<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
Quote:
அங்கே போய் எழுதுற*வ*ங்க*ளை போய் திட்டிட்டு |
#42
|
|||
|
|||
தலைவரே, மிக சரியான சமயத்தில் சரியான விதியை புகுத்தியுள்ளீர்கள், நானும் சில மடல்களில் கதைக்கு விமர்சனம் எப்படி எழிதியுள்ளார்கள் என்று பார்த்தால், நண்பர்கள் அத்திரியில் பேசிக்கொண்டும், தனிநபரை விமர்சனம் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
கதாசிரியர் அத்திரியில் தனது விமர்சனத்தை படிக்க முற்படும்போது கண்டிப்பாக வருத்தபட்டிருப்பார், இனி அதுபோன்ற வருத்தம் யாருக்கும் வராது, பாராட்டுக்கள் தலைவரே |
#43
|
||||
|
||||
பொழுது போக்குத் தளங்களில்... சகிப்புத்தன்மை என்கிற tolerance மிகவும் இன்றிமையாதது என்பதை வலியுறுத்திய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.
|
#44
|
|||
|
|||
புதிய மாற்றங்களால் சந்தோஷம்.
|
#45
|
||||
|
||||
மாற்றங்கள் இல்லையெனில் மனிதன் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது.... காலத்தின் கட்டாயத்தில் நம் தளத்திற்கும் மாற்றங்களின் தேவையை புரிந்து தலைவரின் மாற்றங்களை வரவேற்கிறேன்....
தனி மனித காழ்ப்புணர்வு மற்றும் தனி மனித விமர்ச்சணங்கள் என்றுமே நமது நண்பர்களிடத்தில் மறைந்து போக ஒவ்வொருவரும் வழிகாட்டுவோம்... வாழ்த்துக்கள் நண்பர்களே... |
#46
|
|||
|
|||
புதிய மாற்றத்தினால், நிறைய கதைகள் வர வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இங்கே நாம் எல்லோருமே ஒரு குடும்பத்தினராக பழகி,, நம் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவோமே!! |
#47
|
|||
|
|||
விதி முறையில் மாற்றம் செய்தது மிகவுக் வரவேற்க்கப்பட வேண்டிய விசயம். நமது தள நண்பர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பதை கண்டு மிகவும் வருத்தப் பட்டேன் அது விதி முறை மாற்றத்தால் கட்டுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
|
#48
|
|||
|
|||
தலைவரே!
ஒவ்வொருமுறை நீங்கள் விளக்கம் கொடுத்து வரும் விதிமுறைகள், தாங்கள் எவ்வளவு இந்த தளத்தினை நேசிக்கிறீர்கள் என்பதற்கு சான்றாகவே எடுத்துக்கொள்கிறேன். |
#49
|
||||
|
||||
வரவேற்க்க தக்க மாற்றங்கள் , மாறுவார்களா?
. |
#50
|
||||
|
||||
மக்களின் விருப்பத்தை அறிந்து தகாத உறவு கதைகளுக்கு தனி பகுதி வாக்கெடுப்பு அமைத்த தலைவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
முக்கியமாக அங்கு சென்று தனிமனித தாக்குதலை தன்டிக்கும் வகையில் விதிமுறையை அமைத்த தலைவருக்கு தலையாய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். லோகத்தில் என்னை நீண்ட நாட்களாக உறுத்தி வந்த விசயம் தீவிர தகாத உறவு பகுதியில் போய் தனி நபர் தாக்குதல் செஞ்சு கொன்டு இருக்கும் விசயம். விவாதம் செய்யும் போது கருத்துகளை தான் சொல்ல வேன்டும் அதை விடுத்து விட்டு தனி நபர் தாக்குதல் செய்வது கீழ்தரமான செயல். ஐடன்டி கிரைசிஸ்க்காக இப்படி ஒரு ஸ்டைல் சமீபகாலமாக சிலர் கடைபிடிப்பதால் தலைவர் அதை கவனித்து அதற்கென விதிமுறையை வகுத்தது மிகவும் வரவேற்க தகுந்தது. திறந்த மனதுடன் கலந்துரையாட நான் எப்பவுமே தயார் நிலையில் இருப்பவன் ஆனால் தனிமனித தாக்குதல் சர்சைகள் ஏற்படுத்தி திரிமூடல் எச்சரிக்கை புள்ளிகள் தன்டனை பெற்று வெறுத்து போய் அங்கிருந்து ஒதுங்கி விட்டேன். அதுவும் குறிப்பாக தலைவர் அவர்களே கருத்து பதிப்பவர்கள் நிஜ வாழ்கையில் எப்படி இருக்க வேன்டும் என்று பக்குவம் தெரிந்தவர்கள் என்று சொல்லி உனர வைத்ததுக்கு நன்றி சொல்லி வனங்குகிறேன். பிகு : திரியை மிகவும் தாமதமாக தான் கவனித்தேன். நீன்ட நாட்கள் உள்ளே வைத்து உறுத்திய கருத்தை சொல்ல வாய்பளித்ததுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|