<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #121  
Old 26-12-10, 02:34 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
மரியா ஆசிர் நல்ல வேகமாகத்தான் செல்கிறார்.
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
10000 தாண்டுவதற்கு இன்னும் பல நாட்கள் இல்லை.
Reply With Quote
  #122  
Old 26-12-10, 03:42 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
பாராட்டி வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.
வேலை பளுவின் காரணமாகதான் சிறிது சறுக்கல்.அவசர அடி.
குட்டி காட்டிய நண்பர்களுக்கு ................சாரி
வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
\
Reply With Quote
  #123  
Old 26-12-10, 04:15 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
மலைக்க வைக்கும் வேகம்...

மரியா ஆசிர் என்றாலே உங்கள் காமெடி கூட்ஸ் தொடர் தான் நினைவுக்குவருகிறது.

வாழ்த்துகள்
Reply With Quote
  #124  
Old 26-12-10, 07:40 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
கடைசி ஆயிரம் பதிவுகள் கொஞ்ச அதிக நேரம் எடுத்து கொண்டாலும் 9000 பதிவுகள் என்பது மிக பெரிய சாதனை தான் மரியா.

வாத்திக்கு வயசாயிடுச்சு. அவரால முடியலை. சீக்கிரம் கேட்ச் பண்ணுங்க மரியா.

தங்களது உழைப்பிற்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #125  
Old 26-12-10, 09:56 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
9000 ஆஆஆஆஆ மரியா உங்கள் அபார வளர்ச்சியை பர்த்து மீண்டும் பிரம்மிக்கிறேன். உங்களின் வளர்ச்சி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #126  
Old 26-12-10, 10:42 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
9000 பதிவுகள் தாண்டிய மரியா ஆசிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..விரைவில் ஐந்து இலக்கத்தை அடைய வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #127  
Old 27-12-10, 09:29 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நண்பர் மரியாசீரின் வேகம் மலைக்க வைக்கிறது. நண்பருக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #128  
Old 18-02-11, 08:13 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,986
My Threads  
மரியாசிர் 10000 பதிவுகளை எட்டிவிட்டார்

மரியாசிர் 10000 பதிவுகளை எட்டிவிட்டார்

நமது லோகத்தில் நகைசுவை பக்கத்தை மிகவும் கலகலப்பாக வைத்திருக்கும் நன்பர் மரியாசிர் அவர்கள் இன்று 10000 பதிவுகளை எட்டி விட்டார். முதல் ஆளாக அவரை பாராட்டுவதில் மிகவும் சந்தோசபடுகிறேன். கதையாட்டும் கவிதையாகட்டும் படங்களாகட்டும் சிரிப்பாகட்டும் எதுவாகட்டும் மரியாசிரின் பின்னூட்டம் இல்லாத திரியை கானவே முடியாது.

இவருரை ஸ்பெசாலிட்டியே தனியாக ஒரு சிரிப்பு திரி துவங்கி அதில் 1000 கனக்கில் ஜோக் போட்டு வந்து இன்னும் அது சிறப்புடன் போய் கொண்டு இருக்கிறது. அதிலும் கூத்து என்னவென்றால் அங்கு ஓல்வாத்தியாருக்கு அப்பு வச்சே பல ஜோக்கள் மிகவும் திறமையாக கொடுத்து அந்த திரியை வெற்றி திரியாக்கியும் லோக நன்பர்களை சந்தோசமாக இருக்க வைத்திருகிறார். அவரிடம் அதிக ஆப்பு வாங்கிய நானே வந்து அவருக்கு வாழ்த்து திரி துவங்கி எனக்கு வாய்பு கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். மரியாசிர் அவர்களுக்கு 10000 சாதனைக்கு சிறப்பு பரிசாக பொன்முடிப்பு 1000 ஈபனம் வழங்குகிறேன்.

பின்னர் பதித்தது.
மரியாசிர் அவர்களின் சாதனை
ஓல்வாத்தியார் 10000 பதிவுகளை எட்ட மூன்றரை ஆண்டுகள் எடுத்திருக்கிறார். ஆனால்
மரியாசிர் அவர்களோ 10000 பதிவுகளை எட்ட வெறும் ஒன்றை ஆண்டுகளே எடுத்திருகிறார். இதுதான் மிகபெரிய சாதனை. விரைவில் இவர் டாப்போஸ்டர் பதவிக்கு வருவார் என்று நம்புகிறேன்.

மரியாசிர் அவர்களிடம் லோக மக்கள் ஒன்றை எதிர்பார்கிறார்கள். அது அவர் ஒரு கதையாச்சும் எழுத வேண்டும் என்று. லோக மக்கள் சார்பாக அந்த கோரிக்கையை அதை நான் முன்வைக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்

Last edited by oolvathiyar; 19-02-11 at 07:05 PM.
Reply With Quote
  #129  
Old 18-02-11, 08:16 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
வாழ்த்துகள் மரியாசிர். வாழ்த்துகள் வாத்தியாரே.

திரும்பவும் நீங்க வாத்தியார்ன்னு நிரூபிச்சிட்டீங்க.
Reply With Quote
  #130  
Old 18-02-11, 08:17 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
மைல்ஸ்டோன் எனப்படும் 10000 பதிவுகளை இன்று எட்டிப்பிடித்த உங்களுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மரிய ஆசீர்...! முன்பிருந்த எக்ஸ்பிரஸ் வேகத்தில் இப்போது உங்களிடமிருந்து பின்னூட்டங்கள் ஒன்றும் வருவதில்லை என்பதை தெரிவித்தே ஆகவேண்டும். மேலும் பல பதிவுகளை விரைவிலேயே கடக்கவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
Reply

Tags
வேகத்தில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:38 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,