<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஐகேஷ் எப்படியெல்லாம் பெறலாம் என்பதை காமலோக நண்பர்கள் அறியும் வண்ணம் இந்த திரியை ஆரம்பித்த ஜேஜேவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கதை/கட்டுரை/சித்திரங்களை பார்த்து பார்த்து/படித்து விட்டு பின்னூட்டம் இடாதவர்களும் இனி பின்னூட்டம் அளிப்பார்கள். என்னுடைய சிக்னேச்சரிலும் பின்னூட்டம் இட்டு கதை/கட்டுரை பதித்தவர்களை உற்சாகபடுத்துக்கள் எனவும் குறிப்பிட்டு வருகிறேன். காமலோக நண்பர்களுக்கு பயனுள்ள திரியாக இருப்பதால் நட்சத்திர அந்தஸ்தும் வழங்குகிறேன்.
பின் குறிப்பு: காமலோக நண்பர்கள் எழுதும் கதைகள் / பின்னூட்டங்களில் எழுத்து பிழை இல்லாமலும், பத்தி பிரித்து எழுதினாலும் ஐகேஷ் அதிகம் கிடைக்கும். அதனால், காமலோக நண்பர்கள் பதிப்பதற்கு முன்னால் எழுத்து பிழை இருக்கிறதா? என ஒரு முறைக்கு மறு முறை படித்து விட்டு பதியுங்கள். |
#12
|
|||
|
|||
வாழு வாழவிடு சித்தாந்தத்தின் இன்னொரு பரிணாமம் இந்த ஐ-கேஷ் வெகுமதி. எந்தவொரு செயலிலும் ஏதாவது ஒரு ஆதாயத்தை தேடுவது உலக இயல்பு. இந்தத் திரியில் ஐ-கேஷ் பெறுவது பெருக்கிக் கொள்வது எப்படி என்பதையும் அதன் பயன்களையும் தெரிந்து கொண்டேன். இது ஒரு நல்ல முயற்சி.
|
#13
|
||||
|
||||
ஐகாசு சம்பாதிக்க வழி சொன்ன ஜே ஜே க்கு ஒரு ஜே போடுங்கள்
நன்றீஈஈஈஈஈஈஈஈஈ..... ஜே ஜே உபயோகமான திரி பின்னூட்டம் இடுவதில் இத்தனை விசயம் இருக்கிறதா? |
#14
|
|||
|
|||
எனக்கு நிர்வாகிகள் அறவிட்ட குற்றப்பணமே இன்னமும் சேரவில்லை நானும் பின்னூட்டமெல்லாம் இடுறனான் ஏனோ என் கணக்கில் பணமில்லை.
ஜேஜே கொடுத்திருக்கும் அருமையான டிப்ஸ்!! நன்றியும் வாழ்த்துக்களும் |
#15
|
|||
|
|||
லோகத்தில் சம்பாத்திக்க சரியாண பாதையை நண்பர் ஜே ஜே கண்டறிந்து தாண் பயன் பெறுவதோடு நண்Pஅர்களூம் பயன்பெறட்டும் என்று திரியை ஆரம்பித்து சம்பாதிக்க வழி வகுத்து கொடுத்த ஜே ஜே வுக்கு ஜே! ஜே !
|
#16
|
|||
|
|||
ஐகேஷை எவ்வாறு உபயோகப்படுத்துவது?
|
#17
|
||||
|
||||
நீங்கள் இங்கே பின்னூட்டங்கள் அளிக்க உங்க ஐகேஷ் கூடிக்கொண்டு போகும்.
நீங்கள் யாருக்காவது அன்பளிப்பாக/பரிசாக குடுக்க விருப்பம் என்றால் donate என்பதை அழுத்தி விரும்பிய புள்ளியை கொடுக்கலாம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#18
|
|||
|
|||
ஜெமினி
தகவல் கொடுத்ததிற்கு நன்றி |
#19
|
|||
|
|||
இ-பணத்தை எந்த எந்த வகையில் சம்பாதிக்கலாம் மற்றும் அதை எப்படி உபயோகமான முறையில் கொடுக்கலாம் என்றும் இந்தத் திரி மூலம் புதியவர்களுக்கு விளக்கம் அளித்த ஜே ஜேவுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய ஜே.
அண்ணே.. உங்க திரிக்கு 5 நட்சத்திர வாழ்த்து ஒன்று தந்து ஒரு இ-பணம் சம்பாதிச்சு என் உண்டியலில் போட்டுக்கிட்டேன் :ஹிஹி: நிறைய சேர்த்து ஏதாவது ஒரு போட்டிக்கு ஸ்பான்சார் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை |
#20
|
|||
|
|||
ஐகேஷ் என்றால் என்ன என்று தெரிந்துகொன்டேன். நன்றி
|
|
|
|