<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நண்பர் ஹபிப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் மேன் மேலும் பல படைப்புகள் ப்டைத்து சிறப்புர வாழ்த்துகிறேன்
|
#32
|
|||
|
|||
ஆஹா, நணபர்களின் உற்சாகமூட்டும் வாழ்த்துதலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்..!
ஜாக் அடுத்த சவால் எப்போழுது..? |
#33
|
|||
|
|||
நண்பர் ஹபீபுக்கும் என் வாழ்த்துக்கள், அவருடைய விடுமுறைக்கு அப்புறம் பதிப்பை ஜெட் வேகத்தில் பதிப்பை கூட்டிட்டாரு,
அவர் மேலும் 60,000 பதிப்புகள் தான் வாழ்த்துக்கள் . |
#34
|
|||
|
|||
6000 பதிப்புகளைக் கடந்த அன்பு நன்பர் ஹபீப் அவர்களை இங்கு வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். புதிய பதிப்புகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டம் இட்டு பரிசும் வழங்கி உற்சாகப் படுத்தும் இவரின் அன்புக்கு நான் எப்போதும் கடமைப் பட்டிருக்கிறேன்..
|
#35
|
|||
|
|||
6000 பதிப்புகளை கடந்த நண்பர் ஹபீப்க்கு
நல்வாழ்த்துகள். 60000 தொட அன்புடன் வாழ்த்துகிரேன் |
#36
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஹபீப். 6000 மென்மேலும் வளரட்டும்.
|
#37
|
||||
|
||||
நண்பர் ஹபீப் அவர்களே 5000 பதிப்புக்கு வாழ்த்து சொன்ன நான் 1000 கடந்து 6000 ஆவது பதிப்புக்கு வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் போன்றோர் 10, 20 பதிப்புக்களால் நகரும் பட்ஷத்தில் 1000 பதிப்புக்களால் முன்னேறும் உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. உங்களின் வாழ்த்து உத்வேகத்தை ஒவ்வொரு பதிப்புக்களுக்கும் கொடுப்பதால் உங்களுக்கு இந்த சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பரே
|
#38
|
|||
|
|||
நண்பர் அதிவிரைவாக 6000பதிவுகளை கடந்து வீறு நடைபோட்டு..தூள் கிளப்புறார்.. விடுமுறையில் இருந்ததனால் உடனே வாழ்த்தமுடியாமல், காலம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்..
|
#39
|
|||
|
|||
6000 பதிவுகளைக் கடந்த நண்பர் ஹபீப்க்கு வாழ்த்துக்கள்.
அத்தனை பதிவுகளும் அர்த்தமுடன் சிரத்தையெடுத்து போடுவார். முன்பெல்லாம் இவர் எழுத்துக்கள் இல்லாத நிர்வாக/வாசகர் சவால் இருக்காது. எத்தகைய புது முயற்சிகள் வந்தாளும் முதல் பங்களிப்பாய் இவருடையது இருக்கும். கவிதயாய் உருகு உருகி காமம் சொல்வதில் இவருக்கு இவரே நிகர். வாசித்து வெகுநாள் ஆகிவிட்டது என்றாலும். ஹப்பீ எப்போதும் எல்லோருக்கும் நல்ல நண்பர். மேலும் பல சிறப்புகளை கடக்க வாழ்த்துகிறேன் ஹபீப் |
#40
|
||||
|
||||
மென்மையான படைப்பாளி ஹபீப் அவர்களின் ஆறாயிரத்துக்கு, ஆற அமர என் வாழ்த்துக்கள் !
|
Tags |
வாழ்த்துவோமாக , உதவியாளார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|