<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #111  
Old 27-10-08, 12:00 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
லோக நன்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீப திருநாள் வாழ்துக்கள்.

தீபங்களின் ஒளி போல்...
லோக நன்பர்கள் அனைவரின் வாழ்விலும்...

அண்பும்... அமைதியும்..
நட்பும்... நேசமும்...
வாழ்வில் செழுமையும்...

நிலைக்க வாழ்துகிறேன்
Reply With Quote
  #112  
Old 27-10-08, 12:07 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
  #113  
Old 27-10-08, 12:15 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
காமலோக நண்ப/நண்பிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நண்பர் ஹபீபின் வண்ணச் சித்திரம் அருமை. வாழ்த்துக்களோடு பாராட்டுக்கள் ஹபீப்
Reply With Quote
  #114  
Old 27-10-08, 12:47 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,037
My Threads  
நண்ப/நண்பிகள் அனைவருக்கும்,

இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #115  
Old 27-10-08, 01:50 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
தள நண்பர்கள் அனைவருக்கும்...தீபாவளி....வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #116  
Old 27-10-08, 02:14 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.

இந்த நன்னாளில் உலகின் சண்டையும் சச்சரவும் நீங்கி அமைதி தவழட்டும். பசுமை செழிக்கட்டும். எல்லாரும் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
Reply With Quote
  #117  
Old 27-10-08, 02:22 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


அன்புடன்
சூர புலி
Reply With Quote
  #118  
Old 27-10-08, 02:32 PM
geevan's Avatar
geevan geevan is offline
Junior Member (i)
 
Join Date: 03 Jan 2005
Location: KAAMA DESAM
Posts: 109
iCash Credits: 1,412
My Threads  
காமலோக வாசகர் அனைவருக்கும் என் உளம் கணிந்த இனிய தீபவாளி நல் வாழ்த்துக்கள்
__________________
”காம கதைகள் படிப்பது
கலைகளை ரசிப்பது”
Reply With Quote
  #119  
Old 27-10-08, 04:29 PM
Ravikumar's Avatar
Ravikumar Ravikumar is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Mar 2002
Location: Chennai
Posts: 440
My Threads  
தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பு நண்பர்களே..
என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்...

உங்கள்
ரவி ராஜ் குமார்.
Reply With Quote
  #120  
Old 27-10-08, 06:27 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
Talking தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பு நன்பர்,நம்பிகளுக்கு;


எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்......


இன்றுபோல் என்றும் நலமோடும் மகிழ்சியோடும் நாம் அணைவரும் இந்த காமலோகதில் இணைந்து இருக்க நம் அணைவருக்கும் பொதுவான இறைவனிடம் வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios