<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பொறாமை இல்லே ஆசோ, இதை போட்டியாக கூட வைத்து கொள்ளலாம், நம்ம லோகத்தில் பொறாமை கண்டிப்பா இருக்காது ஆனால் போட்டி நிச்சயம் இருக்கும் .
|
#22
|
||||
|
||||
4000 பதிப்புகள் படைத்த பெட்ரூம் சலக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
__________________
ராசு |
#23
|
|||
|
|||
மும்பை ஓடும் ரயிலில் சாகசம் பல செய்த நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
|
#24
|
|||
|
|||
'எங்கப்பா நம்ம ஆளு?' என படைப்பாளிகள் ஏங்குமளவு எல்லோருக்கும் தனது வார்த்தைகளால் நல்லாதரவு தந்து நேசம் புரிய வைக்கும் இனிய நண்பரின் 4000க்கு பாராட்டுகள். தொடரட்டும் தங்கள் சேவை... பல்லாயிரம் காண வாழ்த்துகள்....
|
#25
|
|||
|
|||
என்னையும் மனதில் நினைத்து, உங்களில் ஒருவனாக பாவித்து, உங்களின் அன்பை வெளிபடுத்தியமைக்கும், என்னை வாழ்த்தி பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை, இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்..
|
#26
|
|||
|
|||
4000 சிறந்த பதிப்புக்களை படைத்த நண்பர் பெட்ரூம் சலக் அவர்களை பெருமையோடு [நம்மால் முடியவில்லையே என்ற பொறாமையோடும்] பாராட்டி வாழ்த்துகின்றேன்.
தாமதமான வாழ்த்துதலுக்கு மன்னிக்கவும் நண்பரே. |
#27
|
||||
|
||||
நான்காயிரம் தாண்டியுள்ள பெட்ரூம்(படுக்கையறை) சலக் அவர்கள் மென்மேலும் முன்னேற வாழ்த்துகள்...
|
#28
|
||||
|
||||
4000 பதிப்புகள், வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன். நானும் எப்படியாவது 2000 பதிப்பை தொட்டுவிடலாம் என்று எண்ணி முயல்கிறேன் நத்தை ஊர்வதைப்போல் தான் என்னால் நகர முடிகிறது. 4000 என்பது நயமான சாதைனை. வாழ்த்துக்கள்.
|
#29
|
|||
|
|||
நண்பர் படுக்கையரை சலக் அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#30
|
|||
|
|||
4000 மைல்கல்லைத் தொட்டிருக்கும் நண்பரை மிகவும் தாமதமாக இங்கே வந்து வாழ்த்துகின்றேன். உங்கள் அர்ப்பணிப்பு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
|
|
|
|