<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
View Poll Results: நீங்கள் ஐஃபோன் வைத்துள்ளீர்களா? | |||
ஆம், வைத்துள்ளேன் | 23 | 31.94% | |
விரைவில் வாங்கலாம் | 8 | 11.11% | |
வாங்க வாய்ப்பில்லை | 5 | 6.94% | |
ப்ளாக்பர்ரி வைத்துள்ளேன் | 3 | 4.17% | |
ஆன்ட்ராய்ட் வைத்துள்ளேன் | 29 | 40.28% | |
மற்ற கைபேசி வைத்துள்ளேன் | 15 | 20.83% | |
Multiple Choice Poll. Voters: 72. You may not vote on this poll |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
தலைவரே நான் டபா-டாக்-4 (லேட்டஸ்ட் பெய்ட் வெர்ஸன்) என் நோட்2 வில் பயன்படுத்துகிறேன்.. அதில் நம் ஃபோரம் பார்ப்பதில் இன்னும் சிரமங்கள் இருப்பதாகத் தெரிகின்றது. குறிப்பாக டெக்ஸ்ட் ஃப்ளோவில் பிரச்சனை இருப்பது போல் தெரிகின்றது..
பாராக்களின் ஓரத்தில் வரும் சில வார்த்தைகள் தெரியவில்லை. அதை சரி செய்யும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா??? நன்றி.. ------------------------------------ எடிட்:- தற்போதைய அப்டேட்டுக்குப் பின் நம் தளம் மிக நன்றாகவே தெரிகின்றது.. டெக்ஸ்ட் ஃப்ளோ பிளையும் களையப்பட்டு விட்டது... என் மொபைல் போன் "சாம்சங்க் கேலக்ஸி நோட்2" ஆன்ட்ராய்ட் போன். பதிக்கப் பயன்படுத்தும் கீபோர்ட் "செல்லினம்" ஒரு அருமையான இலவச மென்பொருள். அதனால் சாம்சங்க் ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அன்பர்கள் நிச்சயமாக "டபாடாக் 4" (பெய்ட் அப்ளிக்கேஷன்) விலை கொடுத்து வாங்கிக் கொண்டு காமலோகத்தை தங்கள் சாம்சங்க் ஆன்ட்ராய்ட் மொபைலில் அனுபவிக்கலாம்... ஆனால் மோட்டொரோலா ஆன்ட்ராய்ட் போன்களில் இன்னும் அந்த டெக்ஸ்ட் ஃப்ளோ பிரச்சனை தொடர்வது போல் தெரிகின்றது... நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] Last edited by ஸ்திரிலோலன்; 08-09-13 at 06:54 PM. |
#42
|
|||
|
|||
நான் ஆன்றாய்ட் கைபேசி பயன் படுத்துகிறேன், நான் தளத்தில் சேர்ந்ததில் இருந்து எனது கைபேசியை உபயோகித்து தான் இதுவரை தளத்தின் அனைத்து கதைகள் மற்ற திரிகளையும் எந்த தடையுமில்லாமல் பயன் படுத்துகிறேன். தமிழில் பின்னூட்டங்கள் இட செல்லினம் என்னும் முரசு அஞ்சல் மென் பொருளை பயன் படுத்துகிறேன்.இதை கூகுள் ப்ளே தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தளத்தை பார்க்க (UC WEB) என்னும் மென்பொருளை பயன் படுத்திகிறேன்.இதுவும் கூகுல் ப்ளே தளத்தில் கிடைக்கிற்து.நான் பயன் படுத்துவது ஆன்றாய்ட் 4.1 .ஜெல்லி பீன் மென்போருள் வசதியுள்ள கைபேசி.
Last edited by tdrajesh; 07-10-13 at 02:43 PM. Reason: இரட்டை பதிவுகள் இணைக்கப்பட்டன. |
#43
|
|||
|
|||
ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் மிகவும் நன்றாக உள்ளது
|
#44
|
||||
|
||||
Quote:
இப்போது ”டெக்ஸ்ட் ஃப்ளோ” சரியாக தெரிகிறது.. |
#45
|
|||
|
|||
ஆன்ட்ராய்டு யூ.சி ப்ரௌரில் காமலோகம் நன்றாக வேலை செய்கிரது
|
#46
|
|||
|
|||
நான் ஆண்ட்ராடு வைத்திருக்கிறேன். இதன் மூலம் காமலோகத்தை நன்கு பார்க்க முடிகிறது. எவ்வித பிரச்சனையும் இல்லை. பதிவுகள் மட்டும் சிஸ்டம் மூலம் செய்கிறேன்.
|
|
|
|