<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அணைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
__________________
அன்புடன் குமார் |
#22
|
|||
|
|||
மாதாந்திர போட்டியில் முதல் இடம் பிடித்துள்ள நண்பர் robinson அவர்களுக்கு வாழ்த்துக்கள். வா.சவாலிலும் முதலிடம் பிடித்து அசத்தி மாதாந்திர போட்டியிலும் இரண்டாம் இடம் பிடித்துள்ள KANNAN60 அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இவரைப்போலவே வா.சவாலிலும் இங்கும் 3ம் இடம்பெற்றுள்ள கதைகளை கொடுத்துள்ள நண்பர்கள் tdrajesh killinkavitha ஆகியோருக்கும் இங்கு மூன்றாம் இடத்தை பிடித்துள்ள மாமன்னர் RasaRasan ஆகியோருக்கும் நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள ஜிசேகர்.knantham niceguyinindia.Tamilparrot மற்றும் subbu2000 ஆகியோருக்கும் நல்வாழ்த்துக்கள். |
#23
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ராபின்சன்
மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் |
#24
|
||||
|
||||
முதலிடம் வென்ற ராபின்சனுக்கு வாழ்த்துகள். இரண்டாமிடம் வென்ற என் அபிமான எழுத்தாளர் கண்ணன்60-விற்கும் மூன்றாமிடம் வென்ற நால்வர் காமவிரும்பி, ராஜேஷ், கில்லிங் கவிதா, ராசராசன் மற்றும் மாத போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#25
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
|
#26
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் ராபின்ஸனுக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர்கள் ராசராசன் + டிடிராஜேஷ் + காமவிரும்பி + கில்லிங்கவிதாவுக்கும் பாராட்டுகள்!
என் கதைக்கு இரண்டாமிடம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்! |
|
|
|