<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 29-10-07, 09:43 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,106
My Threads  
நி: 0021 - அக்டோபர்'07: மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

அக்டோபர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக கண்ணன்மதி எழுதிய பொலி காளை முருகன் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் முன் வந்த 4 படைப்பாளிகளில் 3 பேரால் மட்டுமே முடிக்க முடிந்தது. அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை புதிய போட்டிகள் களம் பகுதியில் காணலாம்.

இந்தப் போட்டியில் அதிக வாக்குகளாக 30 வாக்குகள் பெற்று S. ராஜா எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) S. ராஜா .. .. .. (1 பகுதி) - 30 வாக்குகள்

2) rose1604u .. .. (2 பகுதிகள்) - 11 வாக்குகள்

3) subbu2004 .. .. (3 பகுதிகள்) - 18 வாக்குகள்

http://www.kamalogam.com/new/showthread.php?t=39744

வெற்றி பெற்ற உறுப்பினர் S. ராஜா-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 29-10-07 at 11:34 AM.
  #2  
Old 29-10-07, 11:27 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சவாலில் வெற்றி பெற்ற இனிய எழுத்தாளர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்....

மற்றும் சிறப்பாக எழுதிய சுப்புவிற்க்கு என ஸ்பெசல் வாழ்த்துக்கள்....

சவால் போட்டியில் புதிதாக கலந்துக்கொண்ட ரோஸ்சிற்க்கு பாராட்டுக்களும் அடுத்த சவாலில் வெற்றி பெற வாழ்த்துக்களலும்...

நன்றி
  #3  
Old 29-10-07, 12:12 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி... எனது கதைக்கு 11 வாக்குகள் கிடைத்ததே ரொம்ப சந்தோஷம்... இனி இன்னும் இன்னும் அதிகமாக நான் எழுதுவேன்... நிச்சயம் ஒரு நாள் நான் வெற்றி பெருவேன்... என்னை வாழ்த்திய, உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர், நண்பியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
  #4  
Old 29-10-07, 12:16 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,171
My Threads  
வெற்றி பெற்ற ராஜாவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற சுப்புவிற்கும், ரோஸிற்கும் பாராட்டுக்கள்.
  #5  
Old 29-10-07, 07:22 PM
raja4uus raja4uus is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 857
My Threads  
பங்கு கொண்ட அணைவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஒரே பாகமாக எழுதி அசத்திய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
  #6  
Old 29-10-07, 11:08 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 330
My Threads  
வெற்றி பெற்ற ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  #7  
Old 30-10-07, 04:10 AM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
வெற்றி பெற்ற ராஜாவுக்கு வாழ்த்துக்கள். அதோடு போட்டியில் பங்கு பெற்ற Rose உங்களுக்கும் பாராட்டுக்கள்.
  #8  
Old 30-10-07, 01:20 PM
இரகசியன் இரகசியன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Jul 2005
Posts: 747
My Threads  
என்னை வெற்றி பெற வைத்த நண்பர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும், என்னை தங்க வாசல் மெம்பராக்கிய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் பங்குபெற்ற subbu2004 மற்றும் rose1604u ஆகியோர்களின் கதையும் படித்தேன். அவர்களுடைய கதை, எனது கதையைவிட நன்றாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. ஏதோ அதிர்ஷ்டத்தால் தான் நான் ஜெயித்தேன் என்று நீங்கள் எண்ணி, அடுத்த சவால் கதையிலும் பங்குபெற வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
  #9  
Old 31-10-07, 03:12 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வாழ்த்துக்கள் திரு. ராஜா அவர்களே,

கதை வாசிப்பின் போதே நினைத்தேன், தாங்கள் தான் வெற்றி பெறுவீர் என... அருமையான பங்களிப்பு செய்து, அட்டகாசமாக 'தங்க வாசல்' உறுப்பினராக உயர்வு பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள் பல...ப்...பல....
  #10  
Old 31-10-07, 08:08 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
வாழ்த்துக்கள் நண்பரே..............
சவாலில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்திருக்கிறீர்கள்............. தொடர்ந்து தங்களின் பங்களிப்பை தந்து எங்களையும் இன்பமூட்டுங்கள்........

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...............
Closed Thread

Tags
ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,