<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 02-02-09, 11:15 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
கண்ணன் முதல் முறையாக சவாலில் வெற்றி பெற்று,தங்கவாசலையும் அடைந்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
மேலும் 2,3மிடங்களை பெற்ற ஹபீப்,முதிர்க்கன்னிக்கும் வாழ்த்துக்கள்.
  #22  
Old 03-02-09, 03:48 PM
kokki kokki is offline
User inactive for long time
 
Join Date: 28 Aug 2008
Location: chennai
Posts: 292
My Threads  
காம வர்ணனைகளின் மன்னன் முதலிடம் பெற்ற கண்ணன் அவர்களுக்கும் , திரு ஹபிப் அவர்களுக்கும் ,முதிர்கன்னி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
  #23  
Old 03-02-09, 06:16 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
என் அருமை நண்பன் கண்ணன் முதலிடம் பிடித்து தங்கவாசல் அடைந்ததற்கும். என் இனிய நண்பர் உற்சாக வெள்ளம் ஹபீப் ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாம் இடம் பிடித்ததற்கும், தோழி முதிர்கன்னி மூன்றாம் இடம் பிடித்ததற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சில தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் என்னால் சில நாட்கள் நம் காமலோகத்தில் ஈடுபட முடியாமல் இருந்தது. இனி முழுமையாய் ஈடுபடுவேன்.
  #24  
Old 07-02-09, 08:17 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
தங்கம் வென்ற கண்ணனுக்கும், நண்பர் -ஹபீப் மற்றும் தோழி முதிர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் சிறப்பாக பங்கேற்று பங்களிப்பு செய்த நண்பர்கள் கொக்கி மற்றும் நைஸ்கை அவர்களுக்குப் பாராட்டுக்கள். போட்டியை சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் நண்பர் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
  #25  
Old 08-02-09, 12:15 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
சவாலில் முதலிடம் பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் kannan60 அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு வாக்கில் முதலிடத்தை தவறவிட்ட நண்பர் ஹபீப் அவர்களுக்கும், அடுத்துவந்த முதிர்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சில மாதங்களுக்கு முன்னரே தங்கவாசல் சென்றிருக்க வேண்டியவர் நண்பர் கண்ணன். பில்லாவின் சவால் போட்டியிலே தன் தனித்திறமையை காட்டி முத்திரை பதித்துக் கொண்டிருந்தவர். தாமதமாக மாதாந்திர் சவால்பக்கம் வந்தாலும் கூட, தனது திறமையால் முதல் முயற்சியிலேயே வெற்றிக்கனியை பறித்தவர்.
வாழ்த்துக்கள் கண்ணன். மேலும் கண்ணன் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சியடைய எனக்கு கூடுதல் காரணங்களும் உண்டு.(என் ஓட்டு வீணாப்போகலை)
  #26  
Old 20-02-09, 01:12 AM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post

மது! மிகவும் நன்றி நண்பா. படமெல்லாம் சூப்பராப் போட்டுக் கலக்குறீங்க. அதற்கு நான் ரசிகன்.[/B][/COLOR]
ரசிகனுக்கு ரசிகன் சரியா போச்சு...! நமக்கு எழுத வராது அப்படி 2 வரி
எழுதினாலும் என்ன மொழி அய்யா என்று கேட்பார்கள்.
ஆனால் ரசிச்சு படிப்பேன் சோ அதுக்கு இது சரியாச்சு
  #27  
Old 28-09-11, 11:21 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,017
My Threads  
சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெரும் ஆசிர்ய்ற அன்பர் KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!


முதலிடத்தை விட ஒரே வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற ஆசிரியர், அன்பர் smdhabib அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !

இந்த போட்டியில் மூன்றாம் இடத்திற்கு வந்த ஆசிரியர், அன்பர் muthirkanni அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:05 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios