<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#91
|
|||
|
|||
காம நெடி .. மன்னிக்கவும்.. காமெடி மன்னன் மரியாசிர் அண்ணன் அவர்களே. எட்டாயிரத்தைக் கடந்து இன்னும் ஏறிக் கொண்டே ( அட பதிவுகளின் எண்ணிக்கையைதாங்க சொல்றேன் ) இருக்கும் நீங்கள் வருடம் முடியுமுன் பத்தாயிரத்தையும் கடந்து விட வாழ்த்துகள்.
|
#92
|
|||
|
|||
என் விடுமுறை முடியாமல் நீண்டு கொண்டே சென்றாலும், இந்த திரியை தொடங்கிய நான், எட்டாயிரத்தை பட்டென்று தொட்ட பின்னூட்டப்புயலான உங்களை சட்டென்று பாராட்டாமல் இருக்க இயலுமா.......? வாழ்த்துக்கள் நண்பரே மரிய ஆசீர்.....! விரைவிலேயே வாத்தியாரின் கோட்டையை பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.
|
#93
|
|||
|
|||
இப்பத்தான் 7000ரை தொட்டமாதிரி இருந்தது..அதற்குள்ளே, 8000.. நண்பரே வாழ்த்துக்கள்..
உங்களின் இந்த வேகம் தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களிலே முதலிடத்தையும் பெறலாம்.. விரைவில் அடைய வாழ்த்துக்கள்.. |
#94
|
|||
|
|||
என்ன வேகம் ! 8000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் ! கூடிய விரைவில் வாத்தியாரை தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
|
#95
|
|||
|
|||
என்னை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
லீவில் இருந்தாலும் திரியை உடனே அப்டேட் செய்த மச்சானுக்கு ஸ்பெஷல் நன்றி |
#96
|
|||
|
|||
பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் மரியாசிர் அவர்களின் குறைந்த ஒரு காலப் பகுதியிலான இந்தப் பங்கழிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியதே. 1 வருடம் 2 மாதம் 8000 பதிப்புக்கள். அதிலும் காமச் சிரிப்புப் பகுதியை குத்தகைக்கே எடுத்துவிட்டது போல் தினம் தினம் ரசிக்கும் படியான புதிய காம நகைச்சுவைத் துணுக்குகளைப் பதிந்து அனைவரையும் சிரிக்க வைக்கும் இந்த நண்பரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள் மரியா.
|
#97
|
|||
|
|||
மரியாஅசீர் 7000த்துக்கு வாழ்த்த வந்தேன் ஆனால் அவரது பதிப்பு அதற்குள் 7800ஆகிவிட்டது சரி 8000துக்கு பதிந்து விடுவோம் என்று விட்டுவிட்டேன். மரியாஅசீர் என்றாலே வேகம், பங்களிப்பு, உற்சாகப்படுத்துதல். உங்க வேகத்துக்கு இங்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. உங்கள் வேகத்துக்கு வாத்தியை பிடிக்க இன்னும் இரண்டு மாதம் போதும். வாழ்க வளர்க.
|
#98
|
||||
|
||||
மரியா உங்கள் அபாரமான பின்னூட்டம் 8000 என்ன 80000ம் தாண்டும் என்பதில் ஐயமில்லை.. உங்கள் அபார முன்னேற்றத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனது பதிப்புக்களை முனைப்பாக பதிய உதவியதில் உங்கள் பின்னூட்டமும் ஒன்று. அதற்க்கு மிக்க நன்றிகள். |
#99
|
|||
|
|||
வாழ்த்துகள்.
வாழ்த்துகள் மரியா. சிரிப்பில் தொடர் பதிவு ஒரே திரியில் அதிசயமே! தொடர்ந்து பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துகள்.
|
#100
|
|||
|
|||
எட்டாயிரமா..!!!!
அனேகமா உங்களை டச் பண்றதுக்கு யாரும் வர முடியாதுன்னு நெனைக்கறேன். சராசரியாக இருபது பதிவுகள் ஒரு நாளைக்கு. உங்களின் பதிவுகள் இல்லாத இடமே கிடையாதுன்னு நெனைக்கறேன். சீக்கிரம் வாத்தியை ஓவர் டேக் செய்யுங்க. அப்பத்தான் எங்களுக்கெல்லாம் சந்தோஷமா இருக்கும் வாழ்த்துகள் மரியாசிர். |
Tags |
வேகத்தில் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|