<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
அனைத்து நண்பர்களுக்கும் புனித ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
சவுதியில் 7நாள் விடுமுறை, சுற்றுலா சென்று சுத்திப்பாக்கத்தான் இடமில்லை. |
#22
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
|
#23
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமதான் வாழ்த்துகள்
|
#24
|
|||
|
|||
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
|
#25
|
|||
|
|||
Quote:
அன்புடன் HABIB |
#26
|
||||
|
||||
அனைவருக்கும் இனிய ரமதான் வாழ்த்துக்கள்.
இன்று இரவா! நாளை இரவா! ஒரே குழப்பமா இருக்குது. நாலு நாள் விடுமுறை வருதுல்ல!! |
#27
|
|||
|
|||
அனைத்து இஸ்லாமிய நல்லூள்ளங்களூக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்
|
#28
|
|||
|
|||
என்னுடைய ரமலான் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்.
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது இனிய ஈது திரு நாள் வாழ்த்துக்கள். |
#29
|
|||
|
|||
நம் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் நண்பர்களூக்கும்,,,,,
என் மனம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள்... உங்கள் அனைவரின் நோன்பு,தொழுகை,மேலும் துவாக்களை எல்லாம் வல்ல இறைவன் கபூல் செய்வானாக |
#30
|
|||
|
|||
அனைத்து காமலோக நண்பர்களுக்கும் இந்த ஹபிபின் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், மற்றும் நமது காமலோக குடும்பத்தின் பாசமிகு அனைத்து தோழர் தோழியர்களுக்கும், மேலும் வாழ்த்துக்கள் கூறியுள்ள அனைத்து சகோதரிகளுக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 30-09-2008, இன்று சவுதி அரேபியாவில் ரமளான் ஈத் பெரு நாள் கொண்டாடபடுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், ரமளான் முழுவதும் நாம் என்ன என்ன அமல்கள் செய்தோமோ, அத்தனை நல்ல செயல்களையும் , எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக, ஆமின்..! அதே நேரத்தில், ரமளான் மாதத்தில் நாம் எப்படி கட்டுபாட்டுடனும் கண்ணியமுடனும் இருந்தோமோ, அப்படி வருடம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக, ஆமின்..! With LOVE அன்புடன் ஹபிப்
Last edited by smdhabib; 30-09-08 at 12:18 AM. |
Tags |
ரமலான் |
|
|
|