<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 06-12-11, 10:27 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
sunrise 4000 பதிவுகள். வாழ்த்துவோம் வாங்க..

நண்பர் sunrise அவர்கள் நேற்று வாசகர் சவால் 53ல் "நம்ம வீட்டு விஷெசம்" என்ற கதையை தந்து நம் தளத்தில் 4000 என்ற மைல் கல்லை தொட்டுள்ளார். கழிந்த 4 வருடமாக தளத்தில் உலவும் sunrise அவர்கள் 25 ற்கும் மேற்பட்ட கதைகளை தந்துள்ளார். காம கதைகள், தகாத உறவு கதைகள், சித்திர கதைகள் வாசகர் சவால் கதைகள், காம படங்கள் என எல்லா பகுதிகளிலும் நிறைவான படைப்புக்களை தந்துள்ளார்.

நண்பர் sunrise பின்னூட்டங்கள் தருவதிலும் வல்லவர். இவர் தளம் வரும் நாட்களில் எல்லா கதைகளிலும் இவரது பின்னூட்டங்களை பார்க்கலாம். நண்பர் sunrise நம் தளத்தில் மேலும் பல புதிய படைப்புகள் தரவும், அவரது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வாருங்கள் நண்பர்களே.... சிறப்பான பதிவுகளை தந்த நண்பரை எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

sunrise அவர்களின் ப்ரோபலிற்கான சுட்டி இதோ > http://www.kamalogam.com/new/member.php?u=26551


Last edited by பச்சி; 19-06-12 at 07:28 PM.
Reply With Quote
  #2  
Old 06-12-11, 10:34 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,550
My Threads  
நம் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியர் , அன்பர் sunrise[/அவர்கள் மேலும், மேலும் சிறந்த பதிவுகள் படைத்து தாமும் முன்னேறி, காமலோகமும் தழைக்க என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

நல் உள்ளம் கொண்டு 'இந்த sunrise 4000 பதிவுகள். வாழ்த்துவோம் வாங்க'..என்ற வாழ்த்துத் திரியை தொடங்கி வைத்த ஆசிரியர், அன்பர் RasaRasan அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !


கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
Reply With Quote
  #3  
Old 06-12-11, 11:09 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
4000 பதிவுகளை தாண்டி இங்கே உலா வந்து கொண்டிருக்கும் sunrise அவர்களை நானும் வாழ்த்துகிறேன்.

அவருக்கு பாராட்டு திரி தொடங்கிய ராசராசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 06-12-11, 11:19 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,303
My Threads  
4000 மைல் கல்லை தொட்ட திரு.sunrise அவர்களை வாழ்த்துகிறேன். அவர் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

தக்க சமயத்தில் திரி தொடங்கிய திரு. ராசராசனையும் பாராட்டுகிறேன்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #5  
Old 06-12-11, 12:29 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,958
My Threads  
சன்ரைஸ் வாரம் ஒருமுரை தான் லோகம் வந்தாலும் வந்து நிதானமாக அனைத்து படைப்புகளையும் படைத்து சின்னதாக இருந்தாலும் பொருத்தமான பின்னூட்டம் எழுதுவார். அதிக கதைகள் எழுதாவிட்டாலும் எழுதிய கதைகளில் மென்காமாக எழுதும் இவருடைய ஸ்டைல் என்னை மிகவும் கவரும். காதல் கதை எழுதினால் காமமில்லாத முன்பகுதிகளை இவர் மிக மிக எதார்த்தமாக எழுதுவார். ஆல் தி பெஸ்ட் சன்ரைஸ்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #6  
Old 06-12-11, 12:35 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
4000 பதிவுகளை கடந்த சன்ரைஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #7  
Old 06-12-11, 03:43 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வாழ்த்துக்கள் சன்ரைஸ் அவர்களே !
வாழ்த்து திரி தொடங்கிய ரா.ராவுக்கு என் பாராட்டுக்கள் !
Reply With Quote
  #8  
Old 06-12-11, 04:13 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
4000 பதிவை கடந்த நண்பர் சன்ரைஸ் க்கு வாழ்த்துக்கள்
இப்போது குறைந்த நேரமே தளத்தில் தென்படுகிறார்.
அடுத்த ஆயிரத்தை விரைவில் கடக்க வாழ்த்துகிறேன்.
திரி தொடங்கிய அன்பு நண்பர் ராசராசருக்கு(மன்னாதி மன்னர்-விழிப்புணர்வு சக்கரவர்த்திக்கு) ஒரு சபாஷ்
Reply With Quote
  #9  
Old 06-12-11, 04:20 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
தவறே இல்லாத இலக்கண தமிழில் எழுதுவது நண்பர் சன்ரைஸ் அவர்களின் சிறப்பு அம்சம்..! அவ்வாறு அவர் பதித்த 4000 பதிப்புகளுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

இவர் எப்படா நாலாயிரம் அடிப்பார் என வழிமேல் விழிவைத்து காத்திருந்து சரியான நேரத்தில் திரி துவங்கிய "விழிப்புணர்வு ராசா" அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #10  
Old 06-12-11, 04:31 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நண்பர் சன்ரைஸை ஏற்கனவே அவர் நம்ம வீட்டு விசேஷ அழைப்பிதழை கொடுக்கும் போதே தனியா வாழ்த்தினாலும், நண்பர்களோட வாழ்த்துவதே சிறப்பானது என்பதால்.

நன் முத்துக்களாய் நான்காயிரம் படைத்ததற்கு பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரமாயிரம் முத்தான படைப்புக்களை தந்திட வாழ்த்துகிரேன்

வாழ்த்து திரியை படைத்த ராசராசனுக்கு நன்றி.
Reply With Quote
Reply

Tags
4000 , பதிவுகள் , வாழ்த்துவோம் , வாங்க


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:41 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,