<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
2000 தரமான பதிப்புகள் கொடுத்த ஹெர்மி நண்பருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
லோக வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#12
|
|||
|
|||
குறுகிய காலத்தில் 2000 பதிப்புக்களை பதித்த நண்பர் ஹெர்மிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரியை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்த பழைய திரைப்பட பாடல் இது
"வாழ்க்கை என்னும் பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலர் இருப்பார் ...அந்த வரிசையில் முதல்வன் ...தொழிலாளி" இப்படிப்பட்ட எழுத்துலக முதல்வர் அருமை நண்பர் ஹெர்மி . |
#13
|
|||
|
|||
9மாதாங்களுக்குள் 2000 எனும் சாதனை. 2000 பதிவுகளில் 72 படைப்புகள். 72 படைப்புகளில் 60க்கும் மேற்பட்ட கதைகள் சில கவிதைகள் என ஹெர்மியின் படைப்பு மலைக்க வைக்கிறது.
கதைகளில் காமம் மட்டுமல்லாது செண்டிமெண்ட் க்ரைம் நையாண்டி என பலவித மாறு பட்ட களங்களிலும் மாறுபட்ட கதைகளை தந்து வியக்க வைக்கிறார். அதிகம் கதைகள் தருவதால் அடுத்தவர் கதைகளுக்கு பின்னூட்டம் எழுத இயலாது என்ற சாக்கு போக்கு காரணங்களை தவிர்த்து எல்லா கதைகளுக்கும் பின்னூட்டம் இட்டதால்தான், தற்போது 2000 எனும் இலக்கை தொட்டுள்ளார். தனது 2000 பதிவை அண்ணன் ட்ரீமர் அவர்களின் பிறந்த நாள் பதிவில் அர்ப்பணம் செய்து தனது மரியாதையை வெளிப்படுத்திய ஹெர்மி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தூங்காத விழிகள் இரண்டு என்ற ஹெர்மியின் கதை விமர்சனத்தில் ட்ரீமர் அவர்கள் பலவித விமர்சனங்களை சொல்லியிருந்தார். ட்ரீமர் அவர்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு ஹெர்மி கோப படுவார் என நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக தனது கதையிலும் மாற்றம் செய்து ட்ரீமர் அவர்களின் பாராட்டையும் பெற்ற ஹெர்மியின் செயல் எனக்கு பிடித்திருந்தது. தொடர்ந்து நல்ல சிறந்த படைப்புகளையும் மற்றும் படைப்பாளிகளின் எழுத்திற்கு நல்ல பின்னூட்டங்கள் தரவும் ஹெர்மியை மனதார வாழ்த்துகிறேன். |
#14
|
|||
|
|||
மிகவும் குறுகிய காலத்தில் 2000 பதிவுகளை எட்டிய நண்பர் ஹெர்மிக்கு மச்சானின் பாராட்டுகள்...! லோகத்தில் மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகிறேன்.
|
#15
|
|||
|
|||
2000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#16
|
||||
|
||||
தனித்தனியாக சொல்ல முடியாத காரணத்தால் என்னை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் பணிந்த நன்றி. என்னையும் ஒரு எழுத்தாளனாக, விமர்சகனாக உருவாக்கியதில் நம் காமலோகத்தை போலவே அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் முக்கிய பங்குண்டு. அனைவருக்கும் நான் நன்றி கடன்பட்டவனாகிறேன். நன்றி நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#17
|
|||
|
|||
தளம் சேர்ந்ததில் இருந்து... தொடர்ந்து ஆக்டிவ்வாக பங்களிப்புகளையும், படைப்புகளையும் தந்து கொண்டிருக்கும் நண்பர் ஹெர்மியின் 2000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.
பழகுவதற்கு இனிமையானவர் நண்பர் ஹெர்மி. சிறப்பான படைப்புகளை கதைகள் / கவிதைகள் மூலம் வழங்கி வருவதற்கு பாராட்டுகள். அனைவரின் பதிப்புகள், படைப்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதிலும் குறிப்பிடத்தக்கவர். தளத்தின் மேலும், தள உறுப்பினர்களின் பங்களிப்புகளிலும் அக்கறை கொண்டவராகவும் இவரை காண்பதில் மகிழ்ச்சி. தொடரட்டும்...!
