<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
இந்த மாத நிர்வாக சவால் கதைகளை படிக்க முடியாமல் மேலோட்டம்மாய் யாருக்கு ஓட்டு போடலாம் என யோசித்தேன். ஆனால் உள்லே 5 படைப்பாளிகல் உள்ளே இருந்தார்கள். சரி சும்மா சாம்பிளுக்கு மூல கதையை படிப்ப்பொம் என படித்தேன். மூல கதை பிடித்திருந்தது. அதனால் நண்பர்களின் 3 பாகத்தையும் சேர்த்து படித்து விட்டு ஒவ்வொருவரின் 5ம் பாகத்திற்கு மட்டும் பின்னூட்டம் இட வேண்டும் என நினைத்து முதலில் நண்பர் ஸ்திரி லோலன் கதையின் 3ம் பாக கதையை வாசித்தேன். யப்பா....கதையை வித்தியாசம்மா ரோடு போட்டு கொண்டு இன்னொரு லெவல்லுக்கு கதையை கொண்டு போயிருந்தார். உடனே என்னையறியாமல் கதையின் எல்லா பாகங்களுக்கும் பின்னூட்டம் இட்டேன். தொடர்ந்து எல்லா கதைகளின் பாகங்களுக்கும் பின்னூட்டம் இட்டதால் இப்போது நண்பர் ஹெர்மியிடம் பின்னூட்ட பரிசும் வாங்கி விட்டேன். பரிசு வழங்கிய ஹெர்மிக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை தொடர்ந்த வெங்கட்8, பே பாய் ஆகியோருக்கும் கலக்கலான பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#22
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்றதற்காகன பதக்கமும் இ-பண பரிசும் கிடைத்து.. தள நிர்வாகிகள் அனைவருக்குமே என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்குமே என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... இந்தப் போட்டிக்குப் பின் என் மீது உள்ள எதிர்பார்ப்பு எகிறி விட்டதென்பதை அறிகிறேன்.. கவலை வேண்டாம் நண்பர்களே, என்னுடைய அடுத்து வரும் பதிப்புகளால் உங்களை மூச்சுத் தெனறத் தெனற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிப்பேன் என தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்... நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#23
|
|||
|
|||
பரிசு பணம் வந்து சேர்ந்தது... நன்றி...
வாழ்த்துக்கள் மன்னா... |
#24
|
|||
|
|||
வெற்றி பெற்ற என் இனிய அருமை நண்பர் 'சவால் ராஜா' ஸ்திரிலோலனுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
போட்டியில் முதல் இடம் பிடித்து சவால் ராஜா பட்டம் வாங்கிய படைப்பாளரும் நண்பருமான
ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் தவற விட்டு இரண்டாம் இடம் பிடித்த , ஆனால் ஆறுதல் பதக்கம் பெற்ற படைப்பாளரும் நண்பருமான
மற்றும் போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டு வாசகர்களை உசுப்பேற்றிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த படைப்பாளர்களும் நண்பர்களுமான
|
#26
|
|||
|
|||
இம்மாத சவால்ராஜாவான ஸ்திரிலோல(லாயி)னுக்கும்(), முதல் இடத்தை ஜஸ்ட் மிஸ் பண்ணிய மிஸ்(!) ஷோபனாவுக்கும் மச்சானின் பாராட்டுகள். போட்டியில் செம ஃபைட் கொடுத்து ஆறுதல் பரிசினை பெற்ற காமக்கோடாங்கி, நல்லவர், கள்ளப்புருஷனார் அனைவருக்கும் சிறப்பு பாராட்டுகள்.
|
#27
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் ஸ்த்ரீலோலனுக்கும், அடுத்து வந்த நண்பி ஷோபனாவுக்கும் மற்றும் நண்பர்கள் காமக்கோடாங்கி, நல்லவன், கள்ளப்புருஷன் ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்கள்!
|
#28
|
|||
|
|||
Quote:
பின்னூட்டத்திற்காக முதல் பரிசை பெற்ற ராராவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். |
#29
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்....
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும்.... தொடரை படித்து வாக்களித்த நண்பர்களுக்கும்... நன்றிகள் பல.... என்றும் நட்புடன்.. உங்கள் நண்பன். |
#30
|
||||
|
||||
இந்த நிர்வாக சவாலில் நாங்கள் 5 பேர் கலந்துகொண்டாலும் எங்களின் கதைகளை சலிக்காமல் படித்து பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு என் சார்பில் இதோ இ-பணம் பரிசளிப்பு.
1.RasaRasan 250 இ-பணம் 2.venkat8 250 இ-பணம் 3.bay_boy 250 இ-பணம் மற்றும் 1.tdrajesh - 150 ஐகேஷ் 2.selvenselvi - 150 ஐகேஷ் 3.niceguyinindia - 150 ஐகேஷ் 4.roose74in - 150 ஐகேஷ் 5.athreya - 150 ஐகேஷ்
__________________
|
|
|
|