<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 23-02-09, 10:54 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
ரகுமானுக்கு விருது கிடைத்ததை இந்தியாவுக்கும் தமிழுக்கும் புகழ் சேர்ந்துள்ளது என்று நண்பர்கள் பல திரிகளை துவக்கிக்கொண்டிருக்கிறார்கள்...
இது சந்தோச மிகுதியின் வெளிப்பாடு...! இருந்தாலும் ஒரே திரியில் சொல்வது தான் உசிதம்,
அனைவரும் முதலில் தேடும் இடம் காமமில்லா பகுதி இதை அங்கே மாற்றிவிட்டால!
மிகச்சரி வரிப்புலி கூடுதலாக தலைப்பும் நான் முன் சொன்னது போல மாற்றி வைத்துவிட்டால் நம் நண்பர்கள் இந்த மாதிரி திரி துவக்குவது குறையும் என்று நினைக்கின்றேன்.
Reply With Quote
  #42  
Old 23-02-09, 11:05 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
கேட்கவே மிகுந்த சந்தோசமாக உள்ளது... உலகமே எதிர்பார்த்த இந்த விருதுகளை நமது மக்கள் வென்றுள்ளார்கள் என நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது....

எல்லா புகழும் இறைவனுக்கே, இறைவன் மிக பெரியவர்
Reply With Quote
  #43  
Old 23-02-09, 11:05 AM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
"எல்லாபுகழும் இறைவனுக்கே''


எல்லா வல்லமையும் படைத்த, எல்லோருக்கும் பொதுவான இறைவன்;


தகுதிஉள்ளவரை மேன்மையடையச் செய்வான்...................



திருவாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எனது வாழ்த்துக்கள்...!!!!

அவருக்கு கிடைத்த இந்த இரண்டு ஆஸ்கர் விருதுகளும் இந்தியனுக்கும் குறிப்பாக தமிழனுக்கும் கிடைத்த பெரும் பாக்கியம்
Reply With Quote
  #44  
Old 23-02-09, 11:21 AM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று, புதிய சாதனைப் படைத்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.........

$$$ ராஜ் $$$
Reply With Quote
  #45  
Old 23-02-09, 12:01 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்...பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ரஹ்மானின் தன்னடக்கம் சிலிர்க்க வைக்கிறது...
Reply With Quote
  #46  
Old 23-02-09, 12:23 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்துக்கள், இது இந்தியாவிற்க்கு கிடைத்த பெறுமை, குறிப்பா தமிழனுக்கு கிடைத்த வெற்றி !
Reply With Quote
  #47  
Old 23-02-09, 12:26 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
ஹ்ஹூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேஏஏஏஏ

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியரான எம்மை இன்னும் தலைநிமிரச்செய்வாயென இறைவனை வேண்டுகிறேன்
Reply With Quote
  #48  
Old 23-02-09, 12:27 PM
Sabalam21's Avatar
Sabalam21 Sabalam21 is offline
User inactive for long time
 
Join Date: 14 Mar 2002
Posts: 381
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
ஒரு வாழ்த்து திரி முன்பே துவங்கிவிட்டதே நண்பா? அங்கேயே வாழ்த்துக்கூறலாமே.



நிர்வாக உறுப்பினர் குறிப்பு

மேலே உள்ள பதிவும், இந்த பதிவும் இருந்த ஒரு தனித்திரி, முன்னரே இருந்த இந்த திரியோடு இனைக்கப்பட்டது.

முன்னரே, அதுவும் நடப்பில் திரி இருப்பதை பார்க்காமல் திரி ஆரம்பித்த Sabalam21 என்பவருக்கு 250 இபணம் குறைப்பு செய்கிறேன்.

இனி இப்படி முன்னரே பதிந்த ஒரு விசயத்தை அந்த திரியில் பதிவுகளாக செய்யாமல் தனியே திரி ஆரம்பித்து தள்ளாதீர்கள்.

-அசோ
அசோ அவர்களுக்கு,
விருது அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் நான் வாழ்த்து கூற முனைந்தேன். கோல்டன் குளோப் வாழ்த்து என்றுதான் இருந்தது. பல நண்பர்கள் கூறியது போல் காமமில்லா தலைப்புகளில் எந்த திரியும் இல்லை. ஆகவே தனி திரி தொடங்கினேன் இதற்க்கு அபராதம் தேவைத்தானா என்பதை உங்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகின்றேன்..
Reply With Quote
  #49  
Old 23-02-09, 12:34 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
ஏ.ஆர்.ரகுமானுக்கு எனது வாழ்த்துக்கள் எதிர்பார்த்து இறைவனை நாம எல்லோரும் வேண்டி அவரின் அபார உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் இந்த விழா மேடையை கண்ணால் பார்க்க முடியா விட்டாலும் காலை நாலு மணிவரை கண் விழித்து OSCAR.COM ல் லைவ்வாக கருத்துக் கணிப்பில் பங்உ பற்றி 6300 மதிப்பெண்ணும் பெற்றேன் ரகுமானுக்கும் சரி அந்தப் படத்துக்கும் சரி நான் போட்ட அனைத்துப் பதிலும் சரி என்பதால் கிடைத்த பதிப்பெண்கள் அவை
மீண்டும் வாழ்த்துக்கள்

Best film - Slumdog Millionaire

Best actor - Sean Penn, Milk

Best actress - Kate Winslet, The Reader

Best supporting actor - Heath Ledger, The Dark Knight

Best supporting actress - Penelope Cruz, Vicky Cristina Barcelona

Best director - Danny Boyle, Slumdog Millionaire

Best foreign language film - Departures

Best adapted screenplay - Simon Beaufoy, Slumdog Millionaire

Best original screenplay - Dustin Lance Black, Milk

Best animated feature film - Wall-E

Art direction - The Curious Case of Benjamin Button

Cinematography - Slumdog Millionaire

Sound mixing - Slumdog Millionaire

Sound editing - The Dark Knight

Original score - Slumdog Millionaire, A.R. Rahman

Original song - Jai Ho from Slumdog Millionaire, A.R. Rahman and Gulzar

Costume - The Duchess

Documentary feature - Man on Wire

Documentary short - Smile Pinki

Film editing - Slumdog Millionaire

Makeup - The Curious Case of Benjamin Button

Animated short - La Maison en Petits Cubes

Live action short - Spielzeugland (Toyland)

Visual effects - The Curious Case of Benjamin Button

Jean Hersholt Humanitarian Award - Jerry Lewis

Gordon E Sawyer Award - Pixar Animation co-founder Ed Catmull

நன்றி yahoo.com
Reply With Quote
  #50  
Old 23-02-09, 01:06 PM
uga uga is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2007
Posts: 467
My Threads  
இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவித்த தங்கத் தமிழன் இசைப் புயல் ரகுமானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
Reply

Tags
சாதனையாளர் , மில்லியனர் , வாழ்த்துக்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios