<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
புதிய நிர்வாகிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு என்றும் உண்டு. நீங்கள் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள்.
|
#22
|
|||
|
|||
புதிய நிர்வாகிகள் ஹெர்மி மற்றும் புதுமலருக்கு வாழ்த்துக்கள்... தங்கள் பணி மேன்மேலும் வளரட்டும்.
|
#23
|
||||
|
||||
நிர்வாக உதவியாளராய் பொறுப்பேற்று கொள்ள இருக்கும் ஹெர்மி மற்றும் புதுமலர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
||||
|
||||
லோகத்தில் என்னை புதிய நிர்வாக உதவியாளராக பணியாற்ற அனுமதி அளித்த 'தலைமை நிர்வாகி' அவர்களுக்கு என் முதற்க்கண் நன்றி. அதோடு என் பெயரை பரிந்துரை செய்து தேர்ந்தெடுத்த நிர்வாக குழுவிற்கும்...முக்கியமாக எல்லாவிதத்திலும் உதவியாக விளங்கும் நிர்வாக நண்பர்கள் 'காஞ்சனாதாசன்', 'அசோ', 'பச்சி', 'ராஜேஷ்' ஆகியோருக்கு மிக்க நன்றி..!
என்னோடு தேர்வு பெற்றிருக்கும் தோழி. 'புதுமலர்' அவர்களுக்கு என் வாழ்த்துகள்.! பரிந்துரை செய்யப்பட்ட மற்ற இரு நண்பர்கள் 'தமிழன்_சென்னை', 'அப்டியா' ஆகிய இருவருக்கும் என் பாராட்டுகள்.! என்னை படைப்பாளியாக உருவாக்கிய காமலோகத்திற்கு என்னால் இயன்ற பணியை செய்ய இதை ஒரு நல்ல வாய்ப்பாக கருதுகிறேன்..! அதற்கு லோக நண்பர்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்..! எங்கள் பணி நியமனத்தை வாழ்த்தியும், பாராட்டியும் வரவேற்றிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/நண்பிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி..!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Last edited by HERMI; 26-07-13 at 03:03 PM. |
#25
|
|||
|
|||
'வாலி'பம் மறைந்த நிலையில் வயோதிகம் தழுவும் நிலை வரும் காரணத்தால் காமப் படைப்புகளிலிருந்து விடுபட எத்தனித்த நிலையில்.. என்னை பல காலம் மகிழ்வித்த லோகம் பணியாற்ற பணித்த தலைவருக்கு என் நன்றிகள்..
என்னை தேர்வு செய்த நிர்வாக குழுவினருக்கும் என் நன்றிகள்.. என்னுடன் தேர்வாகியுள்ள நண்பர் ஹெர்மிக்கு எனது வாழ்த்துக்கள்.. என் பணி சிறக்க வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.. உங்கள் பூரண ஒத்துழைப்புடனும் நல்லாதரவுடனும் தலைவர் தந்த இப்பணியை எவ்வளவு சிறப்பாக என்னால் செய்ய இயலுமோ அவ்வளவு சிறப்பாக செய்து லோகத்திற்கும் உங்களுக்கும் நான் பட்ட கடன் தீர்ப்பேன்.. நன்றி!.. என் சார்பாகவும் நன்றி சொன்ன ஹெர்மிக்கு நன்றி!.. |
#26
|
|||
|
|||
அருமையான முடிவு
Quote:
இவர்களிருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் இவர்களை நிர்வாக சபைக்கு கொண்டு வந்தமைக்கு நம் தள நிர்வாகிக்கு மிக்க நன்றி..!! Last edited by பச்சி; 10-08-13 at 06:38 PM. |
#27
|
|||
|
|||
புதிய நிவாகிகளின் திறமையான படைப்புகள் ஏற்கனவே தெரியும்..பணிசுமை இருந்தாலும் தொடர்ந்து படைப்புகளால் ரசிகர்களை மகிழ்விக்கவும்
|
#28
|
|||
|
|||
இருவருமே இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்கள் தான். வாழ்த்துகள்..!
|
#29
|
||||
|
||||
வாழ்த்துக்கள் இருவருக்கும். ஒரு உண்மை தெரிந்து விட்டது இன்னைக்கு “வாலி'பம் மறைந்த நிலையில் வயோதிகம் தழுவும் நிலை வரும் காரணத்தால் காமப் படைப்புகளிலிருந்து விடுபட எத்தனித்த நிலையில்”
புதுமலரின் வயது
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#30
|
|||
|
|||
புதிதாக நிர்வாக உதவியாளர் பதவியேற்கவிருக்கும் அன்பு ந்ண்பர் ஹெர்மிக்கும், நண்பி புது மலருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
|
|
|
|