<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் ”அன்னையர் தின வாழ்த்துக்கள்”
நமது தளத்தில் இருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும், எனது இனிய ”அன்னையர் தின வாழ்த்துக்கள்”
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#2
|
|||
|
|||
அன்னை தான் எப்போதும் மன நிறைவுடன் வாழ்த்துவாள். அவளை கொண்டாடும் நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#3
|
|||
|
|||
பெண்மையின் பரிபூர்ண நிலையும் மிக உன்னத இடமும் பெற்றது தாய்மை. அனுதினமும் அன்னையை வணங்கி அன்றாட பணிகளை செய்பவர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள். பட்டினத்தில் பூதம் என்ற பழைய திரைப்பட பாடல் வரிகளான
"பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது .." என்ற வரிகளை நினைவுகூர்ந்து..இந்த அன்னையர் தினத்தில் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் |
#4
|
|||
|
|||
என்னைப் பெற்ற என் அன்னைக்கு நான் என் நன்றியைத் தெரிவித்து பிற அன்னையர்களுக்கு நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு நானும் ஒரு அன்னை என்பதால் உங்கள் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டு அன்னையர் மீது அன்பாய் இருக்கும் அன்பர்களுக்கு என் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..
திரிக்கு 5 நட்சத்திரங்கள்.. திரி தொடங்கியவருக்குப் பாராட்டுக்களும் நன்றியும்.. |
#5
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
|
#6
|
|||
|
|||
அன்னையர்க்கும் அவர்தம் குழந்தைகட்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
|
#7
|
|||
|
|||
"அன்னையின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் பெருமானார் நவின்றார்.
"ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களுள் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணித்தல்" என்கிறது திருக்குர்-ஆன். "நிலத்துக்கடியில் நிறைந்து நீர் கிணற்றில் தெரிவதுபோல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் மடிக்காம்பில் சுரப்பது போல், தெய்வம் ஒவ்வொருவனுக்கும் தாயில் தரிசனம் தருகிறது" என்பது வைதீக மதத்தின் வாக்கு. "என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்" என்றார் ஆப்ரகாம் லிங்கன். "பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்" என்றார் நெப்போலியன். இப்படியாக அன்னையின் பெருமையினை பறைசாற்றும் மேற்கோள்கள் பலவற்றினை சொல்லிக்கொண்டே செல்லலாம். காமலோக நண்பர்கள்/நண்பிகள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். |
#8
|
||||
|
||||
நமக்கு உயிர் கொடுத்து, நம்மை பாலுட்டி, சீராட்டி வளர்த்த அன்னைக்கு அவர்களின் முதிர் வயதில் அவர்களை காப்போம்.! நாட்டில் 'முதியோர் இல்லங்கள்' குறைய, லோக மாந்தர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.!
தக்க சமயத்தில் திரி தொடங்கிய ஜீவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#9
|
||||
|
||||
லோக மக்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். திரி தொடங்கிய ஜீவனுக்கும் ஐந்து நட்சத்திர பாராட்டுக்கள்.
|
#10
|
|||
|
|||
அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள் !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|