<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
வாழ்க மணமக்கள்
வாழ்க மணமக்கள் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது புவியரசர் அநபாயன் அவர்களின் மகன் திருமணம் இன்று காலை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நமது லோகத்தின் சார்பாக நான்,நண்பர் ராசு மற்றும் நண்பர் ராஜேஷ் அவர்களின் துணைவியாருடன் இந்த மங்கல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம். இந்த நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சசி அடைகிறேன். வாழ்க மணமக்கள் வாழ்க நம் புவியரசர் அநபாயன் வாழ்வினில் வீழ்க தீயதெலாம் மங்கலம் பொங்கிட நலன்கள் எல்லாம் குறைவற சூழ்க அவர் இல்லத்தில் கேள்வருடன் செல்வங்கள் பெருகிடுக ஆழ்க மனமெல்லாம் பேரின்ப வெள்ளத்தில் வாழ்த்துவோம் வாரீர் |
#2
|
|||
|
|||
வாழ்க மணமக்கள் பல்லாண்டு காலம்
|
#3
|
|||
|
|||
மணமக்களுக்கு என் நெஞ்சி நிரந்த வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க... சீரும் சிறப்போடு பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்து மகிழ்கின்றேன். ___________________ ramraj |
#4
|
|||
|
|||
மணமக்கள் பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ என் வாழ்த்துக்கள்.
இந்த மகிழ்ச்சியான செய்தியில் எனக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி. லோகத்தின் நட்பையும் தாண்டி நிஜவாழ்வில் குடும்ப நண்பர்களாக சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உறுப்பினர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. |
#5
|
||||
|
||||
உங்களுடைய இந்த சந்திப்பு நீடித்து, இப்போ அவர் மகள் திருமண வைபவம் வரையும் சென்றுவிட்டது என கேள்விப்படும் போது காமலோகத்தில் தொடங்கிய நட்பு எங்கு வரையும் சென்று விட்டது என நினைத்து சந்தோசப்படுகிறேன்.
நானும் மணமக்களை வாழ்த்துகிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#6
|
||||
|
||||
நல்லவன்1010 அவர்கள் கூறிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று மாலை பாண்டிச்சேரியில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் கோலாகலமாக வெற்றியடைய வாழ்த்துக்கள் !
__________________
ராசு |
#7
|
|||
|
|||
நேற்று சென்னையில் நடந்த வரவேற்பில் கலந்து கொண்டு அண்ணனையும் மணமக்களையும் சந்திக்கவும் வாழ்த்தவும் வாய்ப்பு கிட்டியது எனக்கு. வாழ்க மணமக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#8
|
|||
|
|||
வாழ்க மணமக்கள். மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
|
#9
|
|||
|
|||
பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் மனதார வாழ்த்துகிறேன்
|
#10
|
|||
|
|||
மண மக்கள் பல்லாண்டு வாழவும் பதினாறு வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
அநபாயன் அவர்கள் எனக்கும் எல்லாருக்கும் நல்ல நண்பர்தான். ஆனால் அநபாயன் அவர்களின் வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சியை இங்கு திரியாக துவங்குவது எனக்கு சரியாக படவில்லை. நான் சொன்னது தவறாக இருந்தால் மன்னிக்கவும். |
|
|
|