<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பாராட்டுகளும் வாழ்த்துகளும் கன்கிரிஷ் அவர்களே..
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. |
#22
|
|||
|
|||
வெற்றிபெற்ற கண்கிரிஷ்க்கும்
கலந்து கொண்டு எங்களை மகிழ்வித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#23
|
|||
|
|||
2012---2013 சிறந்த காமலோக கவிஞராக வெற்றி பெற்ற gankrishஅவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் . அடுத்தடுத்த இடங்கள் வந்துள்ள புதுமலர்,ஹெர்மி,குரு மற்றும் காமரோஜா ஆகியோருக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
#24
|
|||
|
|||
பல வருடம்மாய் இளவரசனாய் இருந்த நம்ம கான்கிரிஷ் எப்போது மணி மகுடம் ஏற்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த வருடம் மகாகவியாய் முடி சூட்டிக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது, கவிசக்ரவர்த்தி கான்கிரிஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அடுத்து நையாண்டியாய் நல்ல படைப்புகளை தந்து நண்பர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட தோழி புதுமலர் அவர்களுக்கும், தொடர்ந்த நண்பர்கள் ஹெர்மி, குருஜி, காமரோஜா ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#25
|
|||
|
|||
இந்த வருட சிறந்த காமலோககவிஞராக தேர்தெடுக்க பட்ட நண்பர் கன்கிரிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள் |
#26
|
|||
|
|||
காமலோக கவிஜராக வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
|