__________________
|
#18
|
|||
|
|||
என்னுடைய பெருமதிப்புக்குரிய நண்பரும் ஆசிரியரும் உழைப்பாளியுமான சிறந்த படைப்பாளிகளில் முன்னணியில் நிற்கும்
hermi அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் ! குறிகிய காலத்தில் நம் எல்லோரையும் கவர்ந்து நம் மனங்களில் இடம் பிடித்த அவர் மேலும் மேலும் மிகச் சிறந்த படைப்புக்களை வெளியிட்டு நம்மை மகிழ்விக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் ! அவரின் இந்த மைல் கல் சாதனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காண்பித்த ஆசிரியர் Nisadasan, அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன்! |
#19
|
||||
|
||||
அமைதியின் உருவம் ஹெர்மி அமைதியாக மூவாயிரத்தை கடந்துவிட்டார் - வாழ்த்துவோம் !!
அமைதியின் உருவம் ஹெர்மி அமைதியாக மூவாயிரத்தை கடந்துவிட்டார் - வாழ்த்துவோம் !!
HERMI அமைதியானவர், அடக்கமானவர், அன்பானவர், பண்பானவர், திறமை மிக்கவர் என சொல்லிக்கொண்டே போகலாம் இவரைப்பற்றி. இவரை இங்கே பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க வாய்ப்பில்லை. நண்பர் ஹெர்மியை பெரும்பாலும், 2011ல் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த 'திகில் இரவு' சிறப்பு நிர்வாக சவாலில் தான் பலருக்கும் தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் அந்த நி.சவாலில் கலந்துக்கொண்ட 12 நபர்களில் ஹெர்மியும் ஒருவர். லோகத்தின் ஜாம்பவான்கள் பலர் கந்து கொண்ட அந்த சவாலில் ஓர் போர் வீரனைப்போல் களத்தில் குதித்து அவரது கதை மூலம் பலரையும் வியக்க வைத்தவர். சிலர் முன்பே அவரை அடையாளம் கண்டிருக்கலாம். எனக்கு அந்த 'திகில் இரவு' நி.சவாலில் தான் முதன் முறையாக ஹெர்மியை அடையாளம் கண்டேன். நல்ல எழுத்தாற்றல், கதை, கவிதை என கலக்குபவர். மிகவும் மென்மையான கதைகள் அதிலும் நளினமான கதைகளை எழுதுவதில் பெயர் பெற்றவர். அதிலே காதல் கதை, கிராமத்து கதை, க்ரைம் கதை என பலவகையான தளங்களில், நிறைய கதைகளை எழுதியுள்ளார். எனக்கு இவரது கிராமத்து கதைகள் ரொம்பவும் பிடிக்கும். இவரது எல்லாக் கதைகளிலும் நக்கல் நையாண்டி இல்லாமல் இருக்காது. ஆனால் எதுவுமே ரொம்பவும் எல்லை மீறி இருக்காது. படிக்க சுவாரஸ்யமாக அருமையாக எழுதக்கூடிய அற்புத படைப்பாளி. இவரது பின்னூட்டங்கள் மிகவும் அருமையாக இருக்கும். யார் மனதையும் புண்படுத்தாதபடி மிக நாசூக்காக எழுதுபவர். (இதை நீ சொல்லக்கூடாது என எல்லோரும் என்னை முறைப்பது எனக்கு தெரிகிறது ! ) இவர் கதை எழுதுவதில் மட்டுமல்ல, இவர் நன்றாக கவிதையும் புணையக்கூடியவர். இவரது சில கதைகளிலேயே சில சின்ன சின்ன கவிதை வரிகளை போட்டு அசத்தியிருப்பார். ஹெர்மி மேலும் பல படைப்புகளை தந்து அவர் லோகத்தில் மென்மேலும் உயரவும், பூலோக வாழ்விலும் அவர் குடும்பத்துடன் நல்ல சீரான சிறப்பான வாழ்வை வாழவும் நாம் எல்லோரும் அவரை வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே !! ஹெர்மியின் படைப்பாளர் அறிமுகத்திரி 'நீந்த தெரியாதவன், முத்துக்குளிக்க.....ஹெர்மி' |
#20
|
|||
|
|||
நண்பர் ஹெர்மியின் கதைகளுக்கு மிகுந்த ரசிகன் நான்...! நக்கல், நையாண்டி லொள்ளுத்தனமாக கதை எழுதுவதில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார். நண்பர் மதன் சொன்னதுபோல் 3000 பதிவுகளை ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் கடந்து விட்டார். நண்பர்களின் படைப்புகளுக்காக அவர் எழுதும் பின்னூட்டங்களும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
காமலோகத்தில் எங்களை தொடர்ந்து மகிழ்விக்கவும், பூலோகத்தில் குடும்பத்துடன் சுபீட்சமாக வாழவும் ஹெர்மி அவர்களை மச்சான் மனமார வாழ்த்துகிறேன். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|