<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
சர்ச்
சர்ச் செய்யும்போது ஒரு திரியும் வரவில்லை. 'அம்மா' என்று அடித்தாலும் எதுவும் வரவில்லை. இது தளத்தின் பிரச்சினையா அல்லது, எனது பிரச்சினையா ?
|
#42
|
|||
|
|||
Quote:
தள உறுப்பினர்கள் தெரிவித்து வந்த 'த்ரெட் சப்ஸ்க்ரிப்ஷன்' மற்றும் இமெயிலில் 'சப்ஸ்க்ரைப்ட் த்ரெட் நோட்டிஃபிகேஷன்' வருவது சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்ய, இன்று அனைத்து கணக்குகளின் Subscription-களும் தலைமை நிர்வாகி அவர்களால் (சுத்தம் செய்து) நீக்கப் பட்டது. நீங்கள் 'சப்ஸ்கிரைப்' செய்த திரிகள் இப்போது இருக்காது, நீங்கள் அந்த வசதியை உபயோகித்து வருபவராக இருந்தால், அவற்றை 'மீண்டும் சப்ஸ்கிரைப்' செய்து கொள்ளவும். இனி புதிதாக திரி துவக்குபவர்களுக்கும் 'தானாக சப்ஸ்கிரைப்' ஆகாது. தேவைப் பட்டவர்கள் அந்த வசதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும்... சப்ஸ்க்ரைப் செய்யும் போது இமெயில் நோட்டிஃபிகேஷனில் 'Instant notification by email' என்பதை தவிர்த்து, Daily, Weekly updates என்பதை தேர்வு செய்தால் இமெயிலில் முறையாக பெறுவதிலும் ஏதும் பிரச்சினை இருக்காது என்பதால், அப்படியே தேர்வு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
__________________
Last edited by பச்சி; 18-05-15 at 06:29 AM. |
#43
|
|||
|
|||
நோ இமெயில் நோட்டிபிகேசன் என்பதை தேர்வு செய்தால், நமக்கு மெயில் வராது ஆனால் தளத்திற்குள் சப்ஸ்கிரிப்டு திரிகளின் பட்டியலை காட்டும்தானே ?
|
#44
|
||||
|
||||
சப்ஸ்கிருப்ஷன் வசதியை கானாமல் நொந்து போய் விட்டேன் என்றே சொல்லலாம், ஏனென்ன்றால் ஜோக், பாட்டு, படம், சிறு கதை, பெரிய கதை, சவால் போட்டிகள், அப்படி இப்படினு 30 க்கும் மேல போல்டர்கள் பிரிச்சு அதில் சப்ஸ்கிரைப் செஞ்சு வச்சிருந்தேன். என்னுடைய படைப்புகளே 600 இருக்கு எனக்கு ஆப்பு வைத்த படைப்புகள் + முக்கிய அறிவிப்புகள் கொன்ட திரி என ஏகப்பட்டது இருந்தது. அத்தனையும் இனி கண்டு பிடிச்சு மறுபடியும் சப்ஸ்கிரைப் பன்றது கடினமான வேலை தான்.
என்னுடைய பழைய சப்ஸ்கிரிஷன் மீண்டும் வர வாய்ப்பே இல்லையா. பழைய சப்ஸ்கிருஷன் லிங்குகள் எங்காவது டேட்டாபேஸாக சேமித்து வைக்க வாய்பிருந்து அதை வைத்து நான் சுலபமாக ரீசப்ஸ்க்ரைப் செய்ய முடியுமா? வெப் சம்மந்தப்பட்ட மென்பொருளை பத்தி டெக்னிக்கலா எனக்கு தெரியாததால இந்த டவுட்டை கேட்டுட்டேன். நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#45
|
|||
|
|||
நான் பின்னூட்டம் இட முடியவில்லை
ஆங்கிலம் டு தமிழ் தட்டச்சும் இயங்கவில்லை தயவு செய்து சரிசெய்யவும் |
#46
|
||||
|
||||
வேறு பிரவுசரில் முயற்சி செய்து பார்க்கவும் , இந்த பதில் நீங்கள் குறை சொன்ன முறையில் டைப் செயது பதிந்தது தான் .
__________________
|
#47
|
|||
|
|||
நான் என்னென்ன பதிவிட்டேன் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. என் பதிவிற்கான இணைப்பை கிளிக் செய்யும் போது , "மன்னிக்கவும் பொருத்தங்கள் இல்லை" என்று வருகிறது. தயவு செய்து எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே போல நான் 20 பதிவுகளை கடந்து விட்டேன் இருப்பினும் என் சுயவிவர பக்கத்தில் தமிழ் வாசலுக்கு செல்வதற்கான செய்தி இன்னும் வரவில்லை , இதனால் எனக்கு உதவி மையத்தில் தமிழ் வாசலில் விண்ணப்பிக்க ஐயமாக உள்ளது. இவ்விரண்டு குறை பாடுகளையும் சரி செய்ய உதவுமாறு காமலோக பாதுகாவலர்களை கேட்டுக்கொள்கிறேன்
|
#48
|
|||
|
|||
நான் காமலோகத்தை tapatalk மூலம் பயன்படுத்திக் கொண்டுவருகிறேன். இப்பொழுது சில நாட்களாக எனது கைபேசி இணையத்தில் login செய்தால் கீழே இணைத்துள்ள செய்தி வருகிறது. என்னால் login செய்ய இயலவில்லை. ஆனால் என் அலுவலகத்தில் wifi மூலம் இணையத்தில் login செய்தால் அனைத்தும் சரியாக வேலை செய்கிறது. இதனால் வீட்டில் இருந்து நமது தளத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள் நணபர்களே....
Sent from my SM-A515F using Tapatalk |
#49
|
||||
|
||||
எனக்கும் இந்த பிரச்சினை ஏற்ப்பட்டது. ஆஃப் டெலிட் செய்து திரும்பவும் இன்ஸ்டால் செய்தலே சரி ஆகி விடுகிறது..
Sent from my MI MAX using Tapatalk |
#50
|
|||
|
|||
நம் தளத்தின் கூகிள் தமிழ் தட்டச்சு வேலை செய்ய வில்லையே ???
30-06-2020 |
|
|
|