<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வருடாந்திர சிறந்த சவால் கதை போட்டியில் தொடர்ந்து இரண்டாவது வருடம் 'விருதை' பெறும் நண்பர் KANNAN60 அவர்களுக்கு பாராட்டுகள்.
முதல் 5 இடங்களில் 3 இடங்களை அவர் கதையே பெற்றிருக்கிறது. சிறப்பு பாராட்டுகள். தொடர்ந்து லோக வாசகர்களை கதைகளால் மகிழ்விப்பதோடு, மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன். சவால் நடத்துனர் விருது பெறும் நண்பர் mayakrishnan அவர்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து, பல சவால்களை நடத்தவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். எனது கதைகளுக்கு 2 மற்றும் 4 -ஆம் இடங்களை பெற்றுத் தந்த வாசக, வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எனது கதைகள் பங்கு பெற்ற சவால் போட்டி நடத்துனர்கள் மாகி மற்றும் மச்சான் ஆகியோருக்கும் வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து, வாழ்த்துகிறேன். இந்த திரியில் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நண்பர்களுக்கும் நன்றிகள்..!
__________________
|
#12
|
|||
|
|||
முதலிடம் பிடித்த கண்ணனுக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த மற்ற பொல்லாத ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
|
#13
|
||||
|
||||
கருத்தாழம் மிக்க 'ஷேர் ஆட்டோ' முதலிடம் வரும் என்று எதிர்பார்த்தேன்.! ஆனால் ஜாலியான 'குளிரு தாங்கலை' கதை வென்றதும் மகிழ்ச்சியே.! வாழ்த்துகள் கண்ணன் சார்...! வாசகர் சவாலை 'கிளுகிளுப்பாக' 'ஈரப்பதத்துடன்' வைத்திருப்பதில் உங்களின் பங்கு சிறப்பானது.! பாராட்டுகள்.! அதை என்றும் தொடருவீர்கள் என்று நம்புகிறோம்.!!!
இதன் மூலம் 'வாசகர் சவால் நடத்துனர்' விருதை வென்ற நண்பர் மாகி அவர்களுக்கு ஸ்பெஷல் க்ரீட்ஸ்.!! இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் பச்சி அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அடுத்தடுத்த இடங்களை பெற்ற படைப்பாளி நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.! எனக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.! நடத்திய நிர்வாகத்திற்கும் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் கண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்கள் கண்ணனுக்கும், பச்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது கதையையும் இந்த போட்டியில் பங்கு பெற வைத்த அன்பர்களுக்கும், கடைசியில் முதலாவது எனக்கு வர வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் . . .
எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#16
|
|||
|
|||
முதல் பரிசும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடம் வென்ற படைப்பாளர்
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..அட..!
இரண்டாம் நான்காம் இடம் பிடித்த பண்பாளர், படைப்பாளர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..அட..! |
#17
|
||||
|
||||
முதல் ஐந்து இடங்களையும் மாறி மாறி பிடித்திருக்கும் கண்ணன் மற்றும் பச்சி நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!!
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து கதைகளின் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#18
|
|||
|
|||
முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் என ஒற்றைபடை எண்களில் வெற்றி வாகை சூடி நிற்கும் திரு.கண்ணன்60 அவர்களுக்கும் இரண்டாம் மற்றும் நான்காம் இடம் பெற்ற பச்சி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
மாதவன்1000 |
#19
|
|||
|
|||
சூப்பர்ஸ்டார் கண்ணனுக்கு எனது பாராட்டுக்கள். சிறந்த போட்டி நடத்துனராக தேர்ந்தெடுக்கப்பட்ட மா.கி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
கண்ணனுக்கு இந்த ஆண்டு அதிக மெடலா வந்து குவியுதே !
கண்ணனுக்கும் மற்றும் மாயகிருஷ்ணனுக்கும் என் வாழ்த்துக்கள் ! |
|
|
|