<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 16-03-15, 10:07 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,872
My Threads  
பிப்ரவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

பிப்ரவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, பிப்ரவரி 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த முறை, நமது தளத்தின் வா.சவால்: 0070 போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகள் தவிர்த்து... அதில் இடம் பெற்ற மற்ற 14 கதைகளும், பிப்ரவரி 01, 2015 முதல் பிப்ரவரி 28, 2015 வரையில் காமக்கதைகள் பகுதியில் 'முடிவடைந்த' 3 கதைகளும் என 17 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 54 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று பிப்ரவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
robinson அவர்கள் எழுதிய 'இரவுச் சண்டைகள்' (3 பாகங்கள்) என்ற காமக்கதை 26 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'robinson' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'முதல் முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கல வாசல் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் அடுத்த வாசல் அனுமதியாக 'வெள்ளி வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் robinson !
KANNAN60 அவர்கள் எழுதிய நடுவுல கொஞ்சம் வெக்கத்தக் காணோம் என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் KANNAN60 !.

kaamavirumpi அவர்கள் எழுதிய 'எனக்கு இது புதுசு' (2 பாகங்கள்) என்ற காமக்கதை மற்றும் tdrajesh அவர்கள் எழுதிய 'ஒரு கதவு மூடினால், ஒரு ஜன்னல் திறக்கும்!' (2 பாகங்கள்), killingkavitha அவர்கள் எழுதிய 'கல்விப்பாடம் எடுத்த டீச்சருக்கு ஒரு கலவிப்பாடம்: ராஜகுமாரி டீச்சர்' (2 பாகங்கள்) & RasaRasan அவர்கள் எழுதிய 'அமைச்சரின் வப்பாட்டியுடன்...' (2 பாகங்கள்) ஆகிய வா.சவால் கதைகளும் தலா 20 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த கதைகளின் படைப்பாளிகளுக்கு 1000 இணையப் பணங்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi, tdrajesh, killingkavitha & RasaRasan !

அடுத்தடுத்த இடங்களை பிடித்த ஜிசேகர், knantham, niceguyinindia, tamil parrot & subbu2000 ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) இரவுச் சண்டைகள் (3 பாகங்கள்) - robinson - 26 வாக்குகள்

2) நடுவுல கொஞ்சம் வெக்கத்தக் காணோம் - KANNAN60 - 22 வாக்குகள்

3) எனக்கு இது புதுசு (2 பாகங்கள்) - kaamavirumpi - 20 வாக்குகள்

3) ஒரு கதவு மூடினால், ஒரு ஜன்னல் திறக்கும்! (2 பாகங்கள்) - tdrajesh - 20 வாக்குகள்

3) கல்விப்பாடம் எடுத்த டீச்சருக்கு ஒரு கலவிப்பாடம்: ராஜகுமாரி டீச்சர் (2 பாகங்கள்) - killingkavitha - 20 வாக்குகள்

3) அமைச்சரின் வப்பாட்டியுடன் (2 பாகங்கள்) - RasaRasan - 20 வாக்குகள்

4) என்னைப் போல ஒருவன்…. (2 பாகங்கள்) - ஜிசேகர் - 16 வாக்குகள்

4) ஓட்டை ஓப்பனாகுமா? (2 பாகங்கள்) - tdrajesh - 16 வாக்குகள்

5) வசந்த்தால் கிடைத்த வசந்தம் - knantham - 13 வாக்குகள்

6) குறுக்கே வந்தவள் கூட வருவாளா? - tdrajesh - 12 வாக்குகள்

7) முதலில் கோபம் பின்னர் தாபம் ! - niceguyinindia - 11 வாக்குகள்

8 ) அடிச்சு பிடிச்சு இடம் பிடிச்சான் - ஜிசேகர் - 10 வாக்குகள்

9) அடிக்கிற கைதான் அணைக்கும் - tamil parrot - 9 வாக்குகள்

10) இளவரசி இன்பவல்லி - tamil parrot - 7 வாக்குகள்

10) காலதேவனின் காதல் - tamil parrot - 7 வாக்குகள்

10) ஒரு வானவில் போல... என் வாழ்விலே வந்தாய் - subbu2000 - 7 வாக்குகள்

10) மோதலும் காதலும் - tamil parrot - 7 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-
__________________
Reply With Quote
  #2  
Old 16-03-15, 10:15 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
முதலிடம் பெற்ற ராபின்சன் அவர்களுக்கும்

