<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
நமது தளத்தில் தனிமடலை சேமித்து வைக்கும் வசதி உள்ளதா ?
நான் நண்பர்கள் சிலருக்கு அவர்களை கதையில்/சிரிப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி வேண்டி தனிமடல் எழுதுகிறேன். அதற்கு அனுமதி வழங்கி அவர்களும் பதில் எழுதுகிறார்கள். மேலும் நண்பர்கள் பலரிடமிருந்து தனி மடல்கள் வருகின்றன. அவற்றில் பல லோகத்தில் நிகழும் சவால் போட்டிகள் குறித்தோ, முக்கியமான வேறு விசயங்களையோ எழுதியிருக்கிறார்கள். சேமித்து பாதுகாத்து வைக்க வேண்டிய பல விசயங்களும் அவற்றில் இருப்பதாக நினைக்கிறேன். இப்படியிருக்க தனிமடலின் "PM box is Full" என்று வந்து விடுகிறது. வேறு வாழயில்லாமல் பழைய உரையாடல்களை அழித்து விடுகிறேன். இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா ? தனிமடல்களை "In Box மற்றும் Sent Item " களை கணினியில் சேமிக்க வழி இருக்கிறதா ? |
#52
|
|||
|
|||
பதில் கிடைத்து விட்டது.
இந்த திரி சம்பந்தமான ஒரு கேள்வியை இப்பத்தான் அங்கே ஒரு திரியில் பதித்தேன்.
Quote:
|
#53
|
|||
|
|||
Quote:
உங்களுடைய* User CP -> Edit Options -> Receive Email Notification of New Private Messages என்ற ஆப்சனை ஆக்டிவேட் செய்யுங்கள் அனைத்து தனி மடல்களும் profile ல் நீங்கள் குறிப்பிடுள்ள உங்களுடைய இ மெயில் ஐடிக்கு வந்துவிடும் உங்கள் இ மெயில் அக்கவுன்டில் தனித்தனியா FOLDERS CREAT பன்னி தனி மடல்களை சேமித்து கோள்ளலாம் |
#55
|
|||
|
|||
Quote:
எப்படியோ உங்கள் சந்தேகம் தீர்ந்தது மிக்க* மகிழ்ச்சி |
#56
|
||||
|
||||
ஆதியின் இரு திரிகள் ஒன்றிணைக்கப்பட்டது...அனு...
|
#57
|
|||
|
|||
தளத்தில் நுழைந்ததும் முதலில் பார்ப்பது ஏதேனும் தனி மடல் வந்துள்ளதா என பார்ப்பதுதான்,அதே போல தனிமடல் யார் அனுப்பினாலும் அப்போதே பதில் அனுப்பி விடுவேன்.
கொசுறு.நம் தப்புக்க்கு வரும் கொட்டு,தண்டனை,எச்சரிக்கை,அறிவுரை,ஆலோசனை எல்லாமே தனி மடல் மூலம் தானே வருகிறது. |
#58
|
|||
|
|||
நானும் சுத்தமாக வைக்க முயற்சிக்கிறேன் நண்பரே , நல்ல யோசனை. நன்றி நண்பர்கள் சார்பாக
|
#59
|
|||
|
|||
நானும் என்னுடைய சுறாப் பெட்டியையை முடித்த அளவு குப்பைகளை எடுத்து சுத்தம் செய்து வைத்து உள்ளேன் அய்யா, அம்மணி !
|
#60
|
|||
|
|||
இந்தத் திரியினால் நான் பல உப்யோகமான தகவல்களை அறிந்தேன். நண்பர் ஆதிக்கும் பல தகவல்கள் தந்த நண்பர் அசோவுக்கும் நன்றி.
நான் என் மொத்த மடல்கள் (வந்தது & சென்றது) 40 எட்டும் வரை அப்படியே வத்திருப்பேன். அதைத் தாண்டியதும் ஒரு 3 + 3 (நிரந்தரமாக இருக்கவேண்டியவை, இன்னும் பதிலை எதிர்நோக்கி இருப்பவை) தவிர மற்றதெல்லாம் டெலீட், டெலீட், டெலீட் தான். அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாளில் மறுபடியும் 40 வந்துவிடும் ! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|