<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் போட்டியில் வெற்றி பெற்ற ஓழ் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
|
#22
|
|||
|
|||
ஓழ்வாத்தியார்,பில்லா,தங்கர்சி,கூல் அனு.,மாயகிருஷ்ணன்,ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்....... |
#23
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகராக சரியான நபராக வாத்தியார் தேர்ந்தேடுக்க பட்டு உள்ளார்...அவருக்கு என்னுடையா வாழ்த்துக்கள் மேலும் அசராமல் போட்டி கொடுத்த நண்பர் பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்*
|
#24
|
|||
|
|||
நல்லதொரு காமம், நகைச்சுவை கலந்த மனத்தின் அடையாளம்.
Quote:
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்பார்கள். அது கொடூர மனத்தின் அடையாளம். ஆனால், நம் ஓள் வாத்தியாரோ எழாயிரம் விமரிசனம் (பதிவு) செய்த பெருந்தகை. விமரிசனத்துக்கு விமரிசனம் செய்தாலும் - சரியாக இருப்பின் - ஏற்றுக்கொள்ளும் பண்பினர். இது நல்லதொரு காமம், நகைச்சுவை கலந்த மனத்தின் அடையாளம். வாழ்த்துக்கள் தோழரே. தோழர்.பில்லா, தனித்துவம் கொண்ட ஆர்வலர். ஆரவாரம் ஏதும் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே எனும், பிரதிபலன் எதிர்பாரா மனம் படைத்த உழைப்பாளி. வாழ்த்துக்கள் தோழரே. தோழர் தங்கர், அமைதியான, கூர் நோக்கு கொண்ட இலக்கிய ரசனை மிக்க விமரிசகர். பிறர் மனம் நோகாவண்ணம் தம் நிலைப்பாடினை வெளிப்படுத்தும் வல்லமையாளர். வாழ்த்துக்கள் தோழரே. இப்போட்டியில் சிறப்பாக கவனத்தை ஈர்த்த தோழர், கூல்அனுவிற்கும், தோழர். மாயகிருட்டிணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இப்படி ஐம்பெரும் பொன்னான தோழர்களை அடையாளம் காட்டிய அனைவர்க்கும் (எனக்கும் சேர்த்து) நன்றியும் பாராட்டுகளும். பிரியங்களுடன், முதிர்கன்னி. |
#25
|
|||
|
|||
நான் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த முடிவு வந்துவிட்டது. சிறந்த விமர்சகர் பட்டம் வென்ற வாத்தியாருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். எல்லா கதைகளையும், எல்லா படைப்புகளையும் எப்படித்தான் படித்து அசராமல் பின்னோட்டம் இடுகிறாரோ என்று வியந்திருக்கின்றேன். வாத்தியாரின் நல்ல மனசுக்கு ஏற்ற மாதிரி நல்ல நேரத்தில் அவருக்கு இந்த பட்டம் கிடைத்தது உன்மையில் அவரின் உழைப்பிற்க்கு கிடைத்த நல்ல அங்கீகாரம்.
அவரின் தன்னலமில்லாத உழைப்பிற்கு கிடைத்த கிரீடம். வளர்க அவரின் தொண்டு. தன்னலம் பார்க்காது லோகத்தில் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் நண்பர் பில்லா அவர்களையும் நினைத்து வியந்திருக்கின்றேன். அவர் மீது நம் லோக மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு அவருக்கு விழுந்த வாக்குகளே சாட்சி. பில்லா அவர்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். டாப் 5ல் இடம் பிடித்த அண்பு நண்பர்கள் தங்கர், கூல்அணு, மாயாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். |
#26
|
|||
|
|||
திறமைக்குதான் பரிசு என்பதை நிருபித்து விட்டது இந்த போட்டி
|
#27
|
||||
|
||||
வாத்தியாருக்கு சேர வேண்டிய விருது. வாழ்த்துக்கள்.
