<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 22-02-09, 12:59 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
முதலாவதாக வந்து வெற்றிப் பெற்ற ராதிகா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..........
மற்றும் மவ்னி,நன்னீ ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்...........

வாழ்த்துக்கள்..........
  #12  
Old 22-02-09, 05:42 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
வெற்றிபெற்ற ராதிகா, மெளனி நன்னி ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

$$$ ராஜ் $$$
  #13  
Old 22-02-09, 06:07 PM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
அனைவருக்கும் வாழ்த்துகள்
  #14  
Old 22-02-09, 10:14 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,414
My Threads  
வாழ்த்துகள்

என்றும் போல முதலிடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ராதிகா அவர்களுக்கும்,

வித்தியாசமே நோக்கம் என ஒபாமா போல வெற்றி பாதையில் பயணிக்கும் (இரண்டாம் இடம் பெற்ற) என் நெருங்கிய தோழி மௌனி அவர்களுக்கும்,

மூன்றாமிடத்தை வென்ற nannee அவர்களுக்கும்,

டி20 கதை வகையில் சிறப்பாக பங்களித்த அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும்,

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் நம்மாலும் பங்காற்ற முடியுமென நம்பி கதைகளை பதித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும்...

எனது வாழ்த்துகள்.
  #15  
Old 22-02-09, 10:17 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,489
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது கதையும் தர வரிசையில் இருப்பது ஊக்கத்தை கொடுக்கிறது வாக்களித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
  #16  
Old 23-02-09, 11:21 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
முதலிடம் பெற்று வெற்றி மேல் வெற்றியாக குவிக்கும் ராதிகாவிற்கும், இரண்டாமிடம் பெற்ற மௌனிக்கும், மூன்றாமிடம் பெற்ற நானீக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு காமலோக உறுப்பினர்களை மகிழ்வித்த மற்ற எழுத்தாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
  #17  
Old 24-02-09, 06:38 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் போட்டியில் பங்கெடுத்த நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
  #18  
Old 24-02-09, 12:19 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்டு தங்களின் படைப்புகளை அளித்தவர்களுக்கும், நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும், போட்டியில் கலந்துகொண்டு வாக்களித்த என்னை போன்ற ஜனங்களுக்கும் வாழ்த்துக்கள்
  #19  
Old 24-02-09, 11:11 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
அண்ணியின் விருப்பம் என்ற கதைக்கு ஓட்டளித்து நான்காவது இடத்திற்க்கு இடம் பெறச்செய்த காமாலோக நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கே நான் ஒரு உண்மையை அறிய விரும்புகிறேன்.

ஜனவரி மாத சிறந்த கதைப்போட்டிக்கு வாக்களித்தவர்கள் 118.

நான் இக்கதையை 14.01.09இல் பதித்தேன். இந்த கதைக்கு மட்டும் பின்னூட்டம் அளித்தவர்கள் 83. கதையை பார்த்து விட்டு சென்றவர்கள் மொத்தம் 2,125 (14.01.09 முதல் 21.02.09 வரை). அப்படி இருக்கும் பட்சத்தில் 32 வாக்குகள் மட்டும் கிடைத்திருப்பதை நினைக்கும்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்ததை தான் இங்கே குறிப்பிடவேண்டும்.

எப்படி இருப்பினும் என் கதைக்கும் காமலோகத்தில் அங்கீகாரம் அளித்து ஓட்டளித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
  #20  
Old 26-02-09, 09:18 AM
issac boob issac boob is offline
User inactive for long time
 
Join Date: 09 Aug 2007
Posts: 245
My Threads  
வெற்றி பெற்ற கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!
மேலும் பல படைப்புகளை படைக்க வேண்டுகிறேன்!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:28 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios