<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 09-02-15, 09:52 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 263
iCash Credits: 3,145
My Threads  
அவர்களின் மணவாழ்க்கை நல்ல முறையில் அமைய என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #12  
Old 12-02-15, 10:10 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,235
My Threads  
வாழ்க வாழ்க மணமக்கள் பல்லாண்டு அய்யா அம்மணி !
Reply With Quote
  #13  
Old 12-02-15, 04:25 PM
salem1963 salem1963 is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2015
Posts: 677
My Threads  
என்றென்றும் மணமக்கள் சந்தோசமாக வாழ்க்கை நடத்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #14  
Old 12-02-15, 07:04 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,533
My Threads  
சீக்கிரம் நிரைய பேரன் பேத்தி எடுத்து சந்தோஷமாய் இருக்க அனபாயனுக்கு என் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #15  
Old 14-02-15, 10:55 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது புவியரசர் அநபாயன் அவர்களின் மகன் திருமணம் இன்று காலை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நமது லோகத்தின் சார்பாக நான்,நண்பர் ராசு மற்றும் நண்பர் ராஜேஷ் அவர்களின் துணைவியாருடன் இந்த மங்கல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
சென்ற 8ந் தேதி மாலை மற்றும் 9ந் தேதி காலை சென்னையில் நடந்த எனது மகன் திருமண வைபவங்களுக்கு நேரில் வந்திருந்து அன்போடும் அன்பளிப்புகளோடும் மணமக்களை வாழ்த்தியதோடு திருமண வைபவங்களை சிறப்பித்தமைக்கு நண்பர் ராசு, நண்பர் நல்லவர், தனது இல்லத்தரிசியோடு வந்திருந்த நண்பர் ராஜேஷ் மற்றும் தன் அன்பு மகளோடு வந்திருந்த தம்பி கண்ணன்76 ஆகியோருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்வதோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு மணமக்களை வாழ்த்திய நண்பர்கள் பச்சி, மரியா, காமகேடி, ராசராசன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இந்த நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சசி அடைகிறேன்.
எனது இல்லத்து சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமில்லாமல் நம் தள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் மணமக்களை வாழ்த்தி சூட்டிய கவி மாலைக்கும் மிக்க நன்றி கவியரசே.

Quote:
Originally Posted by gmkumar_007 View Post
வாழ்க மணமக்கள் பல்லாண்டு காலம்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி குமார்.

Quote:
Originally Posted by ramraj_2k12 View Post
மணமக்களுக்கு என் நெஞ்சி நிரந்த வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க...
சீரும் சிறப்போடு பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்து மகிழ்கின்றேன்.
தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

Quote:
Originally Posted by அன்பு View Post
மணமக்கள் பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ என் வாழ்த்துக்கள்.
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அன்பு

Quote:
Originally Posted by அன்பு View Post
லோகத்தின் நட்பையும் தாண்டி நிஜவாழ்வில் குடும்ப நண்பர்களாக சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உறுப்பினர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
Quote:
Originally Posted by gemini View Post
உங்களுடைய இந்த சந்திப்பு நீடித்து, இப்போ அவர் மகள் திருமண வைபவம் வரையும் சென்றுவிட்டது என கேள்விப்படும் போது காமலோகத்தில் தொடங்கிய நட்பு எங்கு வரையும் சென்று விட்டது என நினைத்து சந்தோசப்படுகிறேன்.
நம் லோக நண்பர்களின் மேன்மைக்கும் மேலான பண்புக்கும் நட்பின் வலிமைக்கும் இதுவும் ஒரு எடுத்து காட்டு நண்பர்களே.

Quote:
Originally Posted by gemini View Post
நானும் மணமக்களை வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெமினி.

Quote:
Originally Posted by ராசு View Post
நல்லவன்1010 அவர்கள் கூறிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று மாலை பாண்டிச்சேரியில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் கோலாகலமாக வெற்றியடைய வாழ்த்துக்கள் !
தங்களின் வாக்குபடி பாண்டிச்சேரியில் வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும் விமர்சையாகவும் நடந்தது ராசு சார். நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.

Quote:
Originally Posted by கண்ணன்76 View Post
நேற்று சென்னையில் நடந்த வரவேற்பில் கலந்து கொண்டு அண்ணனையும் மணமக்களையும் சந்திக்கவும் வாழ்த்தவும் வாய்ப்பு கிட்டியது எனக்கு. வாழ்க மணமக்கள்.
வாழ்த்துக்களுக்கும் அன்பு மகளுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றி தம்பி.

Quote:
Originally Posted by tjayak View Post
வாழ்க மணமக்கள். மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

Quote:
Originally Posted by kannanvino View Post
பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் மனதார வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கண்ணன்விநோ.

Quote:
Originally Posted by RasaRasan View Post
மண மக்கள் பல்லாண்டு வாழவும் பதினாறு வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
இந்த திரியில் மாமன்னரின் மனம் நிரைந்த வாழ்த்துக்களுக்கும் அலைபேசி வாயிலாக வாழ்த்தியமைக்கும் என் மனம் நிரைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

Quote:
Originally Posted by RAJA678 View Post
அவர்களின் மணவாழ்க்கை நல்ல முறையில் அமைய என் வாழ்த்துக்கள்
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜா.

Quote:
Originally Posted by vjagan View Post
வாழ்க வாழ்க மணமக்கள் பல்லாண்டு அய்யா அம்மணி !
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கணியூராரே.

Quote:
Originally Posted by salem1963 View Post
என்றென்றும் மணமக்கள் சந்தோசமாக வாழ்க்கை நடத்த வாழ்த்துக்கள்
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
சீக்கிரம் நிரைய பேரன் பேத்தி எடுத்து சந்தோஷமாய் இருக்க அனபாயனுக்கு என் வாழ்த்துகள்.
உங்கள் ஆசைத்தான் என்னாசையும் வாத்தியாரே, உங்கள் வாக்கு பலிக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிரேன். மிக்க நன்றி நண்பரே.
Reply With Quote
  #16  
Old 18-02-15, 03:12 PM
pooja1975 pooja1975 is offline
User inactive for long time
 
Join Date: 31 Jan 2015
Location: மாங்கனி நகரம்
Posts: 176
My Threads  
மணமக்கள் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:45 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,