<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
தங்கவாசலை அடைந்த பின்பும் பழைய வேகம் குறையாமல் லோகத்தில் பங்கேற்கும் நண்பர்களில் நம் காமவிரும்பி குறிப்பிடத்தக்கவர். நான் ரீ-ஜாயின் ஆகிய இந்த மூன்று மாதங்களில் அவரது கதை இல்லாத மாதாந்திரப் போட்டிகளே இல்லை எனலாம். (அடுத்த மாதப் போட்டியிலும் அவருடைய கதை உள்ளது). இத்தனைக்கும் இடையில் வாசகர் சவாலில் கலந்து கொண்டு அதிகக் கதைகள் எழுதியதில் முதல் பரிசையும் பெற்றுள்ளார் அவர். அவருடைய எனர்ஜி அபரிமிதமானது. இம்மாத த.உ. போட்டியில் முதல் இடம் பெற்ற அவருக்கு என் வாழ்த்துக்கள். சும்மா கலக்குறீங்க நண்பரே, உங்களிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் பல உள்ளது...
அடுத்ததாக அவரைப் போன்றே எனர்ஜெடிக்கான என் நண்பர், புதியவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் நெவர் சே டை "ஜேஜே" அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இம்மாதப் போட்டியில் இரண்டு கதைகள் கொடுத்து அடுத்தடுத்த இடத்தைப் பிடித்த நண்பர் சுஜாதாபாலாஜி2000 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஓட்டுப் போட்ட அனைவருக்கும், நிர்வாகத்தாருக்கும் என் நன்றிகள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
|||
|
|||
அக்டோபர் மற்றும் நவம்ருக்கான கதை பதிப்பில் முதலிடம் வென்ற நண்பர் காமவிரும்பியையும், இரண்டாமிடம் வந்த தம்பி ஜேய்ஜெய்யையும் மூன்றாவது இடத்தை பிடித்த சுஜாதாபாலாஜியையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
|
#13
|
|||
|
|||
முதலிடம் வந்த நண்பர்காமவிரும்பிக்கும் இரண்டாமிடம் வந்த நண்பர் ஜேஜே வுக்கும்
மூன்றாமிடம் வந்த சுஜாதாபாலாஜிக்கும் வாழ்த்துக்கள் |
#14
|
||||
|
||||
முதல் இடம் பிடித்த நண்பர் காமவிரும்பி, அடுத்து வந்த நண்பர்கள் ஜேஜே, பின் சுஜாதா பாலாஜி அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
|
#15
|
|||
|
|||
பரிசுகளை வென்ற காம விரும்பி, ஜெ,ஜெ, சுஜாதா பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள், மேலும் பல படைப்புகள் படைத்து மேன்மேலும் பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்
|
#16
|
|||
|
|||
இரண்டு மாதங்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் களமிறங்கி பார்த்த முதல் திரி இதுவே.
முதலிடம் பிடித்த காமவிரும்பி அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த ஜேஜே அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த sujathabalaji2007 அவர்களுக்கும் பாராட்டுக்கள். |
#17
|
|||
|
|||
முதலிடம் பெற்ற காம விரும்பி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற ஜே ஜே மற்றும் சுஜாதா பாலாஜி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#18
|
|||
|
|||
காமவிரும்பி, ஜே ஜே, சுஜாதா பாலாஜி உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
|
#19
|
|||
|
|||
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
|
|
|
|