<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நிர்வாகப் பதவி உயர்வு பெற்ற அனைத்து நண்பர்களுகும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
|
#22
|
||||
|
||||
இனிய அதிர்ச்சி... இன்ப அதிர்ச்சி... கூடவே இத்தனை நாட்களாக சும்மா வந்து போன விடலைப் பருவ நிலையிலிருந்து பொறுப்பு கொடுத்து குடும்பத்தில் அமர்த்தியது போன்றதொரு உணர்வு. பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவேன் என்ற உறுதியளிக்கிறேன்.
என்னைப் பணியிலமர்த்திய தலைவர் அவர்களுக்கும், எனக்கு ஆதரவளித்து கவுரவித்த நண்பர்கள் அனைவருக்கு சிரம் தாழ்ந்த நன்றி.
__________________
என்னைப் பற்றி |
#23
|
|||
|
|||
நன்பர்களுக்கு வாழ்துக்கள.்
|
#24
|
||||
|
||||
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அத்தனைபேரும் நல்முத்துக்கள்! தளம் மேலும் சிறப்புறுமென்பதில் சிறிதளவும் சந்தேகமேயில்லை! |
#25
|
|||
|
|||
புதிய உதவியாளர்கள் தங்களது பணியை திறம்படச் செய்ய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். காமலோகத்தின் பணி முன்னேற இவர்கள் தம்மாலான உதவியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
|
#26
|
|||
|
|||
மிகச் சிறப்பான தேர்வு. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். தளம் இன்னும் சிறப்பாக செயல்படவும் வாழ்த்துக்கள். இன்னும் ஆர்வம் காட்டிய அனைவருக்கும்கூட நன்றி. அவர்களும் வருங்கால்த்தில் வாய்ப்பைப் பெறுவார்களாக.
|
#27
|
||||
|
||||
புதிதாக பதவி பிரமாணம் எடுக்க இருக்கும் எனது அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கு ஒதுக்கிய பணியை செவ்வனே செய்து சிறபிக்கும் மாறு வேண்டிகொள்கிறேன். பட்டியலில் எனது பெயரை செர்த்தமைக்கு நிர்வாகிக்கு எனது சிறம் தாழ்த்தி நன்றி தெறிவித்து கொள்கிறேன் இம்முறை நான் பதவியை தவறவிட்டாலும் அயாரது உழைத்து மறுமுறை பதவி என்னும் அறியானையில் அமருவேன் |
#28
|
||||
|
||||
புதிய உதவியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
தேர்ந்தெடுக்கட்ட அனைவருக்கும் எனது முதற்கன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், இவர்களின் பணி மென்மேழும் சிறக்க அனைத்து உறுப்புனர்களும் ஒதுழைப்பும் இவர்களுக்கு உண்டு.
|
#30
|
||||
|
||||
புதிய உதவியாளர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
|
|
|
|