<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ஒரு சில கதைகள் எழுதி இருந்தாலும் புதிதாக கற்று கொள்ள நிறைய இருக்கிறது. நன்றி சூப்பர்மேன்
|
#12
|
||||
|
||||
கதை எழுவதுனற்க்கான அழகான , சிறந்த வரைமுறைகள் பல மூத்த உறுபினர்கள் ஆலோசனைகள் அருமை. இந்த திரியை ஆரம்பித்த நண்பருக்கும் நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#13
|
|||
|
|||
உங்கள் கதையை சமீபத்தில்தான் படிக்க நேர்ந்தது. புதிய எழுத்தாளர் போல் இல்லையே, மிகச் சிறந்த எழுத்தாளரின் எழுத்துகள் போல மிக லாவகமாக எழுதுகிறீஇர்களே என்று எண்ணினேன். இந்தத் திரியில் அதற்கான விடைகள் கிடைத்துள்ளன.
பலருக்கும் உதவும் பதிவு இது... வாழ்த்துகள்! |
#14
|
|||
|
|||
மிகவும் அருமையான பதிவு நண்பா. புதியவர்களுக்கு இது போல் தொடர்ந்து வழி காட்ட வேண்டும் நண்பா.
|
#15
|
||||
|
||||
பயனுள்ள திரியை சிரத்தையுடன் எழுதி பகிர்ந்த சூப்பர் மேன் நண்பருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்...
கதை எழுதும் புதியவர்கள் சரியான வழிகாட்டுதல் பெற்று பல சிறப்பான படைப்புகள் அளிக்க வாழ்த்துகள். |
#16
|
|||
|
|||
Quote:
மேலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட ராக், நாட்டிஹாட்டி, சிறுத்தை, ரம்யாராஹுல் இவர்களுக்கும் எனது நன்றிகள் |
#17
|
||||
|
||||
நல்லதொரு பதிவு ..
நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் உங்களது கதையிலும் பயன் படுத்துவது கூடுதல் சிறப்பு .. பயனுள்ள திரி .. என்னை பொறுத்த வரை கதைக்கு முக்கியம் கதையின் கரு .. நாம் எழுத எழுத அடுத்த கட்ட நகர்த்தல்கள் தானாக வர வேண்டும் .. அதுவே ஒரு காம கதைக்கான வெற்றியாக நான் பார்ப்பேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#18
|
|||
|
|||
சூப்பர்மேன் பெயருக்கேற்ற பதிவு. அருமை.
|
#19
|
|||
|
|||
Quote:
|
#20
|
||||
|
||||
நன்பர் சூப்பர்மேன் அவர்கள் காமக்கதையை எழுதுவது எப்படி என்று பாயின்ட் பாயின்டாக எழுதி அசத்தி இருக்கிறார். இது பலருக்கு பயனுள்ள திரி என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு பாயின்டிலும் எப்படி எழுதினால் சுவாரசியமாக இருக்கும் என்று எழுதியதோடு நிற்காமல் எழுதுபவரின் மைன்ட்செட் பொறுத்து என்ற கருத்தை ஆனித்தரமாக சொல்லி இருக்கிறார். Quote:
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|