<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
நண்பரின் 9,000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பு படம் பார்க்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை அழுத்தி சென்று பார்த்துக்கொள்ளுங்கள். http://www.kamalogam.org/gallery/data/500/Asho_9000.jpg.
Last edited by asho; 04-03-13 at 09:40 AM. |
#82
|
||||
|
||||
திரு. அசோ அவர்களின் 9000 பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.
காமலோகத்தை கட்டுக்கோப்பாக வழி நடத்த நண்பர். திரு. அசோ அவர்களின் பங்கு அளப்பரியது. அதே சமயம் சிறந்த படைப்பாளியாகவும் மிளிர்கிறார். அவரின் சுயநலமற்ற சேவையும், சீரிய படைப்புகளும் என்றும் இதே உத்வேகத்தோடு தொடர ஆண்டவனை வேண்டுகிறேன். நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#83
|
|||
|
|||
அசோவின் 9000 பதிவுகளுக்குப் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..
@ மச்சான்: அது என்ன வாழைப்பழத்தை பெண் கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே.. |
#84
|
|||
|
|||
நன்பதிப்புக்கள் 9000 பதித்த நண்பர் அசோவை தம்பி மச்சான், ஹெர்மி மற்றும் தங்கை புதுமலருடன் இணைந்து நானும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று யார் தவறிழைத்தாலும் கடமை தவறாது சு[கு]ட்டி காட்டும் காமலோக நக்கீரர் நண்பர் அசோ மேலும் பல ஆயிரங்களை படைத்திட வாழ்த்துகிரேன். |
#85
|
|||
|
|||
Quote:
அசோவுக்கு நமீதா போல் சும்மா கும்முன்னு இருக்குற அய்ட்டங்கள் பிடிக்கும். அதான் அசோவை வெத்தல பாக்கு பழம் வச்சி இந்த நமீதாவின் தங்கச்சி வரவேற்பு கொடுக்கிறதா சிம்பாலிக்க மச்சான் சொல்லியிருக்கார். வெத்தல் பாக்கு பழம் எல்லாம் தட்டில் வச்சித்தான் வரவேற்பு கொடுப்பாங்க. ஆனா இவளோ கையிலேயே வச்சி வரவேற்பு கொடுக்கிறத பாத்தா வரவேற்புக்கு பின் வேற ஏதும் பலம்மா இருக்கும் போலிருக்கே!!!! |
#86
|
|||
|
|||
லோகத்தில் தேவையான உதவிக்கு உடனுக்குடன் உதவுபவராகத்தான் முதலில் அசோவை நான் பார்க்கிறேன். அதற்கு பிறகுதான் நிர்வாக நடவடிக்கைகளில் ஒரு கண்டிப்புடன் செயல்படும் நடுநிலையான மனிதராக காண்கிறேன். சில சமயம் இவர் கொடுக்கும் மருந்து கசப்பானதாக இருந்தாலும் அது பெரும்பாலும் லோகத்திற்கு நல்லதையே செய்திருக்கின்றன என்பது உண்மை.
அசோ அவர்களின் 9000 பதிவுகளை நண்பர்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். |
#87
|
||||
|
||||
எனக்கு லோகத்தில் முதன் முதலாக கிடைத்த நண்பர் அசோ.
நான் அறிந்த வரையில் அவரது கருத்துக்கள் யாவும் என்னுடைய கருத்துக்களோடு ஒத்துப்போவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். அதனாலே எனக்கு அவர் மீதான பற்றும் பாசமும் கூடுதலாக உண்டு. திறமை மிக்க நிர்வாக அங்கத்தினர். அவரது நிர்வாக திறமை என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியது உண்டு. அவர் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் !! |
#88
|
||||
|
||||
வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்.
நான் ஆரம்பத்தில் பதிப்புகளின் எண்ணிக்கையில் வாத்தியாரை முந்த நினைத்ததுண்டு, எனக்கும் அவருக்கும் 1,000க்கும் குறைவாகவே இருந்தது. பின்னர் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன், நான் வேறு வாத்தி வேறு அல்ல என்று நினைத்ததால் . நான் நோட்பேடில் டைப் செய்து பின்னர் லோகத்தில் பதிக்கும் நபர். கடந்த 2 ஆண்டுகளாக நான் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் காப்பி/பேஸ்ட் செய்வதை தடுக்கும் ஆதலால் நேரடியாக தளத்திலே தட்டச்சு செய்வதை சிரமத்தோடு தான் செய்து வருகிறேன். அதே போல இகலப்பையை இயக்க முடியாத போது, தட்டச்சு செய்வதை தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் வந்தால் அதனை செய்து முடிப்பேன். விரைவில் அனைவர் படைப்புகளுக்கும் கருத்தும், நானும் படைப்புகளும் தர பார்க்கிறேன். நான் லோகத்தில் சேர்ந்ததில் இருந்து இதுவரை ஆக்டீவாக என்னுடன் இருப்பவர் நம்ம ஒல்வாத்தியார் மட்டுமே. அதே போல என் போல தினமும் ஒருமுறையாவது தளம் அவசியம் வருபவர் நம் தலைமை நிர்வாகி அவர்கள் மட்டுமே. தளத்திலே அதிக நேரம் ஆக்டீவாக இருக்கும் நிர்வாக உறுப்பினர், பண்பாளர் பச்சி மட்டுமே.
__________________
|
#89
|
||||
|
||||
இடம் பொருள் ஏவல் அறிந்து இனிதே செயல் ஆற்ற வாழ்த்துக்கள்
|
#90
|
|||
|
|||
அசோவின் 9000க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தக்க சமயத்தில் திரியை அப்டேட் செய்த மச்சானுக்கு நன்றி!
|
Tags |
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின் |
|
|
|