<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #91  
Old 30-12-10, 10:19 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
கதையை படிக்கும் முன்னதாக சலக் அண்ணாச்சி பின்னூட்டமிட்டிருந்தால் அதைத்தான் படிப்பேன்.

கதையை கிஸ்ட் எடுப்பது போல இருக்கும் அவருடைய பின்னூட்டங்கள். அநேகமாக அவருடைய பின்னூட்டமில்லாத புதிய கதைகளை காண்பது அரிது.

எட்டாயிரம் பதிப்புகள். அநேகமாக எனக்கெல்லாம் எட்டாக்கனி தான்.

புத்தாண்டில் இன்னும் பல்லாயிரம் பதிப்புகளை பதிக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #92  
Old 30-12-10, 10:31 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
8000 தொட்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு நானாவின் வாழ்த்துக்கள்.

விரைவிலேயே 10000 தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #93  
Old 30-12-10, 11:59 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

வாழ்த்துகள் சலக் அண்ணாச்சி. கதை சொல்லும் கதாசிரியரை விட அதை சுருங்க சொல்லும் ஒரு சின்ன ட்ரெய்லர் தான் கட்டிலறை. கதைப் பகுதிகளில் இவர் பின்னூட்டம் இல்லாத ஒரு கதை இல்லை எனும் அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பின்னூட்டம் இடும் கில்லாடி.

தை மட்டும் இது வரை சொன்னதே இல்லை. ஒரு தடவை எங்களுக்காக கதைக்களத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் சலக்காரே!

பின் ஊட்டங்களாலேயே கதாசிரியர்களை மகிழ்விக்கும் சலக்கு இன்னும் பல பதிவுகளை படைத்து பல ஆயிரங்களை தொட வாழ்த்துகள்.

Last edited by ஜெய்; 31-12-10 at 11:56 AM.
Reply With Quote
  #94  
Old 31-12-10, 06:59 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
8000 தொட்ட அண்ணன் சலக் அவர்களுக்கு என் நல் வாழ்த்துகக்ள்..
இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்
ஸ்பெஷலாக என் புத்தாண்டு நல் வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து என் திரியில் பின்னூட்டமிட்டு வருவதுக்கு நன்றி
Reply With Quote
  #95  
Old 02-01-11, 02:22 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
அண்ணாச்சி 8000 போட்டாச்சி.
நான் இங்க வந்து ரொம்ப நாளாச்சி
அதனால முன்னாடியே தெரியாம போச்சி
இத்தோட இது நின்னாபோச்சி..

தொடருங்கள் உங்கள் உற்சாக(படுத்தும்) பயணத்தை...

வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #96  
Old 02-01-11, 02:25 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by MACHAN
எட்டாயிரம் தொட்ட பெட்ரூம் அண்ணாச்சிக்கு மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களின் பதிப்புகளே இல்லாத திரிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பின்னூட்டங்கள் பதித்து படைப்பாளிகள உற்சாகப்படுத்த என்றுமே தவறியது இல்லை. அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி சலக் அண்ணா...! விரைவிலேயே பத்தாயிரம் பதித்து அந்த வரிசையில் இருப்பவர்களின் பட்டியலிலும் உங்களின் பெயரை இடம்பெற செய்யுங்கள்..
பாராட்டுவிற்கும், ஸ்பெஷல் நன்றிக்கும் வாழ்த்துவிற்கும் நன்றி ..
Quote:
Originally Posted by oolvathiyar
அனைவரையும் வாழ்த்தியே 8000 எட்டி இருக்கிறார் இது ஒரு மகத்தான சாதனைதான். மென்காம போல சத்தமே இல்லாமல் மென்மையாக இவர் எட்டுவதை கவனிப்பது கடினம் அதைவும் கவனித்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி.
படுக்கையரை சலக் விரைவில் 10000 எட்ட வாழ்த்துகிறேன். படுக்கையரை சத்தம் வரும்படி எங்களுக்கு ஒரு நல்ல ஹார்ட்கோர் கதையும் கொடுங்கன்னே.
அண்ணாச்சி..தெரிஞ்சதைதான் செய்யனும்..அதற்கென்று பல ஜாம்பாவன்கள் இங்கே இருக்கையிலே...
Quote:
Originally Posted by PUTHUMALAR
வாத்தீஜீ.. இது கொஞ்சம் அதிகமா இல்லை?..
கொஞ்சமில்லை புதுமலர்..இது ரொம்பவே அதிகம்..
Quote:
Originally Posted by pintoo3
எல்லா திரிகளுக்கும் சென்று அனைத்து படைப்பாளிகளையும் பின்னூட்டமிட்டு அதரிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். தொடரட்டும் அவரது பயணம்.