விமர்சனம் என்பது நேர்பட பேசுதல் என்பதை சரியாக உணர்ந்தவர் வாத்தி. அதே போல அவர் பக்கம் தவறு இருந்தால் உடனே திருத்தி கொள்ள தயங்காதவர். மிகுந்த பொறுமைசாலி. எல்லா திரிகளிலும் பங்காற்ற தயங்காதவர்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#28
|
|||
|
|||
'நம்ம' வாத்தியாரைப் பற்றி லோக நண்பர்களுக்கு சொல்லித் தெரிவதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொருவருமே அவரை நன்கு அறிவர். அதற்கு காரணம் நண்பர்கள் குறிப்பிட்டது போல நல்ல மனம், நகைச்சுவை உணர்வு, தயங்காத சிந்தனை வெளிப்பாடு, இமேஜ் என்ற முகத்திரையை அணிந்து கொள்ளாதது... எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் அவரின் பங்களிப்புகள். 7000 பதிவு என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அதனுள் ஒளிந்து கிடக்கும் உழைப்பு...
நீங்கள் ஒரு கதை அல்லது ஏதாவது பதிவு செய்து வைத்திருந்தீர்களானால் உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது நிச்சயம் அவரின் கருத்துக்கள் அதில் இருக்கும். அவர் பின்னூட்டமிடாத கதை என்று எதுவும் இருப்பதாக அறிந்ததில்லை. (பெரும்பாலும் மாதாந்திர போட்டிக்கு வரும் சமயத்தில் 'எப்படியாவது' கதையை படித்துவிடுவதாக அவரே சொல்லி இருக்கிறார்.) மிக ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியின் முடிவு பொருத்தமானவர் பக்கம் சென்றதில் மிக்க மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் 'வாத்தியார்' சார்... தொடரட்டும் தங்கள் சேவை... அடுத்த இடம் பிடித்த நண்பர் பில்லா நம் லோக நண்பர்களின் நண்பர். அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் அவரை 'ஊக்குவிப்பதற்காக' அல்ல. அவரால் 'ஊக்கம்' கொண்டதற்காக... வாழ்த்துக்கள் நண்பரே... தொடரட்டும் தங்கள் திருப்பணி... தோழி அனு... அவரைப் பற்றியும் லோக நண்பர்களுக்கு சொல்லித் தெரிய ஒன்றும் இல்லை. சிறந்த படிப்பாளி, படைப்பாளி, 'பட'ப்பாளி... சட்டென நட்பு கொள்ள வைக்கும் பக்குவமான நண்பி... துடிப்பானவர். எனது பதிவுகளில் அவரது பின்னூட்டம் வரும் வரை பதட்டமாக இருக்கும். கண்டவுடனே எதாவது படைத்துவிடும் உற்சாகம் வரும். வாழ்த்துக்கள் அனு... நண்பர் மா.கி... கதை எழுதக் கற்றுத் தந்தவர். தருபவர். சிறந்த சிந்தனாவாதி. அதை அப்படியே எழுத்துக்களாக்கி வாசகர் நெஞ்சுக்குள் இறக்கிவிடும் வித்தகர். வேலை பளு காரணமாக சென்ற ஆண்டின் சில மாதங்களில் அதிகம் லோகவாசம் செய்திராவிட்டாலும் முக்கியமானவர்கள் பட்டியலில் இடம் பெற்ற திறமைசாலி... இவர்களோடு முதல் பத்தில் வந்த நண்பர்கள் அனைவருமே முத்தானவர்கள். காமலோக நண்பர்களின் சொத்தானவர்கள். தொடரட்டும் அவர்கள் தொண்டு... வாழ்த்துக்கள் நண்பர்களே... நமக்கெல்லாம் மேடை தந்த நிர்வாகிக்கும் காமலோகத்தின் உயரிய விருது தேர்விற்கு வாக்களித்து கடமையாற்றிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி... |
#29
|
|||
|
|||
வாத்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,,,,அயராத உழைப்பு....அபாரமான நகைச்சுவை,,,,உங்களிடம் நாங்கள் நேசிக்கும் இந்தப் பண்புகள் தொடர வாழ்த்துக்கள்
|
#30
|
|||
|
|||
வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.வாத்தி என்றால் வெற்றி.
இவர் இன்னும் முன்னேறி நிர்வாக உதவியாளராக வர வெண்டும் என எதிர்பார்க்கிறேன். தோழர் பில்லா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் தமிழ்கிளி |
Tags |
போட்டி , விமர்சகர் , விருது , ஓல்வாத்தியார் , காமலோக |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|