<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #11  
Old 13-06-06, 07:17 PM
allswtester allswtester is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2005
Location: சென்னை
Posts: 327
My Threads  
எனக்கு PM மட்டும் வேலை செய்யவில்லையே . . .ஏன்

Database error என்று காட்டுகிறது . . .Memory எல்லாம் இருக்கிறது . . .

தளத்தில் மற்ற பாகங்கள் வேலை செய்கிறது . . .

இந்த சிக்கல் இன்னும் தீரவில்லை
Reply With Quote
  #13  
Old 13-06-06, 11:00 PM
selvanraju selvanraju is offline
User inactive for long time
 
Join Date: 31 Jan 2006
Posts: 139
My Threads  
Smile www.kamalogam.com நுழைவதில் சிக்கல் வருகிறது..

Quote:
Originally Posted by வாசன்
இப்போது எல்லாம் வேலை செய்கிறது . ..நன்றி . . .
நுழைவதிலா..இல்லை நுழைப்பதிலா???
சிக்கல் எங்கே என்று சொல் என் தோழா!!!

நுழைவதில் சிக்கல் இருக்கலாம்.
பரவாயில்லை.
ஆனால் நுழைப்பதில் சிக்கல் இல்லாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.
நண்பர்களே!!!!

எனக்கென்னவோ ரெண்டிலுமே சிக்கலில்லை.

வாசன் அவர்களே...
ம்ம்..ம்ம்ம்...அப்படித்தான் எல்லாம் வேலை செய்யவேண்டும்.
(IN LIGHTER VEIN).

செல்வன்ராஜு.
Reply With Quote
  #14  
Old 14-06-06, 10:59 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,037
My Threads  
Quote:
Originally Posted by chuttipayan
இன்னும் 4 மாதங்களா...... அதற்கு முன் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது
நான் கூறியது:
4 மாதத்தில்; நிரந்தர தீர்வு.
தற்போது; அவ்வப்போது பிரச்சனை வரும்போது தீர்வு.

காமலோகம் போன்ற மிகப் பெரிய தளங்களை
ஒரு சர்வரில் இருந்து இன்னொரு சர்வருக்கு மாற்றுவது
அவ்வளவு எளிது கிடையாது. மாற்றிய பின்னும், அனைத்து
வசதிகளும் ஒழுங்காக செயல் படும் என்று உறுதி கூற முடியாது.

தற்போது ஏதாவது செய்யப் போய், அடுத்த மாதம் நான் விடுமுறையில் சென்ற பிறகு தளம் செயல்படுவது நின்று விடக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான், அக்டோபர் மாதம் வரை நிரந்தர தீர்வை தள்ளிப் போட்டுள்ளேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #15  
Old 14-06-06, 08:59 PM
kavinila kavinila is offline
Precious Senior Member - Inactive
 
Join Date: 09 Sep 2002
Location: chennai
Posts: 1,057
iCash Credits: 2,582
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy
தற்போது ஏதாவது செய்யப் போய், அடுத்த மாதம் நான் விடுமுறையில் சென்ற பிறகு தளம் செயல்படுவது நின்று விடக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான், அக்டோபர் மாதம் வரை நிரந்தர தீர்வை தள்ளிப் போட்டுள்ளேன்.
நல்லது நண்பரே.. பயணம் நல்லபடியாக அமையட்டும்..... அதன் பின் வந்து கவனித்துக்கொள்ளுங்கள்
Reply With Quote
  #16  
Old 19-06-06, 04:30 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
தீர்வு.....

அந்த திகதியில் பிரச்சினை இருந்ததுதான். ஆனால் இப்போது இல்லை. தலைவர் தீர்வு கண்டிருப்பார்.
Quote:
Originally Posted by yogavendan
கடந்த இரு தினங்களாக என்னக்கு www.kamalogam.com சைட் நுழைவதில் சிக்கல் வருகிறது.
"There seems to have been a problem with the காமலோகம்.காம் database.Please try again by clicking the Refresh button in your web browser.
An E-Mail has been dispatched to our Technical Staff, whom you can also contact if the problem persists.
We apologise for any inconvenience.
" என்ற வாசகம் வருகிறது.
ஆனால். www.kamalogam.com/new என்று முகவரி அடித்தால், தளத்திற்குள்ளே செல்கிறது. வேறு யாருக்காவது இந்த பிரச்சணை வருகிறதா ?
Reply With Quote
Reply

Tags
சிக்கல் , நுழைவதில் , வருகிறது , wwwkamalogamcom


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:35 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,