<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 28-06-09, 03:48 PM
blackboy_24's Avatar
blackboy_24 blackboy_24 is offline
Account Stolen
 
Join Date: 12 Sep 2003
Location: ....கங்காரு தேசம்.....
Posts: 369
iCash Credits: 533
My Threads  
மிக வருத்தததிற்குறிய விசயம். உலக புகழ், சம்பாத்தியம், சொத்துக்கள் , இவை அனைத்தும் எங்கே?

சில நொடிகளில் முடிந்து விட்டது....இதுதான் வாழ்க்கை....பி.பி.சி யில் செய்தியை கேட்டபோது உண்மையில் கலங்கி விட்டேன்...இறைவன் அந்த ஆன்மாவிற்கு கருனை செய்யட்டும். ஆன்மா சாந்ியடைய பிரார்த்திப்போமாக.
  #22  
Old 28-06-09, 07:21 PM
ramxxx ramxxx is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 423
My Threads  
பாப் இசை உலகின் முக்கியமான மயில் கல் சரிந்துவிட்டது

மனதிற்கு பெரிய வலி

இன்னும் பல காலம் வாழவேண்டிய வாழ்கையை
தவறான வழியில் சென்று தொலைத்துவிட்டார்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  #23  
Old 28-06-09, 07:34 PM
கைப்புள்ள கைப்புள்ள is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2008
Posts: 135
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அரசியில் மதம் போன்ற சர்சையை வளர்க்கும் அவற்றை தவிர்க்கலாம். ஆனால் இது போன்ற அஞச்லி செலுத்தும் திரி இருப்பது நல்லதுதான் என்பது என் கருத்து.
இருக்கலாம் தவறில்லை. ஆனால் அது தமிழ் சமுகத்துடனோ அல்லது நமது நாட்டுக்கு சம்மாந்தமானவராக இருப்பவராகவோ நிறுத்திகொள்ளலாமே..

ஆரம்பித்தால், இதுக்கு முன் தமிழ்செல்வன் என்பவருக்கு அஞ்சலி திரி ஆரம்பிக்கப்பட்டது. உடனே பின்லாடனுக்கும் அஞ்சலி ஆரம்பிக்கலாமா என்று ஒரு நல்ல உள்ளம் கொண்ட அன்பர் எழுதி திரியையே மூடிவிட்டார். அதற்கு பின் அஞ்சலி திரி திறக்கவே பயம். இவ்வளவு ஏன் பக்கத்தில் அப்பாவி மக்கள் 20000 செத்தார்கள். இங்கு அஞ்சலி திரி?
  #24  
Old 29-06-09, 11:01 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
இந்த திரி துவக்கியது தவறு என படுகிறது , மன்னியுங்கள் ,

நிர்வாகிகள் அழித்துவிட வேண்டுகிறேன் ,
  #25  
Old 29-06-09, 11:10 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,392
My Threads  
Quote:
Originally Posted by valarasu View Post
இந்த திரி துவக்கியது தவறு என படுகிறது , மன்னியுங்கள் ,

நிர்வாகிகள் அழித்துவிட வேண்டுகிறேன் ,
திரி ஆரம்பித்தவர் கேட்டுக்கொண்டதற்கினங்க திரி பூட்டப்படுகிறது, இனி லோகத்தில் இம்மாதிரி தனிநபர் வாழ்த்து/அஞ்சலி திரி துவங்குபவர்கள் நிர்வாக குழுவில் ஒருவருடன் கேட்டு பின் துவங்கினால் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கலாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது..
__________________
Closed Thread

Tags
மறைவு , மைக்கேல் , ஜாக்ஸன்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios