<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
அண்ணன் பெட்ரூம் சலக் அவர்கள் படைப்பாளிகள் அனைவருக்கும் பிடித்தமானவர். பாரபட்சம் பார்க்காமல் எல்லோரது படைப்புகலையும் படித்து பின்னோட்டம் போட்டுவிடுவார். ஆர்ப்பாட்டாம் இல்லாமல் எந்த வம்பு தும்புகளிலும் சிக்காமல் மிக நாகரீகமாக கருத்து பதிபவர். அவரது 7000ம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#72
|
|||
|
|||
கழிந்த மே மாதம் 6000, அடுத்த 4 அரை மாதங்களுக்குள் 7000 வந்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள். போன மே மாதம் 6000த்தில் உங்களிடம் தொடங்கிய நட்பை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. மௌனமாய் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தொடர்ந்து கதைகளிலும் மற்றும் எல்லா திரிகளிலும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு நண்பர்களை உற்சாக படுத்தும் உங்கள் பணி லோகத்திலும், உங்கள் சொந்த வேலையிலும் சிறக்க என் அன்பின் வாழ்த்துக்கள்.
|
#73
|
|||
|
|||
அமைதியாக் 7000 பதிப்புகளை கடந்த சலக் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல்லாயிரம் பதிவுகளை பதிந்து சிகரங்களை தொட வாழ்த்துகிறேன். நண்பர் ரசியோட வாழ்த்தும் காமசந்திரருடைய வாழ்த்தும் மிகவும் ரசிக்க வைத்தன இப்போது கொஞ்ச நாளா அதிகம் தென்படுவதில்லையே ஏன்? |
#74
|
|||||
|
|||||
வாழ்த்து தெரிவித்த அனைத்து தம்பிமார்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி..
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
#75
|
||||
|
||||
ஆஹா....
7000 பதிப்பா.... வாழ்த்துக்கள் நண்பரே... சீக்கிரமே இன்னும் பல ஆயிரக்கணக்கான பதிப்புகளை தாண்ட என் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#76
|
|||
|
|||
7000 கண்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு மச்சானின் வாழ்த்துக்கள். மென்மேலும் பல ஆயிரங்கள் தொடவும் வாழ்த்துகிறேன்.
. |
#77
|
|||
|
|||
7000 பதிவுகள் பதிந்த நண்பர் பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு நானாவின் வாழ்த்துக்கள்.
|
#78
|
|||
|
|||
Quote:
Quote:
|
#79
|
|||
|
|||
பெட் ரூம் சலக் 8000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
2 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு 1000த்தை நெருங்கி 8000 த்தை இன்றோ நாளையோ எட்ட போகும் அன்பு நண்பர் பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு (எட்ட முடியா தூரத்திலிருந்து) ராசராசனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் புது வருட வாழ்த்துக்கள்.
|
#80
|
|||
|
|||
தொடும் முன்னரே, வாழ்த்திய அன்பு தம்பிக்கு என் நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துகளும்..
|
|
|
|