<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஆஸ்கார் விருது வென்ற ரகுமானுக்கு வாழ்த்து சொல்வோம் வாருங்கள்
"ஸ்லம்டாக் மில்லினர்" திரைப்படத்திற்க்கு கோல்டன் குளோப் விருது வென்ற முதல் இந்தியர் இசைபுயலை வாழ்த்துவோம்..இசைப்புயலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
(நிர்வாகிகள்:தயவு செய்து வேறு திரியில் இத்தகவல் இருந்தால் இணைத்துவிடவும்) |
#2
|
|||
|
|||
ஏ.ஆர். ரகுமானின் சாதனைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது, அதிலும் அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதில் நம்மை பெருமை பட வைக்கின்றது .
|
#3
|
|||
|
|||
ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
வயது குறைவானவர்கள் பெரியவர்களை வாழ்த்தலாமா என்ற பிரச்சினைக்கு சமீபத்தில் படித்த நிகழ்ச்சி ஒன்றினைச் சொல்லலாம். ஆசிரியருக்கு மாணவர் ஒருவர் வாழ்த்துச் சொல்ல விழைந்த போது வயதைக் காரணம் காட்டி தடுத்தனர். அதற்கு அந்த மாணவர் திருவள்ளுவர் தனது பாடலில் இறைவனை வாழ்த்தியிருக்கிறார் எனவும், கடவுளை வாழ்த்த திருவள்ளுவருக்கு வயதேது என்றும் கேட்டு அதனால் நானும் வாழ்த்தலாம் என்று சொன்னாராம். அதன் பிரகாரம் நாமும் ரஹ்மானை வாழ்த்துவோம். |
#4
|
|||
|
|||
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத்திறமை, மாநிலம்,நாடு என எல்லை தாண்டி உலகம் முழுதும் ரசிக்கப்படுவது நமக்கும் மகிழ்ச்சிதான்
|
#5
|
|||
|
|||
கோல்டன் குளோப் விருதை தொடர்ந்து 81 ஆவது ஆஸ்கார் விருதுக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கு இசைப்புயல் நாமினேட் செய்திருப்பதோடு அவரின் இரு பாடல்களும் (குல்ஷார்,மாய அருள்பிரகாசம் எழுதியவை) நாமினேட் செய்திருப்பது.....தமிழன் ஆஸ்காரை வெல்வது சிங்கத்தின் குகையிலே(ஆங்கில படவுலகிலே) சந்திப்பது போல்.இசைபுயல் அடிக்கடி கூறுவது போல் எல்லா புகழும் இறைவனுக்கே!!. ஆஸ்கார் வெல்ல ஏ.ஆர்.ரகுமானை வாழ்த்துவோம்!!
|
#6
|
|||
|
|||
இது மிகப்பெரிய விருதுதான்.. ஒரு தமிழ்மகன் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பது மிகவும் பெருமைபட தகுந்த விசயம்....
எனது பாராட்டுக்களும்.... நன்றி சொல்ல திரி ஆரம்பித்த சின்ன வாத்தியார்க்கும் நன்றி..... |
#7
|
||||
|
||||
ஆஸ்காருக்கு நாமினேட் செய்திருப்பது நமக்கெல்லாம் பெருமை...அதுவும் 3 கேடகிரியில் நாமினேட் செய்துள்ளதால் கண்டிப்பாக ஒன்றிலாவது ஆஸ்கார் அவார்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்....ரஹ்மான் மூலம் இந்திய ஆஸ்கார் கனவு நனவாகும் வாய்ப்பு பிரகாசமாயுள்ளது...ரஹ்மான் ஆஸ்கார் அவார்ட் வெல்ல இறைவன் அருள்புரிவானாக....
|
#8
|
|||
|
|||
ஆஸ்கார் பரிசுகளின் முன்னோட்டமாகத்தான் கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாக மூன்று பிரிவுகளில் பரிசுக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விருது கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன..
அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்... |
#9
|
|||
|
|||
ஆஸ்கார் கனவுடன் இரண்டாவது தமிழன்.. வாழ்த்துக்கள் ரகுமான்.
|
#10
|
|||
|
|||
கிட்ட தட்ட 12 வருஷமா போடாத இசையையா இப்பொ போட்டுடாரு ரகுமான். என்னவோ பாலிடிக்ஸ் நடக்கர மாதிரி இருக்கு. திடீருனு இவ்லோ கைப் இந்த படதுக்கு எப்படி வந்துச்சு?
|
Tags |
சாதனையாளர் , மில்லியனர் , வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|