<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
உண்மைதான். புதியவர்களுக்கு வரும் சந்தேகங்கள் இங்கே இருக்கும் பழைய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வந்திருக்கும் தானே. ஏனெனில் அவர்களும் ஒரு காலத்தில் புதியவர்களாக தானே இருந்தார்கள்.
அதற்க்காதான் நிர்வாகிகள், பழைய உறுப்பினர்கள் புதியவர்களிடம் சொல்வது - திரி தொடங்குமுன் உதவி, சந்தேகப்பகுதி ஆகியவற்றுக்கு போய் படிக்க வேண்டும் என்று.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#22
|
|||
|
|||
நாம் பதில் அளித்த பகுதியை அறிந்து கொள்ள இது உதவும். பயனு உள்ள திரி
|
#23
|
|||
|
|||
திரியை தொடங்கிய ஜுனாம் அவர்களுக்கு முதல் வணக்கம் !
பதில் தந்த , மிக சரியான பதில் தந்த வரிப்புலிக்கு நன்றியோடு வணக்கம் ! அந்த பதிலை மெருகு கூட்டிய ஷோபனா_ஆர்வி80 அவர்களுக்கு கூடுதல் நன்றியுடன் வணக்கம்! மேற்பார்வையாளர் அசோ அவர்களின் முத்தாய்ப்பு பதிலுக்கு இன்னமும் கூடுதலான வணக்கம் ! பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! இது ஒன்றும் தெரியாது நான் எத்தனை முறை குட்டு வாங்கிக்கொண்டு நொந்து போய் அழுது இருக்கிறேன் ! புதியவர் அனைவரும் இதனை இந்த திரியை திரும்ப , திரும்ப படித்து நினைவில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ! Last edited by vjagan; 27-06-12 at 02:40 PM. |
#24
|
|||
|
|||
அருமையான தேவையான ஒரு தகவல் - இப்படி கேள்வி எழுப்பியா பதிவருக்கும் - விளக்கம் அளித்தவர்களுக்கும் நன்றி
|
#25
|
||||
|
||||
இந்த தகவல் இப்போது தான் எனக்கு தெரியும். இது ரொம்ப பயனுள்ள தகவல் தான். ரொம்ப நன்றி வரிப்புலி அவர்களே!
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#26
|
|||
|
|||
லோகத்தில் என்ன தான் வலம் வந்தாலும் இன்னும் நிறைய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது , இதுவரை தெரியாத பயனுள்ள தகவலை வரிப்புலி அவர்களின் விளக்கப்படம் முலம் அறிந்து கொண்டேன், புதியவர்களுக்கு பயனுள்ள திரி ஆரம்பித்த நண்பருக்கு பாராட்டுக்கள்.
|
#27
|
|||
|
|||
மிக்க நன்றி,மிக முக்கியமான சந்தேகம் தீர்ந்தது.
|
#28
|
|||
|
|||
நான் இது தெரியாமல் மிகவும் குழம்பிப்போய் இருந்தேன். காலதாமதம் வேறு, என்னை பொன்ற புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டும் பதிப்பு. தோழருக்கு நன்றி!
|
#29
|
|||
|
|||
நண்பர்கள் அனைவரும் கட்டாயமாக இந்த பகுதியை கண்டிப்பாக படித்திருந்தால் நன்றாக இருக்கும்
நல்லவேளை நான் இன்று பார்த்து விட்டேன். பச்சை குறியீடு சிவப்புக்குறியீடு இதை மனதில் வைத்துக் கொள்வேன் நன்றி நன்றி நன்றி |
|
|
|