<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நானும் உதவி செய்வேன் கிடைக்கும் நேரத்தை பொறுத்து...
|
#12
|
||||
|
||||
நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒரு முடிவுதான்.........................
|
#13
|
||||
|
||||
நான் எழுதுவதில் ஏற்கனவே எழுத்துப்பிழைகள், இதில் நான் திருத்த முயற்சி செய்தால், நான் திருத்தியதையே திருத்த வேறொரு ஆள் வேண்டி வரும்.
எங்கே என் பதிப்பில் ஒருவர் எழுத்துப்பிழை கண்டு பிடிப்பாரே... அவரை காணவில்லையே... (இந்த இரண்டு இடத்திலும் இருந்த பிழைகளை திருத்தி விட்டேன்) Last edited by Vaasan; 08-10-06 at 09:07 PM. |
#14
|
|||
|
|||
தவறுகள் திருத்த்ப்படவேண்டும். நான் உங்களுக்கு உதவத் தயார். நான் எனது பூரண ஒத்துழைப்பை அளிக்கத்தயாராக உள்ளேன்,
நன்றி, வணக்கம் |
#15
|
||||
|
||||
நான் ஏற்கனவே என்னால் முடிந்தவரை பிழைதிருத்தம் செய்து வருகிறேன். இந்தக் குழுவில் என்னையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
__________________
என்னைப் பற்றி |
#16
|
||||
|
||||
என்னால் முடிந்த உதவிகளை நமது தளத்துக்கு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
|
#17
|
||||
|
||||
வணக்கம் நிர்வாகி அவர்களே,
தங்களின் இந்த சிந்தனையை வரவேற்கிறேன். அதுமட்டுமின்றி நானும் பிழை கழையும் உறுப்பினராக இணைந்து கொள்ளும் எனது விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்ஙனம் ஜாவா |
#18
|
||||
|
||||
எனக்கும் விருப்பம்தான் . . அனுமதி தந்தால் பணி புரிய தயார் . . .
|
#19
|
||||
|
||||
Quote:
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#20
|
|||
|
|||
கதைகளின் பிழை திருத்தும் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
|
Tags |
குழு , பிழை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|