<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 11-10-15, 07:47 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,625
iCash Credits: 375,216
My Threads  
தலை சிறந்த நடிகை மனோரமா நேற்று மறைந்துவிட்டார் அய்யா அம்மணி !

தலை சிறந்த நடிகை மனோரமா நேற்று மறைந்துவிட்டார் அய்யா அம்மணி !
அவருக்கு நம் அஞ்சலியை தெரிவிப்போம் அய்யா அம்மணி !
மாலை இட்ட மங்கை படத்தில் கண்ணதாசன் அவர்களால் அறிமுகப்பதப்பட்டு 1500 படங்களுக்கு மேல் நடித்தவர் !
ஆறு முதல்வர்களுடன் நடித்தவர் !
சிவாஜி எம் ஜி ஆர் முதல் ரஜனி கமல் வரை அனைவருடனும் நடித்தவர் !
பொம்பிளை சிவாஜி என்று அழைக்கப்பட்டு சிவாஜிக்கு இணையாகவும் சில சமயங்களில் அவரையும் தூக்கிச் சாப்பிட்டவர் இவர் !
சந்திரபாபு முதல் நாகேஷ் வரை அனைவருடனும் நடித்தவர் !
அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் துல்லியமானது !
அவரின் இழப்பு மிகவும் ஈடு செய்ய முடியாதுதான் !
அவருடைய சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானது !
Reply With Quote
  #2  
Old 11-10-15, 08:04 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
மனோரமா என்ற சொல்லே மனதிற்கு மிகவும் ரம்யத்தை தருபவர் என்று பொருள் படும். தனது சிறந்த நடிப்பாலும் நகைச்சுவை உணர்வுகளாலும் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்றுள்ள மனோரமாவின் மறைவு திரை உலகிற்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவரது இயற் பெயர் கோபி சாந்தா. மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் காலடி வைத்தவர். மத்ய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

சரஸ்வதி சபதம் என்ற படத்தில் அவரது கள்ளமற்ற திக்கிக்கி திக்கி பேசும் மழலை தமிழ் மறக்க முடியாதது. அதேபோல் தில்லானா மோகனாம்பாள் சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களில் அவரது நடிப்பும் தமிழ் உச்சரிப்புகளும் மறக்க முடியாதவைகள்.

78 வயது கோபி சாந்தா என்ற மனோரமா அவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக.
Reply With Quote
  #3  
Old 11-10-15, 09:02 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
இது ஒரு மாபெரும் இழப்பு. இவருக்கு இணையாக நடிப்பு துறையில் இன்னும் யாரும் கிடையாது.

அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #4  
Old 11-10-15, 09:48 AM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 263
iCash Credits: 3,143
My Threads  
தமிழ் திரையுலகின் ஒரு நட்சத்திரம் மின்னுவதை நிறுத்தி இளைப்பாறுகிறது ........அந்த ஓய்வு அந்த நட்சத்திரத்துக்கு சுவர்க்கமாக அமையட்டும்
Reply With Quote
  #5  
Old 11-10-15, 10:14 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
ஆச்சியின் மறைவு கேட்டு வருத்தமடைந்தேன்.. கடந்த வாரம் சென்னையிலே நடைபெற்ற விழாவிலே அவர் பேசிய பேச்சு..அப்பப்பா..
ஆச்சியின் ஆத்மா சாந்தியடையட்டும்..
Reply With Quote
  #6  
Old 11-10-15, 10:26 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
சென்ற வாரம் குமுதத்தில் அவர் பேட்டி வாசித்தேன்..

நிஜமாகவே தமிழ் திரியுலகுக்கு பேரிழப்பு..
அவர் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கிறேன்..
Reply With Quote
  #7  
Old 11-10-15, 10:33 AM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,652
iCash Credits: 47,309
My Threads  
ஆச்சியின் மறைவு தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பு... கடைசியாக அவர் ஆசைப்படி பேசிய கதை வசனங்கள் அருமை... அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
Reply With Quote
  #8  
Old 11-10-15, 10:52 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
ஆச்சி மனோரம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #9  
Old 12-10-15, 01:13 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
ஆச்சியின் ஆன்மா சமாதானத்தில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறேன்
Reply With Quote
  #10  
Old 12-10-15, 01:33 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads  
அரிதாரம் பூசி விட்டால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டும் வளமான நடிகை மனோரமா.! தமிழ் திரையுலகம் ஒரு நடிப்பு சிகரத்தை இழந்துவிட்டது.! இனி நாயகனின் அம்மாவாக நடிக்க இவரை போல் யார் கிடைப்பார்கள்???. அவரின் ஆத்மா இறைவனில் இளைப்பாறட்டும்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,