<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அவனது மாயாஜால சுழற்பந்து வீச்சை நாள் கிரிக்கெட் உலகையே கட்டிப் போட்டவர். பல வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.
ஆஸ்திரேலியா இரண்டு முறை உலக கோப்பை தொடர்ச்சியாக வாங்க உதவியாக இருந்தவர். |
#12
|
|||
|
|||
தன் மாயாஜால பந்து விச்சால் உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை தொடர்ச்சியாக உலகக்கோப்பை வாங்க காரணமாக இருந்தவர். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளர் இனி ஆஸ்திரேலிய அணிக்கு கிடைப்பது கடினம் தான் |
#13
|
|||
|
|||
கடவுள் ஒரு புதிரானவர்! நல்லவர்கள் வல்லவர்களை அவர் சீக்கிரமாக திரும்பவும் எடுத்துக் கொள்கிறார்!
|
#14
|
|||
|
|||
மிக சிறந்த பவுளர்
அனைத்து நாடுகளிலும் சிறப்பாக பந்து வீச்சாளர் |
#15
|
||||
|
||||
எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்...
ஆதிக்க மனப்பான்மை கொண்டவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்... அதையெல்லாம் தாண்டி அவர் கடந்த நூற்றாண்டின் சிறந்த வீரர் அவர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
|
|
|