2மிடம் பெற்ற கண்ணன்60 அவர்களுக்கும்

3மிடம் பெற்ற காமவிரும்பி, டிடிராஜேஷ், கில்லிங்கவிதா, ராசராசன் அவர்களுக்கும்

தொடர்ந்த மற்ற இடங்களைப் பிடித்தோர்க்கும்

என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Last edited by kamakodangi68; 17-03-15 at 09:37 AM. Reason: விடுபட்ட பெயர் சேர்க்க
Reply With Quote
  #3  
Old 16-03-15, 10:26 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,934
My Threads  
வா.சவால் போட்டி கதைகளையும், மாத போட்டிக் கதைகளோடு இணைத்து நடத்தப்பட்ட முதல் மாதாந்திர சிறந்த கதைப்போட்டி சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. கதைகள் கொடுத்திட்ட படைப்பாளிகளுக்கு நன்றி.

மாத போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற படைப்பாளிகள் robinson, KANNAN60, kaamavirumpi, tdrajesh, killingkavitha & RasaRasan ஆகியோருக்கு பாராட்டுகள்.

அடுத்தடுத்த இடங்கள் பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். வாக்களித்தோருக்கும் நன்றி.
Reply With Quote
  #4  
Old 16-03-15, 10:34 PM
ஜிசேகர்'s Avatar
ஜிசேகர் ஜிசேகர் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Jun 2005
Posts: 392
My Threads  
முதல் மூன்று இடங்களைப் பெற்ற robinson, KANNAN60, kaamavirumpi, tdrajesh, killingkavitha & RasaRasan ஆகியோருக்கு பாராட்டுகள்+ வாழ்த்துக்கள்…
Reply With Quote
  #5  
Old 16-03-15, 10:43 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்!!!

வாசகர் சவால் கதைகளும் வாக்கெடுப்பில் இருப்பது கண்டு மகிழ்ச்சி!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #6  
Old 16-03-15, 10:58 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
முதலிடம் வென்று ஸ்டார் ரைட்டரான நண்பர் ராபின்சன் அவர்களுக்கும், இரண்டாம் இடம் வென்ற நண்பர் கண்ணன்60 அவர்களுக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர்கள் காமவிரும்பி, ராஜேஷ், ராசராசன், கில்லிங் கவிதா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் ஜிசேகர், கே நந்தம், நைஸ்கை அண்ணன், சுப்பு அண்ணன், தமிழ் கிளி அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #7  
Old 16-03-15, 10:58 PM
knantham knantham is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2012
Location: VLD
Posts: 2
My Threads  
இந்த மாத நச்சதிர எழுத்தாளராக தேர்வான ராபின்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #8  
Old 17-03-15, 01:42 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,396
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #9  
Old 17-03-15, 06:43 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,883
My Threads  
இம்மாத போட்டியில் முதலிடத்தை பெற்று நட்சத்திர எழுத்தாளரான நண்பர் robinson-க்கு என் பாராட்டுகள்.

அடுத்து இரண்டாம் இடம் பெற்ற நண்பர் கண்ணனுக்கு என் வாழ்த்துகள்.

மூன்றாவது இடத்தை பெற்ற நண்பர்கள் kaamavirumpi, killingkavitha & RasaRasan ஆகியோருக்கு என் வாழ்த்துகள். அவர்களோடு எனக்கும் மூன்றாவது இடத்தை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி.

முக்கியமாக இப்போட்டியில் முதன் முறையாக வாசகர் சவால் கதைகள் கலந்துக்கொண்டு அதில் மூன்று கதைகள் மூன்றாவது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Reply With Quote
  #10  
Old 17-03-15, 07:38 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
பாத்ரூமில் அடைப்பை சரி செய்து, சீத்...சீத்...என்று சீத்தாவை போட்டு, அவள் கற்புக்கரசிதானா என்று இரவு சண்டைகள் போட்டு, நான்கே கதைகளில், ஆனால் நான்கு ஆண்டுகள் எடுத்து கொண்டு, இன்று நட்சத்திர எழுத்தாளராக மிளிரும் நண்பர் ராபின்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.! நண்பரே, உங்களிடம் இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.!

வெற்றி வாகை சூடிய நண்பர்கள் அனைவருக்கும், பங்குகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios