்தது. இருந்தாலும் இன்று காலை 10 மணி வரை நீட்டித்தோம். சில பழைய மற்றும் புதிய உறுப்பினர்கள் காமலோக விதிமுறையை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் ஆரம்பித்துள்ளது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தனிமடல் மூலம் ஏன் இவ்வாறு விதிமுறை மீறல் செய்துள்ளார்கள் என விரைவில் விளக்கம் கேட்கப் படும். அதற்கு முன்னரே தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்புபவர்கள், எனக்கு தனிமடலில் தெரிவிக்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 10-10-11 at 11:36 AM. |
|
|
|