<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காமலோகம்.காம் திறக்க மறுக்கிறது
தலைவரே மற்றும் நண்பர்களே,
காமலோகம்.காம் திறக்க மறுக்கிறது. பக்கத்தைத் திறக்க முடியவில்லை என்று வருகிறது. இது எதனால் நேருகிறது? சென்ற வருடமும் எனக்கு இதே போல் ஆனது. இப்பொழுது நான் லங்க ஆயில்.காம் பயன்படுத்தி இந்தப் பக்கத்தைத் திறந்தேன். சென்ற வருடமும் இதே போல் புறக்சி பயன்படுத்தித் தான் தளத்தில் உலா வந்தேன். பக்கம் மட்டும் தான் திறந்துள்ளது. ஆனால் அதன் யுனிகோட் கன்வர்டேர் சுத்தமாக வேலை செய்யவில்லை. கூகுள் பயன்படுத்தித் தான் இந்தப் பதிப்பினைப பதிக்கிறேன். இது எதனால் ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா? |
#2
|
||||
|
||||
நண்பரெ,
நமது தளத்தில் இது போன்று 2-3 பேர் புகார் கூறுகிறார்கள். மற்றவர்கள் அனைவருக்கும் நமது தளம் ஒழுங்காக திறக்கிறது, ஒழுங்காகவே வேலை செய்கிறது. இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இணைய வசதி வழங்கும் நிறுவனத்தால் (ISP) ஏற்பட்ட பிரச்சனையாகவோ, அல்லது உங்கள் உலாவியால் (Browser) ஏற்பட்ட பிரச்சனையாகவோ அல்லது உங்கள் இயங்கு தளத்தால் (OS) ஏற்பட்ட பிரச்சனையாவோ கூட இருக்கலாம். நமது தளம் இயங்கும் சர்வரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இன்னும் உறுதி செய்துள்ளேன். குறிப்பாக ப்ராக்ஸிகள் மூலம் வந்தால் மட்டும் நமது தளம் வேலை செய்தால் நமது சர்வரில் அது ஒழுங்காக இயங்குவதால் தானே உங்களால் வர முடிகிறது? உங்களைப் போன்றோருக்காக விரைவில் நமது தளத்தின் மென்பொருளை மேம்படுத்த இருக்கிறோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
|||
|
|||
Quote:
எனக்கும் பல முறை இவ்வாறு ஆகின்றது. ஆனால் என் கண்ணிதான் கோளாறு என்றென்னி இருந்துவிட்டேன். மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பின் இந்த இடையூருகள் இருக்காது என்பட்ய்ஹில் மிக்க மகிழ்ச்சி |
#4
|
|||
|
|||
இந்த திரியின் புண்ணியத்தால்.. பிராக்சியை அரிந்துகொன்டேன்..
அதன்மூலம் வரும்பொழுது வேகம் தடை படுகிறது.. நன்றி.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#5
|
|||
|
|||
நண்பர்களே.....
நம் இணையதளம் திறப்பதில்லை என சில வளைகுடா வாழ் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்,,,,, இதை திறக்க வழியுள்ளது இங்கு அதை பதிக்க இயலாது...எனவே தேவையானவர்கள் தொடர்பு கொண்டால்,,, விளக்கம் அளிக்கப்படும் |
#6
|
|||
|
|||
கடந்த இரு வாரங்களாக எனக்கும் அவ்வப்போது இந்த பிரச்சனை வருகிறது...இரு வாரங்களாக மட்டும்... குறிப்பாக இரவு 12:00 மணிக்குப் பிறகு இரண்டு நாட்கள் தளம் திறக்க மறுத்தது.... 'நெட் பிஸி'யாக இருப்பதால் இருந்திருக்கும் என எண்ணியிருந்தேன்...(மற்றபடி அதிகம் 'டெக்னிக்கல் அறிவு' இல்லாததால் இந்த பிரச்சனையைப் புரிந்து கொள்ளவோ, புகார் செய்யவோ இயலவில்லை...)
|
#7
|
|||
|
|||
எனக்கும் சில நேரங்களில் இதே போல பிரச்சனை இருந்தது உண்டு. நான் சர்வர் பிரச்சனை என்று ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டேன்.
|
#8
|
|||
|
|||
காமலோகம்.காம் திறக்க மறுக்கிறது
Quote:
மற்றபடி பிரச்னை ஒன்றுமில்லை. லோகம் திறப்பில் பிரச்னை இருப்பின் நிச்சயம் தொடர்பு கொள்கின்றேன்.. ஒன்னும் பிரச்னை இருக்காதில்ல!!! |
#9
|
|||
|
|||
அப்பா. எனக்கு மட்டும் தான் பிரச்சினை என்று இருந்தேன். ஆனால் நண்பர்கள் பல பேருக்கு இதே போல் பிரச்சினை இருப்பது அறிந்தேன். எனது சர்வரில்தான் குழப்பம் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்ற வருடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை தானாகவே சரியாகிவிட்டது. அப்படியானால் இப்பொழுதும் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதுவரை புறக்சியைப் பயன்படுத்த வேண்டியதுதான்.உடனடியாக எனக்குப் பதில் வழங்கிய தலைவர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
|
Tags |
திறக்க |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|