<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 01-02-09, 12:04 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.....
Reply With Quote
  #32  
Old 01-02-09, 12:34 PM
கழுகு கழுகு is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 873
My Threads  
தனது முக பாவனையிலேயே சிரிப்பை வரவழைக்கும் ஒரு அற்புத கலைஞர் நாகேஷ்!
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!
Reply With Quote
  #33  
Old 01-02-09, 09:44 PM
ruchitha ruchitha is offline
User inactive for long time
 
Join Date: 08 Feb 2006
Posts: 0
My Threads  
நகைச்சுவை நடிப்பு திலகம் மறைந்துவிட்டது
எழுத்தாளர் ஞானி குமுதத்தில் நாகேஷ்க்கு பத்ம விருதுகள் கொடுக்காதது பற்றி ஆதங்கப்பட்டு அன்னாரின் பெயரில் ஒரு விருது ஏற்படுத்தவேண்டும் என எழுதியிருந்தார்

எவ்வளவு பொருத்தம்
Reply With Quote
  #34  
Old 01-02-09, 10:15 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
மனதை வருத்தபட வைத்த நிகழ்வு...

இந்த வாரம்தான் குமுதத்தின் கட்டுரையில் அவருக்கு இன்னும் ஒரு 'பத்மஸ்ரி' பட்டம்கூட கொடுக்கவில்லை (ஆனால் விவேக்கிற்க்கு இந்த வருடம் கிடைத்துள்ளது) என்று எழுதியிருந்தார்கள்
Reply With Quote
  #35  
Old 01-02-09, 10:38 PM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 106
iCash Credits: 3,585
My Threads  
மிகச் சிறந்த நடிகர்...எவ்வித கதாப்பாத்திரத்திரத்தையும் மிளிரச் செய்தவர்.மகளிர் மட்டும் திரைப்படத்தில் பிணமாக வாழ்ந்து காட்டிய மேதை...ஆழ்ந்த இரங்கல்கள்
Reply With Quote
  #36  
Old 01-02-09, 11:01 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Unhappy

நாகேஷ் தலை சிறந்த நடிகர்! அவருக்கு ஈடுஇணை கிடையாது! அவருக்கு இந்திய அரசு எதுவும் விருது கொடுத்துக் கௌரவித்ததாகத் தெரியவில்லை! நஷ்டம் நாகேஷுக்கு அல்ல! அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!
Reply With Quote
  #37  
Old 02-02-09, 07:59 AM
sathy555's Avatar
sathy555 sathy555 is offline
User inactive for long time
 
Join Date: 19 Nov 2002
Location: கிழக்கு கோதாவரி
Posts: 153
My Threads  
நாகேஷ் ஒரு சகாப்தம்..தமிழ் திரையில் அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது..மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து இருக்கிறாரே..அதை விடவா அரசு அளிக்கும் பட்டங்கள் சிறந்தது?
Reply With Quote
  #38  
Old 02-02-09, 04:04 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
பலரை சிரிக்கவைத்து வாழவைத்த வைத்துகொண்டிருந்த ஒரு மகான்.
Reply With Quote
  #39  
Old 02-02-09, 05:09 PM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
Join Date: 02 Aug 2008
Posts: 80
iCash Credits: 895
My Threads  
மிக சிறந்த நடிகர்...
அலட்டி கொள்ளாமல் அசால்டாக நடிப்பவர்...
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #40  
Old 02-02-09, 05:25 PM
VIJAY_YAJIV VIJAY_YAJIV is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2006
Posts: 676
My Threads  
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"
என்று பாடி நம் கண்களில் அன்றே கண்ணீரை வரவழைத்தவர்,
வயது 78 ஆனாலும், கடைசியாக வந்த தசாவதாரத்திலும் நடித்து
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்
இன்று நம்மிடையே இல்லை. அவர் ஆன்மா சாந்தியடைய நாம் இறைவனை பிரார்த்தனை செய்வோம்
Reply With Quote
Reply

Tags
நடிகர் , நகைச்சுவை , காலமானார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios