<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
தல... நான் ஒண்ணு லாகினே பண்ண மாட்டேன்... லாகின் பண்ணிட்டா கண்டிப்பா ஒரு ரிப்ளை போஸ்ட்டாவது கொடுத்து இருப்பேன்...
கிட்டத்தட்ட ஒரு மூணு நாலு மாசமா ஒரு புது கம்பெனில சேந்து இப்பத்தான் லாகின் பண்ணி இருக்கேன்... பழைய கம்பெனில 98, ஆனா இப்ப எக்ஸ்-பீ... இப்பத்தான் அவங்க நெட் பில்டர் பத்திலாம் தெரிஞ்சு தைரியமா நொழஞ்சிருக்கேன்...(அதுவும் ஓவர் டயத்துல) பக்கத்துல வார்ன் <0%>னு போட்டதப் பாத்து ஆடிப்போய்ட்டேன்... ஆனா அது இப்போதைக்கு பிரச்சனை இல்லைனு நெனக்கறேன்... ஆனா நெறய பேருக்கு அப்படி வார்ன் இல்லைனு பாக்கறச்சே கொஞ்சம் கலக்கமா இருக்குது...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#52
|
||||
|
||||
Quote:
இந்த கேள்வியை எங்கு கேட்பது என்று தெரியவில்லை, அதனால் இங்கு கேட்கிறேன். தவறுகள் இருந்தல் மண்ணிக்கவும். Last edited by RDS; 26-12-05 at 03:16 PM. |
#53
|
|||
|
|||
தலைவரே,
நான் வேலை பாழு காரணமாக எண்னால் இந்த வலையை பார்க்க முடியவில்லை, அதனால் நான் முதலில் என்ன பன்னவேண்டும் என்று கூறவும். நன்றி |
#54
|
||||
|
||||
தலிவா
நான் நிறைய கதைகள் இத்தளத்தில் கொடுத்துள்ளேன். சில கதைகளை நான் முடிக்க விரும்புகிறேன் ஆனால் அவை வெள்ளி தளத்தில் உள்ளன. எப்படி எனது பழைய கதைகளை முடிப்பது? ஆகையால் எனக்கு வெள்ளி தளம் செல்ல அனுமதிக்கமாறு வேண்டுகிறேன் |
#55
|
|||
|
|||
இது மிகவும் சிறந்த முடிவே. மிகவும் சிறமப் பட்டு நாங்கள் கதையை பதிக்க வாசித்துவிட்டு ஒரு வார்த்தை கூட எழுதாமல் போவதை பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது. இனியாவது அனைவரது விமர்சனங்களும் பதிவாகும் என நினைக்கின்றேன்
|
#56
|
||||
|
||||
தலைவரே!
எனது அலுவலகப் பணி நிமித்தம் தொடர்ச்சியாக பல நாட்களாக என்னால் காமலோகத்திற்கு வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்! இன்னும் ஓரிரு வாரங்களில் நிலைமை சீரடைந்தவுடன் தொடர்ந்து பதிப்பிக்க முயல்கிறேன்! |
#57
|
|||
|
|||
படைப்புகளை தர முடியாதவர்கள் அதர்க்கான விமர்சனதையாவது எழுதலாமே.... கட்டாயம் வார்னிங் தேவை தான்
|
#58
|
||||
|
||||
பழைய கதைகளை முடிக்க அனுமதி
நான் நிறைய கதைகள் இத்தளத்தில் கொடுத்துள்ளேன். சில கதைகளை நான் முடிக்க விரும்புகிறேன் ஆனால் அவை வெள்ளி தளத்தில் உள்ளன. எப்படி எனது பழைய கதைகளை முடிப்பது? ஆகையால் எனக்கு வெள்ளி தளம் செல்ல அனுமதிக்கமாறு வேண்டுகிறேன். நான் படைத்த சில் படைப்புகள் - மாமியுடன் மஜா, எனது வாலிப அனுபவங்கள்.
இன்னொன்று சொல்ல விரும்புகிறேன் - இணயம் வெற்றிக்கு காரணம், முழு சுதந்திரம், ஆகையால் அனேக வாசல்களை வைத்து class disctinction செய்யாதீர்கள் |
#59
|
||||
|
||||
மீண்டும் சேர்க்கப் பட்ட பழைய உறுப்பினர்க
அன்புள்ள தலைவருக்கு
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு எனக்கு மீண்டும் தளத்தில் அனுமதி அளித்துள்ளீர்கள். நன்றி. மீண்டும் ஒரு கதை அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறேன். இதை எந்தப் பகுதியில் வெளியிடுவது என்பதைக் கூற முடியுமா? நன்றி Lingam |
#60
|
||||
|
||||
Quote:
1) உங்கள் படைப்புகளை நாங்கள் அறிவோம். உங்கள் பழைய கதைகளை முடிக்க நினைத்தமைக்கு நன்றி.. 2) அனுமதி கேட்பதற்கென்று தனி பகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கே பழையவர்களுக்கென்றும் தனி திரியும் உள்ளது. இப்படி பழைய பதிவுகளில் அனுமதி கேட்டால் நிச்சயம் அனுமதி கிட்டாது. 3) சுதந்திரம் அதிகம் இருந்தால், சுகம் அதிகம் இருக்கும் என்று எண்ண வேண்டாம். ஒரு வேளை அது மற்ற தளங்களுக்கு பொருந்தலாம், ஆனால் காமத் தளங்களுக்கு அவை பொருந்தாது. அங்கே அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கென்று ஆயிரம் பேர் இருப்பர். அடுத்தவர் சுதந்திரத்தை கெடுக்கக் கூடிய ஒரு சுதந்திரம், அது சுதந்திரமில்லை, அந்த சுதந்திரம் நமக்கு தேவையுமில்லை, அப்படிப் பட்ட வேற்றியும் எங்களுக்கு வேண்டாம். ஒரு உதாரணத்திற்கு தான் கூறுகிறேன், தவறாக எண்ண வேண்டாம். இங்கே கட்டுப் பாடில்லாமல் என்ன வேண்டுமென்றாலும், நீங்கள் குறிப்பிடுவது போல் முழு சுதந்திரத்துடன் என்று எழுதலாம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் உங்கள் அம்மா, அக்கா-தங்கை, மனைவியைக் கேட்டு, அல்லது அவர்களை தரகுறைவாக விமர்சித்து எழுதினால், நீங்கள் அந்த சுதந்திரத்தை பாராட்டுவீர்களா? காமத்தை அலசுவது ஒரு கத்தி மேல் நடப்பது போலாகும், அதில் நாம் கட்டுப்பாடுகளுடன் பாலன்ஸ் செய்து தான் செல்லவேண்டும், அது தான் அனைவருக்கும் சுகம் கொடுக்கும், அல்லது இருக்கிற சுகத்தையும் அது கெடுக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 26-02-06 at 06:19 PM. |
|
|
|