விரைவில் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துகள்
உங்களின் பாராட்டுக்களுக்கு..நன்றி பிண்டூ..
Quote:
Originally Posted by oshoviji
கதையை படிக்கும் முன்னதாக சலக் அண்ணாச்சி பின்னூட்டமிட்டிருந்தால் அதைத்தான் படிப்பேன்.

கதையை கிஸ்ட் எடுப்பது போல இருக்கும் அவருடைய பின்னூட்டங்கள். அநேகமாக அவருடைய பின்னூட்டமில்லாத புதிய கதைகளை காண்பது அரிது.

எட்டாயிரம் பதிப்புகள். அநேகமாக எனக்கெல்லாம் எட்டாக்கனி தான்.

புத்தாண்டில் இன்னும் பல்லாயிரம் பதிப்புகளை பதிக்க வாழ்த்துகிறேன்.
தம்பி இப்படியெல்லாம் பாராட்டி.. உங்களை போன்றவர்கள் செய்யும் பணியை எண்ணும்போது...
முடிந்தால் எதையும் எட்டமுடியும் தம்பி..
Quote:
Originally Posted by nana2003
8000 தொட்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு நானாவின் வாழ்த்துக்கள்.

விரைவிலேயே 10000 தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
தாங்களின் வாழ்த்துவிற்கு நன்றி நானா!!
Quote:
Originally Posted by ஜெய்
வாழ்த்துகள் சலக் அண்ணாச்சி. கதை சொல்லும் கதாசிரியரை விட அதை சுருங்க சொல்லும் ஒரு சின்ன ட்ரெய்லர் தான் கட்டிலறை. கதைப் பகுதிகளில் இவர் பின்னூட்டம் இல்லாத ஒரு கதை இல்லை எனும் அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பின்னூட்டம் இடும் கில்லாடி.

கதை மட்டும் இது வரை சொன்னதே இல்லை. ஒரு தடவை எங்களுக்காக கதைக்களத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் சலக்காரே!

பின் ஊட்டங்களாலேயே கதாசிரியர்களை மகிழ்விக்கும் சலக்கு இன்னும் பல பதிவுகளை படைத்து பல ஆயிரங்களை தொட வாழ்த்துகள்.
தமபி உங்களின் வாழ்த்துவிற்கு என் நன்றி..
முன்பே சொன்னதுபோல,கதை எழுத்த இங்கே நிறைய ஜாம்பாவன்கள் இருக்கையிலே,,,
அவரவர்களுக்கு எது முடியுமோ,,,அதைதான் செய்யனும்..
Quote:
Originally Posted by mariaasir
8000 தொட்ட அண்ணன் சலக் அவர்களுக்கு என் நல் வாழ்த்துகக்ள்..
இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்
ஸ்பெஷலாக என் புத்தாண்டு நல் வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து என் திரியில் பின்னூட்டமிட்டு வருவதுக்கு நன்றி
பாராட்டிற்கும், புத்தாண்டு வாழ்த்திற்கும் என் நன்றி..
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
அண்ணாச்சி 8000 போட்டாச்சி.
நான் இங்க வந்து ரொம்ப நாளாச்சி
அதனால முன்னாடியே தெரியாம போச்சி
இத்தோட இது நின்னாபோச்சி..

தொடருங்கள் உங்கள் உற்சாக(படுத்தும்) பயணத்தை...

வாழ்த்துக்கள்.
வெல்கம் பேக் அண்ணாச்சி.. விடுமுறையை இனிதே கழித்து வந்து,,உங்களை இங்கே காணுவதிலே மட்டற்ற மகிழ்ச்சி..
உங்களின் வாழ்த்துக்கள் & பாராட்டிற்கு நன்றி..

Last edited by asho; 03-01-11 at 09:06 AM.
Reply With Quote
  #97  
Old 02-01-11, 10:59 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
8000 த்தை தாண்டி வெற்றி நடை போடும் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
Reply With Quote
  #98  
Old 10-01-11, 12:05 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
8000பதிப்பு பெட்ரூம் சலக் !

வேகமாகதான் போறீங்க சலக்காரே ! உங்களை நாங்கள் எல்லாம் எப்ப பிடிக்க போறோம் ?
Reply With Quote
  #99  
Old 10-01-11, 12:21 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,954
My Threads  
கதையை பதித்ததும் வரும் உங்களின் பின்னூட்டம் கொடுக்கும் உற்சாகமே தனிதான். நீங்கள் எட்டாயிரம் தாண்டி இன்னும் இன்னும் தாண்டி வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #100  
Old 10-01-11, 03:00 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
08/10/2010 ல் 7000 வது பதிப்பிற்க்கு வாழ்த்து சொன்னேன் இன்று 10/01/2011 8000 வது பதிப்பையும் தாண்டி செல்லும் நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல பதிப்புக்கள் பதிந்து காமலோகத்தை மேம்படுத்த எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:37 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios