<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-05-16, 11:42 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,236
iCash Credits: 671,284
My Threads  
ஏப்ரல் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

ஏப்ரல் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 2016 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஏப்ரல் 01, 2016 முதல் ஏப்ரல் 30, 2016 வரையில் வெளிவந்த 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 55 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

mouni அவர்கள் எழுதிய 'நல்லா துவைத்து எடுங்க' (6 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் காமக்கதை 37 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'mouni' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

'mouni' அவர்கள் '9 வது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் mouni!
kavi priya அவர்கள் எழுதிய 'அம்மாவின் ஆப்பமும் தங்கையின் ஏக்கமும்' (12 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் காமக்கதை 35 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kavi priya!

subbu2000 அவர்கள் எழுதிய 'ஒரு சிறிய ஆனால் இன்பக்கதை' (5 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 24 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் subbu2000


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. நல்லா துவைத்து எடுங்க (6 பாகங்கள்) - mouni - 37 வாக்குகள்

2. அம்மாவின் ஆப்பமும் தங்கையின் ஏக்கமும் (12 பாகங்கள்) - kavi priya - 35 வாக்குகள்.

3. ஒரு சிறிய ஆனால் இன்பக்கதை (5 பாகங்கள்) - subbu2000 - 24 வாக்குகள்.

4. அண்ணனும் அவன் நண்பர்களும் (3 பாகங்கள்) - kavi priya - 18 வாக்குகள்.

5. வழக்கறிஞர் சிந்தியா (4 பாகங்கள்) - shila - 15 வாக்குகள்.

-:0:-
__________________
Reply With Quote
  #2  
Old 21-05-16, 02:37 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஏப்ரல் 2016 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

mouni

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !
'mouni' அவர்கள் '9 வது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
kavi priya
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

kavi priya
அவர்கள் கூடுதலாக நான்காம் இடத்தையும் பிடித்து இருக்கிறார் அவரின் மற்றொரு கதையின் மூலமாக அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
subbu2000
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

shila அவர்கள் ஐந்தாம் பெற்று இருக்கிறார் அய்யா அம்மணி !

shila அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

Last edited by பச்சி; 21-05-16 at 02:54 PM. Reason: to remove duplicate post
Reply With Quote
  #4  
Old 21-05-16, 09:04 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் வென்ற மௌனி அவர்களுக்கும் இரண்டாமிடம் வந்த கவிப்ரியா அவர்களுக்கும் மூன்றாமிடம் வந்த சுப்பு2000 அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. தொடர்ந்து கதைகள் தந்து வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்..

கதைகள் தந்த அனைவருக்கும் நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் பங்களிப்பை தவறாது தரவும் வேண்டுகோள்..
Reply With Quote
  #5  
Old 22-05-16, 06:32 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
ஏப்ரல் 2016 மாதாந்திர கதைப்போட்டியில் பங்கு கொண்டு சிறப்பான கதை தந்தவர்களுள் முதலிடம் பெற்றுள்ள மௌனி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இரண்டாம் இடம் பெற்றுள்ள கவிப்ரியா அவர்களுக்கும் பெற்றுள்ள சுப்பு2000 அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். போட்டியில் வெல்லாவிட்டாலும் சிறப்பான கதை தந்துள்ள ஷீலா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

நண்பர்களே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தொய்வில்லாமல் கதைகள் தந்து ஒவ்வொரு மாதமும் போட்டி நடைபெறும் வண்ணம் படைப்புகளை தந்துகொண்டிருக்கும் படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல் ஒவ்வொரு மாதமும் நிர்வாகம் நடத்தும் நிர்வாக சவால் போட்டிகளிலும் ஆர்வமாக கலந்துகொண்டு தொடர்ச்சிக்கள் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.

Last edited by tdrajesh; 22-05-16 at 09:40 PM.
Reply With Quote
  #6  
Old 23-05-16, 01:27 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,308
iCash Credits: 89,548
மாதாந்திர கதை போட்டியில் ரசிகர்களின் உள்ளம் கொள்ளைகொண்டு வெற்றி வாகை சூடிய மௌனி அவர்களையும் கவிப்பிரியா அவர்களையும் வாழ்த் துவதில் மகிழ்ச்சியடைகிறேன்…..வெற்றிக்கான காரணிகளை உங்கள் கதைகளில் கண்டு மகிழ்ந்தேன்….

என் கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்பர்களுக்கு என் படைப்புகளின் மூலம் நன்றி தெரிவித்து கொண்டேயிருப்பேன் என்று உறுதி கூறுகின்றேன் . உங்கள் பொன்னான நேரம் வீணடிக்க படா வண்ணம் இனி என் கதைகள் இருக்கும்.

நன்றி மற்றும் புதிய படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #7  
Old 25-05-16, 06:12 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
முதல் இடம் பிடித்த மௌனிக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #8  
Old 26-05-16, 12:22 AM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
மௌனி வழக்கம் போல கலக்கிவிட்டார். தன் சிறப்பான கதையால், பலரை ரசிக்கவைத்து முதலிடம் பெரும் கதையாக ஆகி, ஒன்பதாம் முறையாக கிரீடம் சூடியுள்ளார்.

அவருக்கும், மற்ற பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 26-05-16, 01:32 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
முடிவுகள் வந்து விட்டன...அருமை நண்பர் அதிக வாக்குகள் 37 பெற்று வென்றிருக்கிறார்...அவர் பெயர்தான் "மௌனியே" அவரின் கதைகள் லோகம் முழுதும் பேசும் படி இருக்கும்...வெற்றி பெற்ற திரு:"mouni"....(37வாக்குகள்...) திரு:"kavi priya" ...(35 வாக்குகள் ....) திரு:"subbu2000" ....(24 வாக்குகள் ....) ஆகியோருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
Reply With Quote
  #10  
Old 27-05-16, 08:33 PM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,922
iCash Credits: 23,234
9-வது முறையாக வெற்றி பெற்ற நட்சத்திர எழுத்தாளர் மௌனிக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

- ராஜ் -
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:46 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,