<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
எனக்கு தெரியும்
நான் வந்தவுடனே நண்பர் மாஸ் அவர்கள் எனக்கு தனிமடல் அனுப்பினார் அதனால் தெரிந்து கொண்டேன் ஆனால் நிறைய நண்பர்களுக்கு தெரிவதில்லை என்றே நினைக்கிறேன் (யாருமே தனிமடல் அனுப்ப மாட்டேன் என்கீறார்கள் அதனால்தான்) |
#42
|
|||
|
|||
தனிமடல் னா மெசேஜ் பன்றது தானே? அந்த ஆப்சன் மட்டும் இல்லீன்னா நான் உள்ளே வந்திருக்கவே முடியாதுங்க.
|
#43
|
||||
|
||||
ஆதி ஏதேனும் ஸ்பெசல் தனிமடலை யாரிடமிருந்தும் எதிர்பார்க்கிறாரா ? ஏற்கனவே தனிமடல் தொடர்பாக சில திரிகள் ஆரம்பித்தார் அது சக்கை போடு போட்டது, தற்போது இதுவும்.....ம்ம்ம்ம் ஆதி நினைத்தது நடந்தால் சரி..
பெண் உறுப்பினர்களுக்கு தனிமடல் Did you clear your private message folder?
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#44
|
||||
|
||||
இல்லை ஹயாத். நாங்கள் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.
|
#45
|
|||
|
|||
தனிமடல் பற்றி தெரிந்து இருக்கிறேன். அதை முறையாக பயன்படுத்தியும் வருகிறேன்.
அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் சிலருக்கு (பழையவர்களாயினும்) அவர்களின் திரியில்/பதிப்பில் ஏதேனும் சில திருத்தங்களைப்பற்றி தனிமடலில் சொல்லி பதில் வராமலே இருந்திருக்கிறது. அது இப்போது ஆதி அவர்களின் இந்த திரியைப்படித்தபின் 'இப்படியும் இருக்குமா' என்றே தோணுகிறது. தன் கதைக்கோ அல்லது வேறு ஒருவரின் கதைக்கோ வாக்கு சேகரிப்பது கூடாது என்பது நிர்வாக விதிகளிலேயே சொல்லப்பட்டிருக்கிறதே!
__________________
|
#46
|
||||
|
||||
ஆம் நண்பரே.. தவறு நடந்துவிட்டது, வருந்துகிறேன். எனக்கு விளக்கியதற்கு மிக்க நன்றி.
|
#47
|
||||
|
||||
தனிமடலிலேயே வேலை நடத்தாமல், பதிப்புகளிலும் கண் வையுங்கப்பா.
|
#48
|
|||
|
|||
தனி மடல் பற்றி நண்பர் ஆதி திரி தொடங்கியதின் விளைவாக சில விளக்கங்கள் அறியப் பெற்றேன். . நன்றி.
|
#49
|
|||
|
|||
தனிமடல் 50 ஐ எட்டியவுடன் அதை அழிக்க மனமில்லாம் அழிக்கும் போது மனது கனக்கிறது...... ஆன்லைனில் வந்தவுடன் நண்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ......... வாங்க நண்பரே.... வணக்கம் என்று அன்போடு கருத்து பரிமாரிக்கொள்வது அதுல ஒரு தனி சுகமே இருக்கு.... அதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்......
அன்புடன் பில்லா |
#50
|
|||
|
|||
தனி மடல் பற்றி அறிந்தும், பயன்படுத்தியும் வருகிறேன். அதே சமயம் இப்படி ஒரு விதி இருப்பதை இன்று அறிகிறேன். கிட்டத்தட்ட பத்து மாதங்கள் தளத்தில் மேய்ந்தும், வெள்ளிவாசல் வரை வந்தும் இன்னும் தளவிதிமுறைகள் முழுதும் அறியாமல் இருப்பது உணர்ந்து வருந்துகிறேன்.
|
|
|
|